Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#011  (Read 13948 times)

October 26, 2022, 07:11:31 pm
Read 13948 times

Dimple

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#011
« on: October 26, 2022, 07:11:31 pm »
Movie: Inidhu Inidhu
Song: Vazhkai Oru
Dedicated to all my beloved FRIENDS
Favourite Line: Petravargal arinthathai vidavum
Matravargal therinthathai vidavum
Mutrum enai purinthathu natpu
Natpu vaazhga
« Last Edit: October 28, 2022, 10:30:02 am by Dimple »

October 27, 2022, 12:11:32 pm
Reply #1

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#011
« Reply #1 on: October 27, 2022, 12:11:32 pm »
நான் இந்த வாரம் தேர்வு செய்த படம் மற்றும் பாடல் (இசையால் வெற்றி பெற்ற படம்) 🎉 சண்டி வீரன்🎊அலுங்குறேன்…
குலுங்குறேன்…🎉

நான் தேர்வு செய்த படம் : சண்டி வீரன்
தேர்வு செய்த பாடல் : அலுங்குறேன்…
குலுங்குறேன்…


படம்: சண்டி வீரன்
இசையமைப்பாளர் : எஸ்.என். அருணகிரி
பாடல் ஆசிரியர்: மோகன் ராஜ்
பாடியவர்கள்: வி.வி. பிரசன்னா & நமீதா பாபு





எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் இதோ

💞 கோணலா…
மாணலா…
இருந்த மனம் நேருல…
காலு தான் போகுதே…
காதல் என்னும் ஊருல💞

💞 கண்ணெல்லாம் உன்…
காட்சிதான் காட்சிதான்…
காதெல்லாம் உன்…
பேச்சுதான் பேச்சுதான்…💞


இந்த பாடலை  அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்🤗
« Last Edit: October 27, 2022, 12:19:36 pm by AslaN »

October 27, 2022, 12:36:01 pm
Reply #2

karthick sri

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#011
« Reply #2 on: October 27, 2022, 12:36:01 pm »
Hello ARJUN & Mist

சங்கீத மேகம் நிகழ்ச்சியில் நான் விரும்பி கேட்கும் பாடல்

புதுப்பேட்டை - movie
ஒரு நாளில் - song
Yuvan Shankar raja- singer
நா முத்துகுமார் - பாடல் வரிகள்

எனக்கு மிகவும் பிடித்த பாடல்.  என் வாழ்வின் சில இருண்ட நாட்களின் போது என்னோடு இருந்த ஒரு சங்கீதம் இது. என் சோகம் தீரும் வரை இந்த பாடல் மட்டும் தொடர்ந்து விடாமல் கேட்டு கொண்டே இருப்பேன்...  இசையும் சரி பாடல் வரிகளும் சரி என்னை தாக்கும்...

எந்த ஒரு சோகம்மும் முதல் நாள் அதிகமாக இருக்கும், மறுநாள் தேய்பிறை போல தேயும் என்று சொல்லி இருக்கிறார் .. எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

" இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்

நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்

தீயோடு🔥 போகும் வரையில் தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்"





October 28, 2022, 01:22:20 pm
Reply #3

AniTa

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#011
« Reply #3 on: October 28, 2022, 01:22:20 pm »
Hi Arjun & Mist.

Song: Thanga tamarai magale
Movie: minsara kanavu
Music director : AR Rahman
Singers: SPB & Malgudi subha
Lyricist : Vairamuthu

Inthe song le en fav portion ~

தங்கத் தாமரை மகளே
தத்தித் தாவுது மனமே
தங்கத் தாமரை மகளே
தத்தித் தாவுது மனமே வா

The way of SPB sir sang is WOW and WOW. The more highlight in
this song is AR RAHMAN's magical musics. He will make you to fall in love with him.
This song i dedicate to all one side love pandre fellows ku, unge love eh indre confess pannirunge. Kaathalum cutlet'um onnu athe rombe neram vechiruntha namuthu pooirum 🤣.

October 28, 2022, 08:10:37 pm
Reply #4

Yash

  • Jr. Member

  • **

  • 68
    Posts
  • Total likes: 24

  • நிஜங்களை திருடிக்கொண்டு கனவுலகில் வாழ வி

    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#011
« Reply #4 on: October 28, 2022, 08:10:37 pm »
மிகவும் அழகாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்  கொண்டிருக்கிறீர்கள் அர்ஜுன் சகோ!  அதற்கு
 என்னுடைய பாராட்டுக்கள்

Movie Name-Poovellam Kettuppar  (பூவெல்லாம் கேட்டுப்பார்)

Song - Irava Pagala

Music-Yuvan Shankar Raja

Singers
Hariharan, Swetha Mohan

Lyrics
Palani Barathi

Fav Lyrics:

சிந்தும் மணி போலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம்
நிலவின் முதுகும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம் தானா
கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம் தானா!!


யுவன் இசையில் போதை இருக்கிறது என்பது உண்மையே.!  படம் வந்த போது அந்த பாட்டின் வரிகள் எனக்கு புரியல அப்போ வயது எனக்கு 12

இப்ப மொட்டை மாடியில் மாலை 6 மணி அளவில், சிறு மழை தூறல் உடன், கையில் சூடான தேனீர் உடனும் இந்த பாடலை கேட்க மனதில் ஒரு கற்பனை காதலி தோன்றுவாள்.

எதற்கு வேண்டும் நிஜ வாழ்க்கையில் காதலி, யுவன் சங்கர் ராஜா பாடல்கள் இருக்கிறது எனக்கு கற்பனையில் காதலிக்க.  இந்த பாடலை  அந்த கற்பனை காதலிக்கே Dedicate செய்கிறேன்

« Last Edit: October 28, 2022, 08:45:40 pm by Yash »

October 28, 2022, 09:09:46 pm
Reply #5

SuNshiNe

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#011
« Reply #5 on: October 28, 2022, 09:09:46 pm »
Hello everyone !!

This week i have choosen my fav song from the most awaited legendary movie ”KGF2” [2022]






SONGS:

1)Toofan
                     2)Yadagara Yadagara
3)Sultana
        4)Mehabooba




MY FAVOURITE SONG:




Song:   Mehabooba
Movie:   KGF 2
Year:   2022
Music:   Ravi Bhasrur
Lyrics   Madhura Kavi
Singer:   Ananya Bhatt





CATCHY LINES :




💞Konjal Mozhi Pesidum
Oomai Kili Naanadaa
Nenjai Vali Theerkkum
Marundhaalan Neethaanada💞

Vaazhvin Ver Neengidum
Kaalam Idhu Thaanadaa
Anbin Neer Vaarkum
Mugilaalan Neethaanadaa

Un Kaigal Theendum Tharunam💞
Naan Thaninthen Thaninthen Salanam
Ini Vaazhkaiyil Yethu Maranam
Naan Eduthen Puthu Jananam




MY FAVY THING :



💞Mehabooba song ..Yup it is my recent favourite song !

💞It killed me not only through its musically and also because of its heart touching lovable scenes ..

💞Really that backhug scene made me to think it is a🤔...heaven feeling....Yes its my taste of love ❤️ lol..

💞I dedicate this song to ”My one and only “...  and also to all my GTC lovable friends ❤️







SPECIAL MENTION :



💫Thanks to SM Team 💞


💫 🎧 DJ & 🎤 RJ Arjun....   and     🎤RJ Mist    .....you guys rocked and we all enjoyed happily .......
and ❤️Anita ... Awesome behind work baby ...     
You guys Keep going ..  ;)   

ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 29, 2022, 12:38:02 am
Reply #6

Lusy Lusy

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#011
« Reply #6 on: October 29, 2022, 12:38:02 am »

வணக்கம்  அர்ஜுன் & மிஸ்ட் மற்றும் சங்கீத மேகம் குழுவினர்….

எனக்கு பிடித்த பாடல் : புடிச்சிருக்கு .


படம் : சாமி
பாடல் : புடிச்சிருக்கு 💞
இசையமைப்பாளர் : Harris Jayaraj
பாடலாசிரியர் : Na Muthu Kumar
பாடியவர்கள் : Hariharan and Mahathi

எனக்கு பிடித்த வரிகள்:

உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னைதான் புடிச்சிருக்கு

துணிச்சல் புடிச்சிருக்கு
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு
என்னை திருடும் பாா்வை புடிச்சிருக்கு
« Last Edit: October 29, 2022, 01:01:10 am by Lusy Lusy »