Chat
Upload Image
Link 3
Link 4
Link 5
Welcome,
Guest
. Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
Like stats
Home
Help
Search
Login
Register
Advanced Search
GTC FORUM
»
Cinema & Entertainment
»
Tamil Video Songs -தமிழ் காணொளி பாடல்கள்
»
Love Songs
« previous
next »
Print
Pages: [
1
]
Author
Topic: Love Songs (Read 13318 times)
June 21, 2023, 10:23:37 pm
Read 13318 times
Vaanmugil
Winner
134
Posts
Total likes: 82
Gender:
அச்சம் தவிர் ஆளுமை கொள்!
Love Songs
«
on:
June 21, 2023, 10:23:37 pm »
Iru Mugan - Kannai Vittu Kannam Pattu
https://www.youtube.com/watch?v=3VYxHgQhXnA
My fav Lines :
தனி உலகினில்
உனக்கென நானும்
ஓா் உறவென எனக்கென நீயும்
அழகாய் பூத்திடும்
என் வானமாய் நீயே தொிந்தாயே
உன் விழி இனி எனதெனக் கண்டேன்
என் உயிா் இனி நீ எனக் கொண்டேன்
நான் கண் இமைக்கும்
நொடியினில் பிாிந்தாயே
பிணமாய் தூங்கினேன் ஏன் எழுப்பி
நீ கொன்றாய் அன்பே
«
Last Edit: June 21, 2023, 10:28:23 pm by Vaanmugil
»
Logged
June 21, 2023, 10:33:12 pm
Reply #1
Vaanmugil
Winner
134
Posts
Total likes: 82
Gender:
அச்சம் தவிர் ஆளுமை கொள்!
Re: Love Songs
«
Reply #1 on:
June 21, 2023, 10:33:12 pm »
Dhaam Dhoom - Yaaro Manathile Yaeno....
https://www.youtube.com/watch?v=NXmk2ymU9LI
மிக மிகக் கூர்மையாய்
என்னை ரசித்தது உன் கண்கள்தான்
மிருதுவாய் பேசியே
என்னுள் வசித்தது உன் வாா்த்தை தான்
கண்களைக் காணவே
இமைகளை மறுப்பதா
வெந்நீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா
நானும் வெறும் கானலா
Logged
June 21, 2023, 10:38:29 pm
Reply #2
Vaanmugil
Winner
134
Posts
Total likes: 82
Gender:
அச்சம் தவிர் ஆளுமை கொள்!
Re: Love Songs
«
Reply #2 on:
June 21, 2023, 10:38:29 pm »
Ayan - Nenje Nenje Nee engae....
https://www.youtube.com/watch?v=ryYPt8Ux1Hg
கள்வா ஹே கள்வா நீ காதல் செய்யாமல்
கண்ணும் என் நெஞ்சும்
என் பேச்சை கேட்காதே
காதல் மெய் காதல்
அது பட்டு போகாதே
காற்று நம் பூமி தனை விட்டு போகாதே
ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்
ஆனால் நீ மனம் மாறி போக கூடாதே....
«
Last Edit: June 21, 2023, 10:43:04 pm by Vaanmugil
»
Logged
June 21, 2023, 10:49:03 pm
Reply #3
Vaanmugil
Winner
134
Posts
Total likes: 82
Gender:
அச்சம் தவிர் ஆளுமை கொள்!
Re: Love Songs
«
Reply #3 on:
June 21, 2023, 10:49:03 pm »
Raman Thediya Seethai - Mazhai Nindra Pinbum......
https://www.youtube.com/watch?v=8-p0x-FYDTk
உன்னருகே நான் இருந்தும்
உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில்தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவினில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு
Logged
June 28, 2023, 10:20:54 pm
Reply #4
Vaanmugil
Winner
134
Posts
Total likes: 82
Gender:
அச்சம் தவிர் ஆளுமை கொள்!
Re: Love Songs
«
Reply #4 on:
June 28, 2023, 10:20:54 pm »
Abhiyum Anuvum - Engada Pona Ennai Vittu......
https://www.youtube.com/watch?v=TjZGhvrgrl8
பேசிய வார்த்தைகள் கசக்க
வீசிய பார்வைகள் அறுக்க
கூசிய தீண்டல்கள் எரிக்க
எறிவோம் உறவே.....
நேற்றைய மாற்றிட துடிக்க
இன்றைய தாண்டிட நினைக்க
நாளைய தோன்றிடும் கடக்க
கடப்போம் உறவே.....
எங்கடா போன எங்கடா போன எங்கடா போன
என்னை விட்டு வலிக்குதடா வலிக்குதடா......
«
Last Edit: June 28, 2023, 10:24:10 pm by Vaanmugil
»
Logged
July 05, 2023, 03:53:10 pm
Reply #5
Vaanmugil
Winner
134
Posts
Total likes: 82
Gender:
அச்சம் தவிர் ஆளுமை கொள்!
Re: Love Songs
«
Reply #5 on:
July 05, 2023, 03:53:10 pm »
Kannethirey Thondrinal - Chinna Chinna Kiliye.....
https://www.youtube.com/watch?v=PAlaHYmWkRY
பாதை கொண்ட மண்ணே
அவளின் பாத சுவடு பாா்த்தாயா
தோகை கொண்ட மயிலே
அவளின் துப்பட்டாவை பாா்த்தாயா
ஊஞ்சலாடும் முகிலே
அவளின் உச்சந்தலையை பாா்த்தாயா
ஓடுகின்ற நதியே அவளின்
உள்ளங்காலை பாா்த்தாயா.....
கூடு தேடும் கிளியே
அவளின் வீடு எங்கே பாா்த்தாயா
உள்ளாடும் காற்றே
அவளின் உள்ளம் சென்று பாா்த்தாயா
தூரல் போடும் துளியே
உயிரை தொட்டுப் போனவள் பாா்த்தாயா
பஞ்சு போன்ற நெஞ்சை
தீயில் விட்டுப் போனவள் பாா்த்தாயா.....
«
Last Edit: July 05, 2023, 03:55:13 pm by Vaanmugil
»
Logged
July 15, 2023, 03:38:40 pm
Reply #6
Vaanmugil
Winner
134
Posts
Total likes: 82
Gender:
அச்சம் தவிர் ஆளுமை கொள்!
Re: Love Songs
«
Reply #6 on:
July 15, 2023, 03:38:40 pm »
Deiva Thiirumagal - Vizhigalil Oru Vaanavil.....
https://www.youtube.com/watch?v=98vWPkWFCCo
உன்னிடம் பாா்க்கிறேன்
நான் பாா்க்கிறேன் என் தாய்முகம்
அன்பே உன்னிடம் தோற்கிறேன்
நான் தோற்கிறேன் என்னாகுமோ இங்கே
நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வோிலே
நாளையே நீ போகலாம்
என் ஞாபகம் நீ ஆகலாம்
தேர் சென்ற பின்னாலே
வீதி என்னாகுமோ யாா் இவன்
யாா் இவன் ஓா் மாயவன்
மெய்யானவன் அன்பில்
Logged
Print
Pages: [
1
]
« previous
next »
GTC FORUM
»
Cinema & Entertainment
»
Tamil Video Songs -தமிழ் காணொளி பாடல்கள்
»
Love Songs