Advanced Search

Author Topic: மரங்கள் - TREES  (Read 16125 times)

January 15, 2019, 02:40:01 am
Read 16125 times

MDU

மரங்கள் - TREES
« on: January 15, 2019, 02:40:01 am »
மனிதகுலம் தோன்றுவதற்கு முன்னரே
உலகில் தோன்றியது மரங்கள்
நம்மை வாழ்வாங்கு வாழவைக்கும் விருட்சங்கள்
கடல் நீரோடும் பகவலுனுடனும் சேர்ந்து
ஒப்பந்தம் செய்துகொண்டனவோ இவை
பருவ மழை பொய்க்காமல் பெய்திட ,
காயும் கனியும் வாரி வாரி நமக்கு வழங்கிட
எல்லாம் தந்திடும் இக்கல்பக விருட்சங்களை
வேருடன் மாய்த்துவிடும் மனிதன்
மரங்களை காணாமல் செய்துவிட எண்ணுகின்றானோ
தெரியாது; அவ்வாறு அவன் நினைத்தால்
மனிதனே அழிந்து ஒரு நாள் காணாமல்
போய்விடலாம்; ஆனால் மரங்கள் ஒரு காலும்
மனிதனுக்குமுன் அழியாது

Before the creation of mankind
Trees that appeared in the world
The trees that make us live
Sea water and Bhavaan
These are the agreements
The monsoon rains,
Give us a bunch of ripe trees
All these trees are dried up
The man who roams the roots
Whether trees are missing out
Do not know; If he thinks so
Man disappears and disappears for a day
Fit; But the bark of trees
Unable to die before man