Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#069  (Read 3849 times)

August 25, 2024, 10:57:14 am
Read 3849 times

RiJiA




சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 68இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 69இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#069/color]


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
« Last Edit: September 08, 2024, 06:42:12 pm by RiJiA »

August 26, 2024, 05:30:09 pm
Reply #1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#069
« Reply #1 on: August 26, 2024, 05:30:09 pm »
Oru manam nirkka sollutha( from Dhruva Natchathiram....Fav Harris melody..

August 26, 2024, 05:38:44 pm
Reply #2

Vip

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#069
« Reply #2 on: August 26, 2024, 05:38:44 pm »
Song.  Azhagaai pookkuthey.   Movie ninaithale inikkum

August 26, 2024, 05:39:54 pm
Reply #3

Passing Clouds

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#069
« Reply #3 on: August 26, 2024, 05:39:54 pm »
Poove vai pesum pothu from 12B

August 26, 2024, 06:58:05 pm
Reply #4

Thendral

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#069
« Reply #4 on: August 26, 2024, 06:58:05 pm »
Dear Sangeetha Megam Team
Firstly thanks for having me as a part of this awesome program ❤️
This week I'm gonna request one of my favourite songs.
That's kannai vitu song from Irumugan.
My fav lines are
தனி உலகினில் உனக்கென நானும்
ஓர் உறவென உனக்கென நீயும்
அழகாய் பூத்திடும் என் வானமாய்
நீயே தெரிந்தாயே
உன் விழி இனி எனதெனக் கண்டேன்
என் உயிர் இனி நீ எனக் கொண்டேன்
நான் கண் இமைக்கும் நொடியினில் பிரிந்தாயே
பிணமாய் தூங்கினேன்
ஏன் எழுப்பி நீ கொன்றாய் அன்பே
கனவில் இனித்த நீ
ஏன் நிஜத்தினில் கசந்தாய் பின்பே
யார் யாரோ போலே நாமும் இன்கே

I would like to dedicate this song to my friends
🥰😍Jasvi, Jodha, Shree didi and Hansom Hunk (hunkie)🎉🎉
Thendral ❣️❤️❣️

August 26, 2024, 10:32:07 pm
Reply #5

Aarudhra

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#069
« Reply #5 on: August 26, 2024, 10:32:07 pm »
place pudichachu..... song pinbu therivikkapadum



Nandriii

August 27, 2024, 01:31:22 pm
Reply #6

Misty Sky

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#069
« Reply #6 on: August 27, 2024, 01:31:22 pm »
HI SANGEETA MEGAM TEAM, RJ's, and SCRIPT WRITER and All my Lovable GTC FRIENDS... ONCE AGAIN AM HAPPY TO PARTICIPATE SANGEETA MEGAM PROGRAM.... KEEP ROCKING.....

எனக்கு பிடித்த பாடல்:
எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று....
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு....
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு....

திரைப்படம் பெயர்: Dharma Durai
பாடியவர்கள்: Chinmayi and Rahul Nambiar
இசை: Yuvan Shankar Raja
பாடல் வரிகள்:  Vaira muthu

இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்:
எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமே ஏது....
எப்போதுமே பகலாய் போனால்     
வெப்பம் தாங்காதே....
மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் நதிதான்....
உன் உயிரை சலவை செய்ய ஒரு காதல் நதி உண்டு....
சந்தர்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது....
சல்லடையில் தண்ணீர் அள்ளி தாகம் தீராது....
தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய்....
நம் உறவின் பெயரே தெரியாதம்மா    உயிரைத் தருகின்றாய்....
உன் உச்சந்தலையைத் தீண்ட ஓர் உரிமை உண்டா பெண்ணே     
உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே…

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று..... இந்தப் பாடலின் இசை மற்றும் இந்தப் பாடலில் வரும் வரிகள் அனைத்தும் கேட்க மிகவும் அழகாக இருக்கும்....

SPECIALLY I DEDICATE THIS SONG TO MY LOVE (S)💙💙.... and MY FRIENDS COORDINATOR, HANSOM HUNK, JASVI, JODHA, THENDRAL, INNOCENT BOY, MANSI, WINGS AND ALL MY FRIENDS...

Once again i thanks to SANGEETA MEGAM TEAM, RJ's, and SCRIPT WRITER and All my Lovable GTC FRIENDS.....
« Last Edit: August 27, 2024, 01:35:11 pm by Misty Sky »

August 27, 2024, 01:48:37 pm
Reply #7

Shree

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#069
« Reply #7 on: August 27, 2024, 01:48:37 pm »

Hi SM Team,

I always admire Sangeetha Megam, cos it really serves as my stress burster as u know. I always thank you for the effort which u make to entertain us.

This week my song is

Song name : Siru thodithalile
Movie name : Laadam
Singers : Bombay Jayshree and Haricharan
Music Director : Dharan Kumar
Lyrics : Yugabharathi

I specially dedicate this song to my dear P 💜🍍

Intha song la Jayshree mam voice, I really love it to the core. And unga yarukum sollave vena na evlo periya flute paithiyam nu, ithula iruka flute parts totally kills me.

I wish all of u enjoy this song.Thank you 💜
 
« Last Edit: August 27, 2024, 02:38:22 pm by Shree »
ஶ்ரீ

August 27, 2024, 03:43:18 pm
Reply #8

Coffee

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#069
« Reply #8 on: August 27, 2024, 03:43:18 pm »
சங்கீத மேகம் நிகழ்ச்சியை வெற்றிபெற பாடுபடும் அனைவர்க்கும் வாழ்த்துகள் ..


நானும் ஒரு பாடல் கேட்கலாம்னு வந்திருக்கேன்.

விஜய் ஆன்டனி நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த .........ரோமியோ ..

கேட்க விரும்பும் பாடல் : சிடு சிடு என்றாலும்

பிடித்த வரிகள்

உயிரே உயிரே
ஒருநாள் உணர்வாய் எனையே
உறவே உறவே
நெடுநாள் கனவே
அமைதியில் நீ வாழவே பூவே
இரைச்சலை நான் தாங்குவேன்
எனக்கென நீ போதுமே மானே
அரசனைப் போல் வாழுவேன்



இந்த பாடலை யாருக்காக கேட்கிறேனு   மனசுக்குள்ள  யாரோ கேக்குறது புரியுது ..  எனக்கு இந்த  பாடல் பிடிக்கும் என்பதாலேயே கேட்கிறேன் ..வேற யாருக்காகவும் கேட்கலை ..