FM Programs & Activities > சங்கீத மேகம் - SANGEETHA MEGAM

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#06

(1/3) > >>

Administrator:
நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:30 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.


ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்



Sanjana:
வணக்கம்….

சங்கீத மேகம் நிகழச்சியில் என்னால் கலந்துகொள்ள முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

எனக்கு பிடித்த பாடல்: அன்பே பேரன்பே .
திரைப்பாடம்: என்.ஜி.கே (2019)

தயாரிப்பாளர்: எஸ்.ஆர்.பிரசாந்த்சாய் எஸ்.ஆர்.பிரபு
நடிகர்கள் : சூர்யா,சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங்
ஒளிப்பதிவு: சிவகுமார் விஜயன்

எனக்கு பிடித்த வரிகள்:

நெஞ்சோரம் தூங்கும் மோகம் கண்ணோரம் தூபம் போட
சொல்லாத ரகசியம் நீதானே ஊர் கேட்க ஏங்குதே
தனிமையில் துணைவரும் யோசனை நினைவில் மணக்குதுன் வாசனை.
எல்லாமே ஒன்றாக மாறுதே மணந்திட சேவல் கூவுதே…

GTC இல் உள்ள எனது நண்பர்களுக்கு இந்தப் பாடலை அர்ப்பணிக்கிறேன்.


மிக்க நன்றி
உங்கள் சஞ்சனா(Sanju)





SuNshiNe:
Hello Everyone !!

This week I have selected my fav song from the Tamil movie Vikram Vedha (விக்ரம் வேதா) [2017]

                                                                   

SONGS:

                                              1.Karuppu Vellai
                                              2.Yaanji
                                              3.Tasakku Tasakku
                                              5.Pogatha Yennavittu


 Selected Film: Vikram Vedha
 Selected song: Yaanji
 Genre: Tamil / Singles
 Music: C.S.Sam
 Singers: Anirudh Ravichandran, Shakthisree Gopalan
 Lyrics: Mohan Raj
 Cast: Madhavan, Vijay

FAVOURITE LINES:

Oh Kaandhamaai Ennai
Ennai Eirkkum Undhan Anbhu Indrum
Saandhamai Ennai Katti Podum
Jaalam Enna

Ketkiren Kooradi Penmayae
Vaazhka Poogathooram
Neeyum Naanum
Pogavenum
Endhan Nenjia Kodi Aasai
Thondruthu

Nee Endhan Paathi Endrum
Naanum Undhan
Meedhi Endrum
Kaadhal Kaadhukulla
Vandhu Odhudhu
Yaanji..........   

VIEW ABOUT THIS SONG:

I like this song very much because of my first love💓 ....
Avangaluku intha song naalum vijay sethupathi naalum romba ishtam !!....
They made me to like this song and this movie star makkal selvan Vijay sethupathi.....

In our lives, we always want some memories to stay with us...which makes us to feel their presence even though they are not with us  .....one such thing was this song !.....

I just remember the line   " Memories are more loyal than people"  ....💓

Finally with ani's music💞 and female artist's voice💞  song super ah vanthuruku ...

I dedicate this song to all my GTC friends with love 💞💞

Thanks to SM team ....💞💞

Ishan:
Thundu poduvom

RiJiA:
 
 RiJiA

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version