Advanced Search

Author Topic: நட்பின் ப்ரியங்கள்  (Read 15440 times)

March 15, 2023, 11:33:21 pm
Read 15440 times

Barbie Doll

நட்பின் ப்ரியங்கள்
« on: March 15, 2023, 11:33:21 pm »
நட்பின் காத்திருப்பு

மீள முடியா அழகான தருணங்களை, நமக்களிப்பது என்றுமே நட்புதான்!

கண்கள் பார்த்து சிரித்தே, ஆயிரம் கதைகள் பேசுவோம்,
கைப் பிடித்து நடந்து சென்று, உலகை ஆண்டுவிட்டது போல், உவகை கொள்வோம்!

இணைபிரியா குறும்புகள், இணைந்தே இருக்கும் நம் பெயர்கள், மேஜைகளில் கிறுக்கப்பட்ட நம் ஓவியங்கள், நம் நட்பை நினைவு கூறும் நட்பின் சின்னங்கள்!

கொட்டிக் கிடக்கும் சந்தோசத்தின் நடுவில், கொஞ்சமாக சண்டைகளும் இருக்கும்!

துன்பத்தில் ஆறுதலாகவும், இன்பத்தில் ஆராவாரமாகவும் உடனிருப்போம்!

முதல் பிரிவின், ஆழம் உணர வைக்கும் நட்பு, தாய்க்கு பின் பாசமுடன் பரிமாறும் அன்பு!

இன்று சந்திக்க முடியா தொலைவிலிருந்தும், என்றும் நம் நட்பின் தூரம் பக்கமே!

இரண்டொரு மாதங்களுக்கு ஒரு முறை, பேசிக் கொண்டாலும், என்றும் மாறாது நம் அன்பின் உரையாடல்!

பழகிய நாட்களும், பகிர்ந்த நிகழ்வுகளும், கொண்டாடிய தருணங்களும், தோள் கொடுத்த நிமிடங்களும், கண்ணீர் துடைத்த கரங்களும், திரும்பி வர ஏங்குகிறேன்!

இது நட்பின் காத்திருப்பு!


« Last Edit: March 16, 2023, 09:37:15 am by Barbie Doll »

March 16, 2023, 10:26:21 am
Reply #1

Barbie Doll

Re: நட்பின் ப்ரியங்கள்
« Reply #1 on: March 16, 2023, 10:26:21 am »
அன்புள்ள தோழன்

வாயில்லா பிள்ளை,..
வளர்ப்பவரின் செல்ல பிள்ளை,..
கால்கள் மடக்கி நன்றி கூறும்,..
கண்களிலே அதன் அன்பை கூறும்,..
வேட்டையிட்டால் வெற்றி காணும்,..
வேகத்தில் வீரம் காட்டும்,..

உண்மையின் உறைவிடம் அவனே,..
உணர்வுகள் புரிந்தவனும் அவனே,..
தோழன் போல தொடர்ந்து வருவான்,..
தோற்றத்தில் அழகானவன்,..
செல்லமாக பெயரிட்டேன்,..
சொகுசாக வளர்த்தேன்,..

வரவேற்பதில் நேசமிக்கவன்,..
வாலை ஆட்டி நன்றி கூறுபவன்,..
வீட்டு வேலைகளில் உடனிருப்பான்,..
வீணான சாப்பாடே போதுமென்பான்,..
நமக்கென கண்ணீர் வடிப்பான்,..
நம் நிழல் போலே சுற்றி வருவான்,..

சகலமும் அறிந்திருப்பான்,..
சட்டென குரல் கொடுப்பான்,..
கம்பீரமான வீரனவன்,..
காவலில் கடமை மிக்கவன்,..
செல்லமாக சண்டை போடுவான்,..
பல் படாமல் கடித்து வைப்பான்,..

நேசங்களின் உச்சம் அவன்,..
வேடிக்கையாக விளையாடி, அனைவரின் மனம் கவருவதில் வல்லவன்,..
வீட்டுக்கொரு நாய் வளர்ப்போம்,!
அன்பில் பாகுபாடில்லை என புரிய வைப்போம்,!


March 16, 2023, 08:36:35 pm
Reply #2

Yash

  • Jr. Member

  • **

  • 68
    Posts
  • Total likes: 24

  • நிஜங்களை திருடிக்கொண்டு கனவுலகில் வாழ வி

    • View Profile
Re: நட்பின் ப்ரியங்கள்
« Reply #2 on: March 16, 2023, 08:36:35 pm »
அன்புள்ள தோழன்

வாயில்லா பிள்ளை,..
வளர்ப்பவரின் செல்ல பிள்ளை,..
கால்கள் மடக்கி நன்றி கூறும்,..
கண்களிலே அதன் அன்பை கூறும்,..
வேட்டையிட்டால் வெற்றி காணும்,..
வேகத்தில் வீரம் காட்டும்,..

உண்மையின் உறைவிடம் அவனே,..
உணர்வுகள் புரிந்தவனும் அவனே,..
தோழன் போல தொடர்ந்து வருவான்,..
தோற்றத்தில் அழகானவன்,..
செல்லமாக பெயரிட்டேன்,..
சொகுசாக வளர்த்தேன்,..

வரவேற்பதில் நேசமிக்கவன்,..
வாலை ஆட்டி நன்றி கூறுபவன்,..
வீட்டு வேலைகளில் உடனிருப்பான்,..
வீணான சாப்பாடே போதுமென்பான்,..
நமக்கென கண்ணீர் வடிப்பான்,..
நம் நிழல் போலே சுற்றி வருவான்,..

சகலமும் அறிந்திருப்பான்,..
சட்டென குரல் கொடுப்பான்,..
கம்பீரமான வீரனவன்,..
காவலில் கடமை மிக்கவன்,..
செல்லமாக சண்டை போடுவான்,..
பல் படாமல் கடித்து வைப்பான்,..

நேசங்களின் உச்சம் அவன்,..
வேடிக்கையாக விளையாடி, அனைவரின் மனம் கவருவதில் வல்லவன்,..
வீட்டுக்கொரு நாய் வளர்ப்போம்,!
அன்பில் பாகுபாடில்லை என புரிய வைப்போம்,!




Aaha Naai Kutty Ku Mudha Time Kavitha Solli Inga Than Pakrn. ENKUM Doggy Than Thozhan😅🤭. VERY nice Kavithai🤩💯

March 17, 2023, 10:56:44 am
Reply #3

Barbie Doll

Re: நட்பின் ப்ரியங்கள்
« Reply #3 on: March 17, 2023, 10:56:44 am »
Thank you Yash🦋

March 24, 2023, 01:48:52 pm
Reply #4

Sanjana

Re: நட்பின் ப்ரியங்கள்
« Reply #4 on: March 24, 2023, 01:48:52 pm »
அன்புள்ள தோழன்

வாயில்லா பிள்ளை,..
வளர்ப்பவரின் செல்ல பிள்ளை,..
கால்கள் மடக்கி நன்றி கூறும்,..
கண்களிலே அதன் அன்பை கூறும்,..
வேட்டையிட்டால் வெற்றி காணும்,..
வேகத்தில் வீரம் காட்டும்,..

உண்மையின் உறைவிடம் அவனே,..
உணர்வுகள் புரிந்தவனும் அவனே,..
தோழன் போல தொடர்ந்து வருவான்,..
தோற்றத்தில் அழகானவன்,..
செல்லமாக பெயரிட்டேன்,..
சொகுசாக வளர்த்தேன்,..

வரவேற்பதில் நேசமிக்கவன்,..
வாலை ஆட்டி நன்றி கூறுபவன்,..
வீட்டு வேலைகளில் உடனிருப்பான்,..
வீணான சாப்பாடே போதுமென்பான்,..
நமக்கென கண்ணீர் வடிப்பான்,..
நம் நிழல் போலே சுற்றி வருவான்,..

சகலமும் அறிந்திருப்பான்,..
சட்டென குரல் கொடுப்பான்,..
கம்பீரமான வீரனவன்,..
காவலில் கடமை மிக்கவன்,..
செல்லமாக சண்டை போடுவான்,..
பல் படாமல் கடித்து வைப்பான்,..

நேசங்களின் உச்சம் அவன்,..
வேடிக்கையாக விளையாடி, அனைவரின் மனம் கவருவதில் வல்லவன்,..
வீட்டுக்கொரு நாய் வளர்ப்போம்,!
அன்பில் பாகுபாடில்லை என புரிய வைப்போம்,!




SO CUTE KAVITHAI SIS..ENODA CHELLAM KUDA EN BAIKO THAN..HE IS ALSO A DOG..AVANUKUM ENODA ELLA FEELINGS AND SORROWS THERIYUM...AVAN ATHUKU ETHAMATHIRI ENKUDA ITUPAN...

March 25, 2023, 08:24:52 am
Reply #5

Barbie Doll

Re: நட்பின் ப்ரியங்கள்
« Reply #5 on: March 25, 2023, 08:24:52 am »
Sanjana sis So Sweet ❤️

Having a dog will bless you with many of the happiest days of your life, and one of the worst.



July 12, 2023, 08:53:00 am
Reply #6

Barbie Doll

Re: நட்பின் ப்ரியங்கள்
« Reply #6 on: July 12, 2023, 08:53:00 am »

Yash Birthday wishes:

கவிதைகள் அன்பானவர்களை எப்போதுமே கொண்டாடும்..

என் இனிய நட்பிற்கு இக்கவிதை..

நிகழ்ச்சியின் வழி அறிந்து கொண்ட முதல் நண்பன்..
அறிமுகங்கள் அவ்வளவு எளிதில் நடந்து விடவில்லை தான்..

அறிந்ததும் தெரிந்து கொண்டது உன் மன வலிமையும், சொல் வலிமையும் தான்..

உன் நிதானமான பேச்சும் கூட ஒரு வித பயத்தை கொடுத்தது..
இருந்தாலும் பேசினோம்.. இணைந்தன நம் நட்பின் கரங்கள்..

பயம் விலகி உன் பண்பை ரசித்தேன்..
எத்தனை முகங்கள் உன்னிடலடா..?
அத்தனை முகங்களும் பல புதுமையே காண்பித்தது என்னிலடா...

மௌனத்தின் வார்த்தை உணர்ந்தவனாக..
அன்பையும் அளவாக பகிர்ந்து கொள்பவனாக..
நிழலும் துணை நிற்கா இவ்உலகில் நீதியின் பக்கம் நிற்பவனாக..

பேசும் தருணங்களை அழகாக்கும் திறமை பெற்றவனாக..
எளிதில் தூக்கி எறிய முடியாத நட்பையும் அன்பையும் கொடுப்பவனாக..
என்றுமே நீ நீங்க முடியாத நிதர்சனமான உண்மையடா..

பலவீனமான தருணங்களையும் பலப்படுத்தும் உன் வார்த்தைகள்..
முரண்பாடுகள் நம் பேச்சில் மட்டுமே..
 ஆனால் எவ்வித முரண்பாடுகளும் நம் அன்பில் இல்லை..
 
நீ கொடுத்த அன்பில் அத்தனை பிடித்தங்கள்..
நீ என்றுமே எனக்கு மிக பிடித்தவன் தான்..

Military to chocolate 🤭 anyway always sweet of you..  Happy Happy Birthday ❤️

July 12, 2023, 02:47:52 pm
Reply #7

RoJa

Re: நட்பின் ப்ரியங்கள்
« Reply #7 on: July 12, 2023, 02:47:52 pm »
Happy happy birthday yash bro🌹🍰