Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#061  (Read 9807 times)

May 12, 2024, 06:40:48 pm
Read 9807 times

RiJiA




சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 60இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 61இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#061


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
« Last Edit: May 19, 2024, 12:14:48 am by RiJiA »

May 12, 2024, 09:56:35 pm
Reply #1

iamcvr

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#061
« Reply #1 on: May 12, 2024, 09:56:35 pm »
Song - Yaakai Thiri
Movie - Aayutha Ezhuthu (2004)
Music - A. R. Rahman
Singers - A. R. Rahman, Sunitha Sarathy, Pop Shalini, Tanvi Shah
Lyrics - Vairamuthu

பிடித்த வரிகள்:
பிறவி பிழை
காதல் திருத்தம் நெஞ்சே
இருதயம் கல்
காதல் சிற்பம் அன்பே

Hi nanbas nanbis, intha paatu enaku romba pidikum. ARR music, ARR voice epdi pidikama irukum enaku hehehe. ipo nan solla porathu ethana peruku theriyum nu therila, actually ithu vairamuthu sir oda kavithai, atha song ah panirukaru ARR. ponniyin selvan audio launch la trisha and siddharth vibe pana mari naamalum vibe panalam nanbas nanbis.

Aprom SM team ku enoda manamarntha nandrigal, unga time kum unga efforts kum. Keep rocking SM team!

Always be kind!

nandri vanakam!
« Last Edit: May 14, 2024, 04:48:36 am by iamcvr »

May 13, 2024, 05:34:07 pm
Reply #2

RHIYA

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#061
« Reply #2 on: May 13, 2024, 05:34:07 pm »
Song - Pallikoodam
Movie - Natpe Thunai

Hi all my loose friends and babies, intha song gtc friends elarukum dedicate pandren. Love you guys stay happy always 🤗💕

May 13, 2024, 05:53:27 pm
Reply #3

Nilla

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#061
« Reply #3 on: May 13, 2024, 05:53:27 pm »
Hi
Na suthi valachi pesa virumbala nera vishayathuku varen


Na en don pathaviya resign panitu mulu nera adakamana ponna mara poren athoda muthal katama oru adakama song req pana poren


My Favorite song: NENJORAMA ORU KADHAL
Movie name:THANI ORUVAN
Singers:KOUSHIK KRISH&PADMA LATHA
Composwr:HIP HOP TAMIZHA


FAV LYRICS

கண்ணால கண்ணால என் மேல என் மேல தீயா எறிஞ்சுபுட்ட
சொல்லாத சொல்லால உள்நெஞ்சில் ஏதோ கலவரம் புரிஞ்சுபுட்ட!!!


Thanks ❤


May 13, 2024, 05:58:51 pm
Reply #4

Kanmani

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#061
« Reply #4 on: May 13, 2024, 05:58:51 pm »
Song : Yavvana
Movie : Sathya
Music by : Simon.K.King
Lyrics: Madhan Karky
Singers: Yazin Nizar, Kalyani Nair

பிடித்த வரிகள்:

வெளியிலே ஓர் புன்னகை
அணிகிறேன் நான் போலியாய்
பயங்களை நீ நீக்கியே
அணைத்திடு காதல் வேலியாய்

Elarukum.. Hi...
Ellam nala irukinga nu nenaikuren.. This song is my favorite and stands top in my regular playlist..why this song favourite na..Intha song lyrics la heroine ah yavanna nu mention panirupanga...yavanna apdina always young...athee mari female lyrics super ah irukum, oru lover kita yethir pakura support, comfort. Alaga padirupanga...

Ipo rumba mukiyamana vishyathuku varuvom.. Yaruku dedicate ... Ela users kum tha, special dedication irukanum la.. Athu nama chat la Mr. Strict Officer❣️💜🌠💐

May 13, 2024, 07:30:53 pm
Reply #5

Shruthi

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#061
« Reply #5 on: May 13, 2024, 07:30:53 pm »
Naamalum  oru song keppom....

Song: Achacho
Movie : Aranmanai 4

Romba fast song ithu elarum ketthu Enjoy panungo.

Pin kurippu:

SM team ku onnu solenum  song req pandre  all users're prgm time kalaikiringa  ungela pali vaanga yenakku vere vazhi theriyalai athan font colour  white la kuduthuten  nalla utthu paathu kandu pudichi script  yeluthungo...happada  ippethan  happy a irukku... Tq SM Team

May 13, 2024, 11:45:33 pm
Reply #6

Coffee

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#061
« Reply #6 on: May 13, 2024, 11:45:33 pm »
Hi Sangeetha Megam team ,


Romba arumaiya elarum host panuringa, Organizeda  kondu poringa. Keep rocking guys.

இந்த வாரம் சங்கீத மேகம் நிகழ்ச்சில நான்  கேக்க விரும்பும் பாடல் : கண்ணான கண்ணே

திரைப்படம்  :  நானும் ரௌடிதான்


விஜய் சேதுபதியின் அருமையான நடிப்பும் நயன்தாராவின் முக பாவனையும் அருமையா இருக்கும். இந்த படத்துக்கு இசை ஒரு முக்கியமான அம்சம். அனிருத் ரவிச்சந்திரனின் இன்னிசை படத்துக்கு கூடுதல் பலம் .



இந்த பாடலை  கேக்குறப்போ எனக்குள்ளேயே oru Good feel Uruvaaguthu. Athunala intha songa Like pani kekuren.


Thank you.
« Last Edit: May 13, 2024, 11:47:33 pm by Coffee »

May 14, 2024, 11:37:08 am
Reply #7

Suriya

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#061
« Reply #7 on: May 14, 2024, 11:37:08 am »
Hi SM team vannakam na ungal suriya  ellarum eppadi irukinga sangeetham megam show super ah iruku romba nalla panringa good team work keep going all the best. First time requesting song
Movie name : Charlie Chaplin
Song name : Muthalam sandhipil na arumugam anen
Singers: Unnikrishnan and swarnalatha.

Dedicating this to song to Jaanu ma😍😊

May 14, 2024, 11:54:49 am
Reply #8

Aarudhra

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#061
« Reply #8 on: May 14, 2024, 11:54:49 am »
Hi GTC doodz ;D,

Enoda one of the fav song enana....

Song: Pookal Pookum Tharunam
Movie: Madharasapattinam

Ithule enaku pidicha lines:

Yaarendru ariyaamal, perkooda theriyaamal Ivalodu oru sontham uruvaanaathey..
Yenendru ketkaamal, thaduthaalum nirkaamal Ivan pogum vazhiyengum manam poguthae..
Paathai mudintha piragum, Intha ulagil payanam mudivathillaiyae..



And, intha song ah enoda Meoww ku dedicate pandre...