Advanced Search

Author Topic: தினம் ஒரு விடுகதை மற்றும் பொன்மொழி  (Read 18570 times)

May 04, 2023, 01:00:51 am
Reply #330

Sanjana

சரியான விடை   RIJIA SIS...

May 10, 2023, 01:46:11 am
Reply #331

Sanjana

இன்றைய பொன்மொழி:

நாம் செய்யும் எந்தக் காரியமும்
நல்ல செயல்களாகவே இருக்க வேண்டும்.

இந்த பொன் மொழியை கூறியவர் யார்?

May 10, 2023, 12:43:37 pm
Reply #332

RiJiA

விடை:மகாவீரர்

May 11, 2023, 01:28:15 am
Reply #333

Sanjana

சரியான விடை   RIJIA SIS...

May 23, 2023, 06:33:53 pm
Reply #334

Sanjana

இன்றைய  விடுகதை:


விழுந்தவன் எழுந்தான் ஒரு முறை மட்டும் அது என்ன?

May 25, 2023, 07:40:40 pm
Reply #335

RiJiA

விடை: பல்

May 26, 2023, 03:47:54 pm
Reply #336

Sanjana

சரியான விடை   RIJIA SIS...

May 26, 2023, 03:49:37 pm
Reply #337

Sanjana

இன்றைய பொன்மொழி:

ஒருவனிடம் இருக்கவேண்டிய முதன்மையான குணம்
துணிவாக இருப்பதே ஆகும்.
ஏனென்றால், அந்த துணிச்சல் தான்
மற்ற எல்லாக் குணங்களுக்கும் அடிப்படையானதாகும்.
மற்ற எல்லாக் குணங்களும் அவனிடம் வந்தடையும்
என்ற உத்தரவாதம் அளிக்கக் கூடியதாகும்.

இந்த பொன் மொழியை கூறியவர் யார்?

May 29, 2023, 01:11:01 pm
Reply #338

RiJiA

விடை: Winston Churchill

May 29, 2023, 08:28:55 pm
Reply #339

Sanjana

சரியான விடை   RIJIA SIS...