Greetings & Wishes > Festival Day Wishes

Happy Mattu Pongal 2024

(1/1)

RiJiA:
GLOBAL TAMIL CHAT Team Conveys(16 Jan 2024) MAATU PONGAL Wishes and Wishing you a day filled with the blessings of healthy and happy cattle.🌾Happy Mattu Pongal🌾
🌾மண்
வாசனையோடு
ஏர் கலப்பைகளை சுமந்து
நாம் இன்பமாய் உணவுண்ண
விவசாயிக்கு தோள் கொடுக்கும்
எருதுகளை போற்றுவோம்🌾

🌾இது உழவர்களின் தோழனை
கொண்டாடும் திருநாள் அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல்
நல்வாழ்த்துக்கள்🌾



🙏வீரம் போற்றும் ஜல்லிக்கட்டு
தமிழா அதை நீ வென்று காட்டு🙏

Appu kuTTy:
❤️🌾HAPPY PONGAL🌾❤️

Navigation

[0] Message Index

Go to full version