Greetings & Wishes > Festival Day Wishes
Happy Friendship Day 2023
Administrator:
No matter the distance, our bond in GTC remains unbreakable. On this Friendship Day 2023, let's cherish the strength of our friendship and keep our connection alive, no matter the miles that separate us. We bond together and make our friendship & GTC stronger.
Innocent Boy2:
நட்பு என்பது நம் கண்களை விட்டு ஒடீ செல்லும் கண்ணிர் துள்ளி அல்ல... என்றுமே நம் கண்ணோடு இருக்கும் கருவிழிகள்....
Happy friendship day to all of you guys...
Vels....
RiJiA:
Misty Sky:
Wish you a very Happy Friendship day to all My GTC lovable friends❤️❤️❤️❤️
Passing Clouds:
நட்பு தூய்மையானது
நட்பு வஞ்சகம் செய்யாதது
நட்பு எதையும் எதிர்பார்க்காதது
நட்பு சுயநலம் இல்லாதது
நட்பு வெண்சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
நட்பை கர்ப்பை போல் காப்போம் இழிவு படுத்தாமல்
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நட்பே💝💖💗💞
H♥a♥p♥p♥y♥
F♥r♥i♥e♥n♥d♥sh♥i♥p♥
D♥a♥y♥
,💙💙Sky_Blue💜💜
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version