Advanced Search

Author Topic: பொங்கல் வாழ்த்துக்கள் PONGAL VALTHUKKAL  (Read 11649 times)

January 15, 2019, 02:22:48 am
Read 11649 times

MDU

பொங்கிவரும் பொங்கலைக்கண்டு
பொங்கலோ பொங்கலென்று
சூரியனுக்கு வணக்கமிட்டு
சூழ் சொந்தங்களுக்கு
மகிழ்ச்சியுட்டும் பொங்கல்
தித்திக்கும்
தை பொங்கல் வாழ்த்துக்கள்