1) Mother Teresa
2) சுய பரிசோதனை வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. நம்மை விட நம்மை புரிந்து கொண்டவர்கள் யாரும் இந்த உலகத்தில் இல்லை. நாம் யார்? நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என்று புரிந்து கொண்டாலே போதும், நம்மை சுற்றி இருக்கிற அனைத்து விஷயங்களும் (நம்மை சுற்றி இருப்பவர்கள் கூட) அழகானதாக கிடைக்கும் அல்லது மாறி விடும்.
What you think You become & What you feel you attract
இந்த மேற்கோளில் நம்மை சுற்றி இருப்பவர்களும் அடங்குவார்கள்.
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
நம்முடைய எண்ணங்களை Positive aaha வைத்து கொண்டால் நமக்கு கிடைப்பது எல்லாமே Positive aaha/ நன்றாக இருக்கும். (including people around us)
Overall, Life is full of compromises. Compromise மட்டுமே நிலைமையை இரு பக்கங்களிலும் சமநிலைப்படுத்தும்.
Openness (transparent) is also an important quality to keep the relationship with the people surrounding us.
Compromise, mutual understanding & positive efforts இருந்தால் அன்பு, உறவுகள், வெற்றி எல்லாமே நமக்கு கிடைக்கும். அது எப்போதும் நம்முடன் நிலைத்தும் இருக்கும், நாம் நம்மை சுய பரிசோதனை செய்து கொண்டு சில விஷயங்களில் compromise செய்து இருப்போமானால்.