FM Programs & Activities > சங்கீத மேகம் - SANGEETHA MEGAM

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#07

(1/2) > >>

Administrator:
நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:30 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.


ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்



AniTa:
Song : Veesum kaatruku
Movie : ullasam
Music : karthik raja
Singers : Harini & unni krishnan
Fav lyrics : sirikiren idhalgalil malarugirai, azhugiren
thuligalai naluvugirai, viligal muluthum nilala irula,
vaalkai payanam mudhala mudiva.

Sanjana:
வணக்கம்….

சங்கீத மேகம் நிகழச்சியில் என்னால் மீண்டும் கலந்துகொள்ள முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

எனக்கு பிடித்த பாடல்: நலம் வாழ எந்நாளும்

திரைப்பாடம்: மறுபடியும் 1993

இயக்குனர்: பாலு மகேந்திரா
நடிகர்கள் : ரேவதி, அரவிந்த் சுவாமி மற்றும் நிழல்கள் ரவி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: வாலி


எனக்கு பிடித்த வரிகள்:

மனிதர்கள் சில
நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர்
குணங்களும் தடம்
மாறலாம் இலக்கணம்
சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம்
தவறாகலாம்.

விரல்களைத்
தாண்டி வளர்ந்ததைக்
கண்டு நகங்களை நாமும்
நறுக்குவதுண்டு இதிலென்ன
பாவம் எதற்கிந்த சோகம் கிளியே….

இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்பு இந்தப் பாடல் என் வாழ்க்கையில் ஊக்கமளிக்கும் பாடலாக இருந்தது. என் வாழ்க்கையில் எனது நண்பர்களிடமிருந்து ஆலோசனை தேவைப்படும் சூழ்நிலைகளும் இருந்தன. மேலும் என்னை ஊக்குவிக்கும் வகையில் இந்த பாடலை பாடிய ஒரு சிறப்பு நண்பர் இருந்தார்.துரதிர்ஷ்டவசமாக அந்த நண்பர் விபத்தில் இறந்துவிட்டார். அன்று முதல் இந்தப் பாடல் எனக்கு அவர் நினைவாக மாறிவிட்டது.
நான் கவலைப்பட்டாலோ அல்லது ஆலோசனை தேவைப்பட்டாலோ இந்தப் பாடலைக் கேட்பேன்.



GTC இல் உள்ள எனது நண்பர்களுக்கும் மற்றும் எனக்காகவும்

இந்தப் பாடலை ஒலி பரப்புமாறு கேட்கிறேன்.

சங்கீதா மேகம் குழுவிற்கும் GTC FM க்கும் நன்றி….



அன்புடன்

உங்கள் சஞ்சனா(Sanju). 

Ishan:
வணக்கம் அர்ஜுன் பிரதர்.... இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் எனக்கும் இடம் கிடைக்கும் நான் நினைத்து பார்க்கவில்லை ரொம்ப சந்தோசமா இருக்கு... நான் விரும்பி கேட்டுக்கும் பாடல்


திரைப்படம்:சிகரம்1991
இயக்கம்:அனந்து
தயாரிப்பு:ராஜம் பாலசந்தர்
புஷ்பா கந்தசாமி
கதை:அனந்து
இசை:எஸ். பி. பாலசுப்பிரமணியம்
நடிப்பு:எஸ். பி. பாலசுப்பிரமணியம்
ரேகா ராதா

இதில் மூன்று பாடல்கள் மிகவும் பிடிக்கும்
முதல் பாடல் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு
இரண்டுவது பாடல் : இதோ  இதோ
மூன்றுவது பாடல் :  ஜன்னலில் நிலவு


இந்த  திரைப்படத்தில் எனக்கு பிடித்த பாடல்

  வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ.. என்ற பாடலை நான் கேட்கிறேன்..


எனக்கு பிடித்த வரிகள்
---------------------------------------------
நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்ச்சத்திர பூ பறித்தேன்!
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி!
கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால் கடுக்க காத்திருப்பேன்!


ஏன் நான் எந்த பாடலை கேட்டேன் என்றால் நான் மிகவும் spb ஓட தீவிர ரசிகன் அவர் குரலில் இந்த பாடலை நான் கேட்டுக்கும் போது என்னோட கவலைகள் எல்லாமே மறந்துவிடும்...


நான் இந்த பாடலை என் மனதுக்கு மிகவும் பிடித்த  ஒருவருக்காகவும் gtc இல் உள்ள அனைத்து நண்பர்கள்க்கும் நான் கேட்டுக்கிறேன் spb ரசிகர் எல்லோருக்காகவும் கேட்கிறேன்...

மிகவும் நன்றி சங்கீத மேகம் குழுவினர் க்கும்

RiJiA:
Vankkam Arjun....Muthal muraiyaga enaku sangeetha megam program la place kedachiruku.. Ur doing well host the program.. Good keep rocking

Movie Name : Singaravelan – 1992
Song Name : Innum Ennai Enna
Music : Ilayaraja
Singers : SPB ,S Janaki


FAV LYRICS:
தேன் கவிதை தூது விடும் நாயகனோ மாயவனோ
நூலூடையாய் ஏங்க விடும் வான் அமுது சாகரனோ...
நீதானய் நான் பாடும் சுகமான ஆகசவானி
பாடமல் கூடமல் உரங்காது ரீங்கார தேனீ
தடைகளை கடந்தினி மடைகளை திரந்திட வா...


I Dedicate This Song For Only My Ri....Thank You

WE  TRUELY  MISS YOU SPB SIR.....

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version