Greetings & Wishes > Festival Day Wishes

Happy Pongal 2024

(1/2) > >>

RiJiA:
GLOBAL TAMIL CHAT Team Conveys
Wishes To  All GTC FRIENDS 🌾Happy Pongal🌾

Wishing You  A Pongal That Is Bright And Fantastic. As Pongal Arrives, May Your Heart Be Filled With Joy. Happy Pongal 2024🌾🌞

🌾🌞 மங்களம் பொங்கட்டும்… மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும்… எண்ணியது ஈடேற… தமிழர் திருநாள்… தைப் பொங்கல் வாழ்த்துகள்🌞🌾


iamcvr:
🌾🌞 Happy Pongal 🌞🌾May this festival bring joy and happiness to you and your family.
May all your dreams come true and you be blessed with
abundance and prosperity.

iamcvr:
நல்வாழ்வு பொங்க வேண்டும்...
இல்லத்தில் சுவையாரும் தங்க வேண்டும்...
பொங்கலும் புதுவாழ்வும் பொங்கி பெறுக வேண்டும்...
இந்நாள் போல் எந்நாளும் மகிழ்வுடனே வாழ வேண்டும்🌾🌞 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌞🌾

AslaN:



உழவனை போற்றிட
பிறக்குது ஒரு திருநாள்.
ஆதவனை போற்றிட
உதிக்கிறது ஒரு திருநாள்.
மாட்டினை போற்றிட
துள்ளி வருகுது ஒரு திருநாள்.
உலக மக்கள் கூடி
ஒன்றிணைய வருகிறது
பொங்கல் திருநாள்.

Aadhi:
Wishing you all a HAPPY PONGAL https://media.tenor.com/gzHesJhiRcsAAAAM/happy-pongal.gif

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version