Advanced Search

Author Topic: AzhaGi yin Kavithaigal  (Read 16944 times)

October 11, 2026, 11:47:27 am
Reply #15

AzhaGi

Re: AzhaGi yin Kavithaigal
« Reply #15 on: October 11, 2026, 11:47:27 am »
FOR SHAHIDM ANNA:

ஷாஹித் என்ற பெயரிலே ஒரு கெத்து,
M சேர்ந்து வந்தாலே தனி மாஸ் மொத்தம்!
பேச்சிலே ஸ்டைலு, பழக்கத்தில் அன்பு,
பழகிப் பார்த்தால்தான் தெரியும் இவரின் சிறப்பு! ❤️
அமைதியாக இருந்தால் ஆழமான கடல்,
பேச ஆரம்பித்தால் கலகலக்கும் அரங்கம்! 😂
சிரிப்புக்குப் பின்னால் ஒரு நல்ல மனசு,
நட்புக்குப் பின்னால் உண்மையான பாசம்!
சாட்டில் பலரும் வந்து போவார்கள்,
சிலர் மட்டும் மனதில் இடம்பிடிப்பார்கள்!
அந்தச் சிலரில் ஷாஹித் அண்ணா ஒரு தனி ரகம்,
நட்பின் உலகத்தில் அவருக்கென்று ஒரு தனி முகம்! 💐
🔥 SHAHIDM என்றால் என்ன தெரியுமா?
S – Style ல் தனி ஆளு! 😎
H – Humorல் கலக்குற ஆளு! 😂
A – Anbu க்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆளு! ❤️
H –Heart ல் நல்ல மனசு கொண்ட ஆளு! 💖
I – Inimai யாகப் பழகும் ஆளு! 🌹
D – Dedication உள்ள நம்பிக்கையான ஆளு! 🤝
M – மொத்தத்தில் ஒரு மாஸ் ஆளு! 👑
சிரிப்பிலும் சிறப்பு, நட்பிலும் சிறப்பு,
ஷாஹித்  அண்ணா  இருந்தால் அரட்டையில் உற்சாகம் அதிகம்!
நாட்கள் பல கடந்தாலும் நட்பு மாற வேண்டாம்,
நல்ல நண்பனின் ( அண்ணா) நினைவுகள் என்றும் மறைய வேண்டாம்!
« Last Edit: October 11, 2026, 11:52:43 am by AzhaGi »

October 11, 2026, 12:23:33 pm
Reply #16

AzhaGi

Re: AzhaGi yin Kavithaigal
« Reply #16 on: October 11, 2026, 12:23:33 pm »
FOR JOY(CRICKRT HOST) :

Joy என்ற பெயரிலே ஓர் அழகான மகிழ்ச்சி,
உன்னை நினைத்தாலே மனதுக்குள் ஓர் இனிமை! 💖

உன் சிரிப்பில் பூக்குதுடா ஆயிரம் பூக்கள்,
உன் பார்வையில் தெரிகிறதே அழகான கனவுகள்! 🌸

நிலவுக்குக் கூட பொறாமை வரும் உன் அழகைக் கண்டு,
நட்சத்திரமும் மின்னும் உன் பெயரைச் சொல்லி நின்று! ✨

எத்தனை பெயர்கள் இருந்தாலும் இந்த உலகத்திலே,
என் மனதில் தனி இடம் உனக்குத்தான் Joy( Best Cricket host) ! ❤️

உன் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி மலரட்டும்,
உன் இதயம் என்றும் அன்பால் நிறையட்டும்! 💕🌹

October 11, 2026, 12:31:31 pm
Reply #17

AzhaGi

Re: AzhaGi yin Kavithaigal
« Reply #17 on: October 11, 2026, 12:31:31 pm »
FOR MY LOVELY MDU MACHI:

பெயரில் மூன்று எழுத்து…
அதில் ஒளிந்திருக்கு ஒரு தனி மிடுக்கு! 😎
M என்றால் மாஸ் காட்டும் மனசு,
D என்றால் தைரியத்தின் அரசன்,
U என்றால் உயர்வைத் தேடும் மனிதன்! 🔥
நண்பர்களுக்கு நண்பனாக,
எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக,
எங்கே சென்றாலும் தனி அடையாளமாக,
வாழ்ந்து காட்டுவான் MDU கம்பீரமாக! 👑
புகழைத் தேடி ஓடுவதில்லை,
அவன் செயலால் புகழ் தேடி வரும்!
கூட்டத்தில் ஆயிரம் பேர் இருந்தாலும்,
MDU என்ற பெயருக்கு தனி மதிப்பு இருக்கும்! 💥

Allways happy to have you machi...