Advanced Search

Author Topic: நட்பு கவிதைகள்  (Read 18880 times)

June 21, 2018, 02:00:39 pm
Read 18880 times

NiLa

நட்பு கவிதைகள்
« on: June 21, 2018, 02:00:39 pm »
நட்புக்கு நன்றி

Athigama pesuvathillai
Endralum,
Alavu kadantha
Anbai kaattum sila Natpugal
Azhaganavai...!!!

Nandri...!!!
Natpukku vendam endralum
Nalla manathukkaga...!!!
« Last Edit: June 21, 2018, 02:03:10 pm by NiLa »

March 20, 2019, 02:09:27 am
Reply #1

ரதி

நண்பனின் மௌனம்
« Reply #1 on: March 20, 2019, 02:09:27 am »
எதிரியிடம் தோற்பதால் ஏற்படும்
வலியை விட,
நண்பன் பேசாமலிருப்பதால்
ஏற்படும் வலியே மிகக் கொடியது!!!

March 22, 2019, 04:37:55 am
Reply #2

MDU

Re: நண்பனின் மௌனம்
« Reply #2 on: March 22, 2019, 04:37:55 am »

July 27, 2022, 02:46:06 pm
Reply #3

Sanjana

நட்பு என்பது பரஸ்பர பாசத்தை அடிப்படையாகக் கொண்ட மக்களுக்கு இடையிலான உறவாகும். இது அனுதாபம் (Sympathie)மற்றும் நம்பிக்கை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. நட்பு மக்களுக்கும் சமூகங்களுக்கும் ஒரு சிறந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
2 பாலினங்களுக்கிடையிலான நட்பு என்பது எப்போதும் காதலை குறிக்காது. இதுவும் ஒரு உண்மையான, விசுவாசமான நட்பாக இருக்கலாம்.

August 01, 2022, 03:16:37 am
Reply #4

SuNshiNe

உங்கள் பதிவு மிகவும் நன்று !!
« Last Edit: August 03, 2022, 02:58:08 am by SuNshiNe »
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ