Advanced Search

Author Topic: தினம் ஒரு விடுகதை மற்றும் பொன்மொழி  (Read 224886 times)

October 07, 2022, 07:34:15 pm
Reply #150

Sanjana

Re: தினம் ஒரு விடுகதை ......
« Reply #150 on: October 07, 2022, 07:34:15 pm »
கரும்பு

October 08, 2022, 10:07:07 pm
Reply #151

SuNshiNe

Re: தினம் ஒரு விடுகதை ......
« Reply #151 on: October 08, 2022, 10:07:07 pm »
கரும்பு

சரியான விடை....!SanJaNa ⭐️

விடை:கரும்பு”
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 08, 2022, 10:07:45 pm
Reply #152

SuNshiNe

Re: தினம் ஒரு விடுகதை ......
« Reply #152 on: October 08, 2022, 10:07:45 pm »
இன்றைய  விடுகதை!

இந்த ஊரிலே அடிபட்டவன் அடுத்த ஊரிலே போய் சொல்லுகிறான் அவன் யார்?
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 08, 2022, 10:12:36 pm
Reply #153

RiJiA

Re: தினம் ஒரு விடுகதை ......
« Reply #153 on: October 08, 2022, 10:12:36 pm »
தந்தி

October 13, 2022, 01:46:50 am
Reply #154

SuNshiNe

Re: தினம் ஒரு விடுகதை ......
« Reply #154 on: October 13, 2022, 01:46:50 am »
தந்தி

சரியான விடை....!RiJiA ⭐️

விடை:தந்தி
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 13, 2022, 03:25:13 am
Reply #155

SuNshiNe

அனைவருக்கும் வணக்கம் !!


இனி இந்த விளையாட்டில் இரண்டு தலைப்புகளை கொண்டு  ஆட  போகிறோம் ... 




பொன்மொழிகள்

-Sanjana





💫💫முதலாவதாக அறிஞர், பெரியோர் போன்றோர்  கூறிய சிறந்த மேற்கோள்கள் அல்லது  பொன்மொழிகளை கொண்டு தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேட்கப்படும் அருமையான கேள்விகள்களுக்கு விடை அளியுங்கள் .


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


விடுகதை வினாக்கள்

-Sanjana





💫💫இரண்டாவதாக  வினா எழுப்பி விடையளிக்கும் முறையில்  அமைந்து   , அறிவூட்டுதல்  மற்றும் சிந்தனையைத் தூண்டுதல்   ஆகியவற்றை  நோக்கங்களாக கொண்ட  விடுகதைகள்  இங்கு கேட்கப்படும்.


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
« Last Edit: November 04, 2022, 12:34:11 am by SuNshiNe »
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 13, 2022, 10:19:58 am
Reply #156

SuNshiNe

இன்றைய  விடுகதை!

பூ பூப்பது கண்ணுக்கு தெரியும், காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. இது என்ன?
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 13, 2022, 10:40:56 am
Reply #157

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
பூசணிக்காய் .

பூசணி கொடியில் பூ பூப்பது தெரியும் காய்ப்பது தெரியாது.( தர்பூசணி யும் அதே போலவே )

October 13, 2022, 11:03:23 am
Reply #158

SuNshiNe

பூசணிக்காய் .

பூசணி கொடியில் பூ பூப்பது தெரியும் காய்ப்பது தெரியாது.( தர்பூசணி யும் அதே போலவே )


Well tried machaaa...

but ithu answer ilaiye

bov bov

Try more  ;)
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 13, 2022, 11:08:09 am
Reply #159

Arjun

Kadalai..

groundnut

October 13, 2022, 11:09:26 am
Reply #160

Sanjana

பதில்: வேர்க்கடலை

October 13, 2022, 11:13:06 am
Reply #161

SuNshiNe

இன்றைய  விடுகதை!

பூ பூப்பது கண்ணுக்கு தெரியும், காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. இது என்ன?




சரியான விடை....! Arjun ,SanJaNa ⭐️

விடை:வேர்க்கடலை
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 13, 2022, 11:17:21 am
Reply #162

Sanjana

காதல் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். 2 பாலினங்களுக்கு இடையேயான காதல் வாழ்க்கையில் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கிறது.
காதலியை தனது தாயாருக்கு அடுத்ததாக வைத்திருக்கும் ஒரு ஆணின் மேற்கோளை நான் இன்று எடுத்துள்ளேன்.


இன்றைய மேற்கோள்:

என் தாயாக உன்னை நினைக்கின்றேன் காதலியாக அல்ல..!
என் தாயின் அன்பும் அரவணைப்பும் உன்னிடத்தில் கண்டேன்..!
(GTC USER)


இந்த மேற்கோளுக்குரிய உங்கள் கருத்தைக் கூறவும். முடிந்தால் அந்த மேற்கோளுக்கு ஏற்ற 5 வரி கவிதை எழுதவும் அல்லது அதே பொருளை கூறும் இன்னொரு மேற்கோளை கூறவும்.

நன்றி…


அனைவரும் பதில் அளிக்கலாம்.....






« Last Edit: October 13, 2022, 02:55:29 pm by Sanjana »

October 15, 2022, 12:52:23 am
Reply #163

Arjun

இந்த வாழ்க்கை மிக ரம்மியமானது. அந்த வாழ்க்கையின் அழகை ரசிக்க ஒரு உயிருக்கு கடவுள் கொடுத்த இரு உன்னதமான உணர்வுகள் தான் அன்பு & காதல்.

அன்பினால் இந்த உலகத்தின் மற்றும் வாழ்க்கையின் ரம்மியத்தை காட்டியவள் அம்மா.

அம்மா காட்டிய  இந்த உலகத்தில் நம்முடன் கடைசி வரை நம்முடைய உலகமாக இருப்பது நம்முடைய வாழ்க்கை துணை மட்டுமே.

அம்மா அன்பு ஊட்டி வளர்த்த செடியை பெரும் விருட்சமாக்குவது
அவளின் / அவனின் காதல் மட்டுமே.

உலகிற்கு கொண்டு வந்தவள் அம்மா. 
உலகமாக இறுதி வரை இருப்பது வாழ்க்கை துணை மட்டுமே!

இரு விழிகள் இருந்தால் உலகின் அழகு தெரியும்.
இரு உயிர்கள் இருந்தால் வாழ்க்கையின்  அழகு புரியும்

KK - Kirukkanin Kirukkalgal

October 15, 2022, 02:55:53 am
Reply #164

Sanjana

மிக்க நன்றி அர்ஜுன்.

உங்கள் கருத்தும் விளக்கமும் மிக அருமை. உங்கள் வார்த்தைகள் மிகவும் வலிமையானது.

இந்த மேற்கோளைப் பற்றிய உங்கள் உணர்வைப் பற்றி கவிதையில் உள்ள உங்கள் வார்த்தைத் தேர்வு அழகாகா கூறுகிறது.

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:

"இரு விழிகள் இருந்தால் உலகின் அழகு தெரியும்.
இரு உயிர்கள் இருந்தால் வாழ்க்கையின்  அழகு புரியும்"