Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#019  (Read 7007 times)

February 26, 2023, 08:15:19 pm
Read 7007 times

Coffee

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#019
« on: February 26, 2023, 08:15:19 pm »
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#019


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.


ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

புதிதாக இந்த வாரம் பதிவு செய்யும் நண்பர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 



February 26, 2023, 08:15:35 pm
Reply #1

Sanjana

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#019
« Reply #1 on: February 26, 2023, 08:15:35 pm »
வணக்கம்  சங்கீத மேகம் குழு( GUN,LOVELY)….

சங்கீத மேகம் நிகழச்சியில் என்னால் மீண்டும் கலந்துகொள்ள முடிந்ததில் சந்தோசம். அது மட்டுமின்றி முதலாவது இடம் என்னால் பிடிக்க முடிந்தது மிகவும் சந்தோசம்.

எனக்கு பிடித்த பாடல்: மாலையில் யாரோ மனதோடு பேச
திரைப்பாடம் சத்ரியன் (1990)
பாடியவர்கள்: ஸ்வர்ணலதா
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: வாலி
நடிகர்கள் : விஜயகாந்த், பானுப்ரியா , ரேவதி


எனக்கு பிடித்த வரிகள்:
வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி என்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப்பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக்காதலை
நெஞ்சமே பாட்டெழுது...அதில் நாயகன் பேரெழுது….

கரை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப் போல கடலில் வாழக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது...அதில் நாயகன் பேரெழுது…


இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாகும். ஸ்வர்ணலதா   அவர்களின் குரலில் ஒலித்த இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.
இந்த பாடலில் காதலி காதலனை தேடி அவள் படும் ஏக்கத்தை கூறுகிறார். காதலர்கள் உறவாடும் அழகை குறிப்பிடும் அழகான வரிகள் அருமை. அந்த வரிகள் இருவருக்குமான நெருக்கத்தை உணர்த்துகின்றது....
நான் இந்த பாடலை என் அன்புக்கு உரியவனுக்காகவும், GTC இல் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் எனக்காகவும் ஒலி பரப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மீண்டும் எனது நன்றியை சங்கீத மேகம் குழுவிற்கும், GTC FM க்கும் , Coffee boy மற்றும் DJ Ishan அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


அன்புடன்
சஞ்சனா(Sanju).
« Last Edit: February 26, 2023, 08:59:09 pm by Sanjana »

February 26, 2023, 08:16:13 pm
Reply #2

Yash

  • Jr. Member

  • **

  • 68
    Posts
  • Total likes: 24

  • நிஜங்களை திருடிக்கொண்டு கனவுலகில் வாழ வி

    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#019
« Reply #2 on: February 26, 2023, 08:16:13 pm »
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சங்கீத மேகம் Team ku  எனது பாராட்டுக்கள்!!

SONG DETAILS

💫பாடல் : பிறை  தேடும்

💫திரைப்படம் : மயக்கம் என்ன
💫இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
💫பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் & சைந்தவி
💫பாடலாசிரியர் : தனுஷ்

FAVOURITE LINES :

⚡விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்..
புரிந்தாலே போதுமே
ஏழு ஜென்மம் தாங்குவேன்...

YASH VIEW

💫Modern உலகின் திருவள்ளுவர் Poet தனுஷ்..

💫நெசமா நான் செஞ்ச பாவம் apdinu அவர் எழுதின எல்லா lines uhm இந்த காலத்து பசங்க மனப்பாடம் பண்ணி வச்சிருக்காங்க.

💫Poet தனுஷ் என்று சொன்னாலே அடிடா avala..,, why this கொலவெறி இப்படித்தான் அவர் எழுதுவார் என்று தோணும்

✨ஆனால் இதே தனுஷ் மயக்கம் என்ன படத்துல பிறை தேடும் இரவிலே அப்படின்னு ஒரு அழகான பாடல் எழுதி இருப்பார்.

✨தன் காதல் கணவனுக்கு மனைவி பாடும் ஒரு அழகான பாடல்

✨இந்த பாட்டுக்குல ஒரு ஆழமான சோகம் இருக்கும், ஒரு அழுத்தமான நம்பிக்கை இருக்கும்


✨யாருன்னே தெரியாத அவளுக்கு Dedicate செய்கிறேன்(கற்பனை காதலி)
« Last Edit: February 27, 2023, 12:02:25 am by Yash »

February 26, 2023, 08:16:24 pm
Reply #3

RiJiA

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#019
« Reply #3 on: February 26, 2023, 08:16:24 pm »


வணக்கம்  Rj🎧Gun 💐& Rj🎤LovelY Siss ❤ஒரு  நீண்ட  இடைவெளிக்கு பிறகு  SM PROGRAM -ல் கலந்து  கொள்வதில் மகிழ்ச்சி.நன்றி  SM குழுவிற்க்கு
.


👉நான்  தேர்ந்தெடுத்த பாடல்:

❣ஆழி சூழ்ந்த உலகிலே❣


❣MOVIE : Sivappu Manjal Pachai
❣STARRING : G. V. Prakash Kumar, Siddharth, Kashmira Pardeshi, Lijomol Jose
❣MUSIC :  BySiddhu Kumar
❣LYRIC : Mohan Rajan
❣SINGER : Srikanth Haricharan


பிடித்த வரிகள்:

💕விரலினை தாண்டிடும்
நகமென இவன் பாசமே
கிரீடமா பாரமா
புரியுமா சில நேரமே💕

💕இவன் அண்ணன் பாதி
தந்தை மீதி
ஆனானே ஆனானே
தம்பி என்ற
நிலையை கடந்து
போனானே போனானே💕


இந்த பாடல்  காட்சில அக்காவ,,, அவங்கலவிட  பெரியவர்  ஒருவர்  இங்க வான்னு  சொல்லுவாங்க, அப்போ  அந்த  அக்காவும்  போக  பாப்பாங்க...ஆனா  அவங்க  தம்பி,..எங்க  போர இந்த  பக்கம்  போ அப்படின்னு  அக்காவ protect பண்ணுவாங்க..


அந்த பாடல்ல வரும்  காட்சில போலத்தான்
என்  Real Life  நடக்குது.. பேருக்குதான் எனக்கு  தம்பி ஆனா அண்ணன் ,,,MY BROTHER  YASH❣ALWAYS  PROTECT ME......ALWAYS😊..

MESSAGE FOR MY BROTHER:

Brother அதே பாடல்  காட்சில அக்கா  meow-க்கு பயந்து மேலே நிப்பாங்க...தம்பி ஒடனே அந்த  meow-ve 🐈
விரட்டுவாங்க...அதே  மாறி நீங்களும்  செய்யணும் ..செறியா😊


இந்த  பாடலை  என்னுடைய  சகோதரன் Yash❣-காக DEDICATE செய்கிறேன்..
« Last Edit: February 26, 2023, 08:19:33 pm by RiJiA »

February 26, 2023, 08:16:51 pm
Reply #4

RavaNaN

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#019
« Reply #4 on: February 26, 2023, 08:16:51 pm »
Hi nanbargaley intha varam na ketkavirukum padal idampetra thiraipadam ena na seenivasan iyakathil jaishankar , jayalalitha , major sundarajan, cho ramasamy, nagesh matrum manorama nadichi 1968il veli vantha bommalattam thiraipadam than intha padathula songs elamey nala irukum ithula na ketkavirukum padal ena na jambazhar jaggu intha pattu apovey konjam comedy ha eduthu irupanga intha song nama gtc nanbargalukum
Pidikum nu nenaikuren

Pinkuripu old song kekurenu pachapilai ilainu nenaika kudathu apovum and epavum me pachapilai than ;D  :P :P
« Last Edit: February 26, 2023, 11:08:13 pm by RavaNaN »

February 26, 2023, 08:21:35 pm
Reply #5

LOVELY GIRL

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#019
« Reply #5 on: February 26, 2023, 08:21:35 pm »
my place

February 26, 2023, 08:59:03 pm
Reply #6

Lusy Lusy

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#019
« Reply #6 on: February 26, 2023, 08:59:03 pm »


Vizhiyil Un Vizhiyil From Kireedam

Lyrics Writter : Na. Muthu Kumar

Singers : Sonu Nigam and Shweta Mohan

Music by : G.V. Prakash Kumar



« Last Edit: February 26, 2023, 11:40:39 pm by Lusy Lusy »

February 26, 2023, 09:12:15 pm
Reply #7

Eagle 13

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#019
« Reply #7 on: February 26, 2023, 09:12:15 pm »
Hi, Hostes,
         This I want song is
    Song Name :Oh Vasantha raja from the movie :Neengal kettavai  Composed by:Ilayaraja, Favorite lines: Venpanju megangal un pinju pathangal Manna thottadhal indru Sevvanam pol aachi, and I loved One laughed from Spb sir Vin sorgame poi poi en sorgam nee penne line, Thank you all

February 26, 2023, 09:16:12 pm
Reply #8

Mathifr

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#019
« Reply #8 on: February 26, 2023, 09:16:12 pm »
எனக்கு பிடித்த பாடல்❤️

 பாடல் :            எனக்கு பிடித்த பாடல்
திரைப்படம்  :  ஜூலி கணபதி
இசை :                இளையராஜா
வருடம் :              2003
பாடகி:               ஸ்ரேயா கோஷல்

பிடித்த வரிகள்

வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ

நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்