Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#013  (Read 15337 times)

November 27, 2022, 07:57:54 pm
Read 15337 times

Administrator

நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.


ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

புதிதாக இந்த வாரம் பதிவு செய்யும் நண்பர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 



November 27, 2022, 08:04:31 pm
Reply #1

RavaNaN

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#013
« Reply #1 on: November 27, 2022, 08:04:31 pm »
Hi nanbaragaley Intha week na keka virumbum padal ena na athu oru album song

Ondraga entertainment la GVM iyakathil Madhan karky varigalil  Karthik padi irupar antha song ena na Ulaviravu
Intha song one of my fav song intha song la enoda fav lines ena na



Koodaram pottu
Kulir kaintha pinnae
Vinmeengal enni
Thuyilvomma pennae

Kottum aruviyil
Katti kondae kulippom
Neer vazhai pidithu
Theeyil vaatti chaamaipom

Kurum paarvai vendum
Kurum seithi alla
Kai pesi veesi
Naam kai veesi chella


intha song ha na yaruku dedicate panurenu solamataney  :D ;D :P :P
« Last Edit: November 27, 2022, 08:30:04 pm by RavaNaN »

November 27, 2022, 08:06:49 pm
Reply #2

LOVELY GIRL

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#013
« Reply #2 on: November 27, 2022, 08:06:49 pm »
வணக்கம் RJ Arjun and RJ Mist , இந்த நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்க அனுமதித்த SM குழுவிற்கு நன்றி.

இந்த முறை நான் தேர்ந்தெடுத்த திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால்.

ஒன்பது வயதில், அமுதா தான் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்பதை அறிந்து கொள்கிறாள். சில அப்பட்டமான உண்மைகளுடன் ஆயுதம் ஏந்திய அவர், இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனது உயிரியல் தாயை தீவிரமாக தேடுகிறார்.

Directed by & Story by : Mani Ratnam
Music by : A R Rahman
Casts :
R. Madhavan as Thiruchelvan
Simran as Indira Thiruchelvan
P. S. Keerthana as T. Amudha
Nandita Das as M. D. Shyama
Prakash Raj as Dr. Harold Wickramasinghe

இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் எனக்குப் பிடிக்கும்.

✓ வெள்ளை பூக்கள் உலகம் எங்கும்
மலர்கவே

✓ விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே

✓ சுந்தரி சிறிய
ரெட்டை வால் சுந்தரி

✓ யோ யாலு வென்ன
என்ன யாலு சும்மா சல்லி
தந்த பொங்க மல்லியே

✓ சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்

எனக்கு மிகவும் பிடித்த பாடல் :


°° ஒரு தெய்வம் தந்த
பூவே கண்ணில் தேடல்
என்ன தாயே °°

பாடகி : சின்மயி
பாடகா் : பி.ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்.
Lyrics : VAIRAMUTHU

பிடித்த வரிகள் :

"வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
வானம் முடியுமிடம் நீதானே
காற்றைப் போல நீ வந்தாயே
சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊறும் உயிரே

ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே

எனது சொந்தம் நீ
எனது பகையும் நீ
காதல் மலரும் நீ
கருவில் முள்ளும் நீ

செல்ல மழையும் நீ
சின்ன இடியும் நீ
செல்ல மழையும் நீ
சின்ன இடியும் நீ

பிறந்த உடலும் நீ
பிரியும் உயிரும் நீ
பிறந்த உடலும் நீ
பிரியும் உயிரும் நீ
மரணம் ஈன்ற ஜனனம் நீ"


I would like to dedicate this song to my beloved daughter Kutty the hamster 💝

And also all the mothers and daughthrs 🥰
« Last Edit: November 28, 2022, 01:34:09 am by LOVELY GIRL »

November 27, 2022, 08:37:00 pm
Reply #3

Dimple

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#013
« Reply #3 on: November 27, 2022, 08:37:00 pm »
Movie :Gajen
Song: MELLE MELLE (REPRISE)
Sung By: Abhirami Venkatachum
***Recently addicted to this song
« Last Edit: November 27, 2022, 10:13:27 pm by Dimple »

November 28, 2022, 12:10:24 am
Reply #4
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#013
« Reply #4 on: November 28, 2022, 12:10:24 am »
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நண்பர்களுக்கு வணக்கம்.
நான் இன்று சங்கீத மேகம் நிகழ்ச்சியில் எனது விருப்ப பாடலாக

96 திரைப்படத்தில் இடம் பெற்ற கரை வந்த பிறகே என்ற பாடலை பதிவு செய்துள்ளேன். இந்த பாடலை எனது விருப்ப பாடலாக தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

SONG TITLE -   THE LIFE OF RAM
MOVIE - 96
MUSIC -   GOVIND MENON
SONG WRITER    - KARTHIK NETHA
SINGER    - PRADEEP KUMAR.



யாரோபோல் நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே
இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்
நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய்
பிறந்தே
காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்.

இந்த வரிகள் எனக்காகவே எழுதப்பட்ட வரிகள் போல தோன்றும். ஏனோ என்னை நானே தேற்றிக் கொள்வேன். இந்த வரிகளை கேட்டு. 

இந்த பாடலின் வரிகள் அனைத்தும் மிக ஆழமானவை அந்த ஆழத்தில் இறங்கியவன் நான். இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மேலும் பாடலுக்குள் மூழ்கி தான் போகிறேனே தவிர  இன்னும் மீளவில்லை. 

வாங்களே !
எல்லோரும் ஒன்றாக மூழ்குவோம் இந்த பாடலுக்குள்.
« Last Edit: November 28, 2022, 02:51:53 am by Sivarudran »

November 28, 2022, 12:40:20 am
Reply #5

Mellisai

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#013
« Reply #5 on: November 28, 2022, 12:40:20 am »
Hi Arjun (Engal Pulavar) & Mist (My Right Hand)......

Both of you doing a great job and i always admire the way both of you handle the program.
Never overhype, not overdoing, and very calm!
I love Sangeetha Megam always.

Epothum miss paniruven coz elam epothum thakku thakku book paniruvanga.
This time I was alert. Like FINALLY.

Im kinda addicted to this song nowadays because naan Swetha Mohan's big fan
💛❤️️

MOVIE: VAATHI
SONG: VAA VAATHI
SINGER: SWETHA MOHAN ❤️️
MUSIC DIRECTOR: GV PRAKASH
LYRICIST: DHANUSH



FAV LINES:
Kadhalika Guide Illa Solli Thara Va Vathi❤️️
Serthu Vacha Asai Ellam Alli Thara Va Vathi❤️️
En Usura Un Usura Tharen Kai Mathi ❤️️

Adi Athi Idhu Enna Feel-u Unnala Nan Fail-u❤️️
Pudikama Ootunen Real-u Inimel Nan Un Alu❤️️

Thank you, SM team, for giving me a great opportunity to share my recent fav song, and
I would like to dedicate this song to all GTC friends 💖

KEEP GOING AND CONTINUE WITH YOUR MAGIC DJ ARJUN & RJ MIST 😇

BIG FAN OF SM,
Mellisai @ Melliboooooo 🦋
« Last Edit: November 28, 2022, 11:58:31 am by Mellisai »

November 28, 2022, 12:38:05 pm
Reply #6

Eagle 13

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#013
« Reply #6 on: November 28, 2022, 12:38:05 pm »
HI, Arjun and Mist
            This week my song selection is
        Song Name :Isaiel thodanguthamma  from the movie : Hey Raam
Singer :Ajay Chakraborty
Music by:Ilayaraja

My favorite lines with pictures,

November 29, 2022, 06:41:43 pm
Reply #7

RiJiA

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#013
« Reply #7 on: November 29, 2022, 06:41:43 pm »
வணக்கம்  Rj🎧Dj Arjun & Rj🎤Mist SISS 💐ஒரு  நீண்ட  இடைவெளிக்கு பிறகு  SM PROGRAM -ல் கலந்து  கொள்வதில் மகிழ்ச்சி.நன்றி  SM குழுவிற்க்கு.


👉நான்  தேர்ந்தெடுத்த பாடல் எதிர் நீச்சல் அடி.

⭐MOVIE:Ethir Neechal
⭐DIRECTOR: R S Dhurai Senthil Kumar
⭐MUSIC: Anirudh Ravichander
⭐PRODUCER: Dhanush
⭐SONG LYRICS · Vaali
⭐STARRING Sivakarthikeyan, Priya Anand and Nandita Swetha



பிடித்த வரிகள்:

👉நாளை என்றும் நம் கையில் இல்லைநாம் யாரும் தேவன் கைபொம்மைகளே...
என்றால் கூட போராடு நண்பாஎன்றைக்கும் தோற்காது உண்மைகளே...
Usain bolt'ஐ போல் நில்லாமல் ஓடு Gold'u தேடி வரும்...
உந்தன் வாழ்வும் ஓர் Olympic'ஐ போலே வியர்வை வெற்றி தரும்...

நாங்கள் ரிஷியும் இல்லை
ஓர் குஷியில் சொன்னோம்
புடிச்சா புடிடா...


என் கால்களை இழுத்து என்னை கிலே தள்ளாதே...
இந்த வரிகளை  பிடித்து  நான் மேலே வருவேன்
...

Aahaa எனக்கும்  கவிதை  எழுத வருதே!


👉SM எனக்கு பிடித்த நிகழ்ச்சி..காரணம் KG PRGM நான்  HOST Ah இருப்பதால்  அதன் வேலை எவ்வளவு  இருக்குனு  எனக்கு நல்லவே தெரியும். இதற்க்காக  எவ்வளவு  நேரம்  ஒதுக்கனும்  எவ்வளவு  உழைப்பு இருக்குனு  தெரியும்.ஆனால் இந்த  உழைப்புக்கான அந்த  நாள் அன்று ஒரு மணி  நேரம்  கழித்து  நம்ப GTC நண்பர்கள் தரும் அந்த  POSITIVE  WORDS  இருக்குல  அது  உச்சகட்ட  சந்தோஷம் கொடுக்கும்..அதை  நான் நல்லவே  அனுபவிச்சிர்க்கேன்.🙂

👉அந்த வகையில் SM PRGM  ஒரு  TEAM WORK -ah பன்றது  பார்க்கவே சந்தோஷமா இருக்கு.

👉வாழ்த்துக்கள்  ARJUN,MIST SISS & ANITA SISS👍KEEP ROCKING.💕


👉இந்த  பாடல்  SM TEAM & KG TEAM KU & மற்ற PRGM-kum  SUPPORT மற்றும்  POSITIVE WORDS கொடுத்த அனைத்து  GTC  நண்பர்களுக்கு DEDICATE செய்கிறேன்🙂

நன்றி🙂
« Last Edit: November 29, 2022, 08:57:37 pm by RiJiA »