Greetings & Wishes > Festival Day Wishes

Happy NEW YEAR 2022

(1/1)

Administrator:
Happy New Year! May the best day of your past be the worst day of your future. Global Tamil Chat Wishes for peace and prosperity.

AslaN:
GTC நண்பர்கள் நண்பிகள் சகோதர சகோதரிகள் அனைவருக்கும்  எனது இனிய ஆங்கில புத்தாண்டு தின வாழ்த்துக்கள்  🎂🎊🎉

ᏂᏗᎮᎮᎩ ᏁᏋᏇ ᎩᏋᏗᏒ 2022



புது வருடம் புதிதாக உதயம் ஆகட்டும். தோல்விகள் கடந்து போகட்டும். வெற்றிகள் வந்து சேரட்டும். வாழ்க்கை வண்ணம் ஆகட்டும். முயற்ச்சியை முன் எடுப்போம். வெற்றி பின் தொடரட்டும். 🎉வாழ்க வளமுடன் 🎊புத்தாண்டு வாழ்த்துக்கள்💐

RaDha:

Coffee:
Happy new year friends... Let new year be delightful and free from  pandemic.

Navigation

[0] Message Index

Go to full version