Advanced Search

Author Topic: தினம் ஒரு விடுகதை மற்றும் பொன்மொழி  (Read 93782 times)

November 14, 2022, 04:32:53 am
Reply #195

Sanjana

இன்றைய  விடுகதை:

நான் மிகவும் முக்கியமானவன் ஆனால் ஒரு சில வினாடிக்கு மேல் என்னை உங்களிடம் வைத்திருக்க முடியாது நான் யார்?

November 17, 2022, 09:19:55 am
Reply #196

RiJiA

மூச்சு காற்று

November 17, 2022, 10:15:58 am
Reply #197

Sanjana

சரியான விடை....!  RIJIA ⭐️

November 17, 2022, 10:19:58 am
Reply #198

Sanjana

இன்றைய பொன்மொழி:

ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.
Every reaction has an equivalent reaction



இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?

November 17, 2022, 01:43:54 pm
Reply #199

AslaN

  • Hero Member

  • *****

  • 1060
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile

Answer:-
நியூட்டன்

November 18, 2022, 02:05:31 am
Reply #200

Sanjana

சரியான விடை  ASLAN ⭐️

November 18, 2022, 02:09:22 am
Reply #201

Sanjana

இன்றைய  விடுகதை:

அடி மலர்ந்து நுனி மலராத பூ – அது என்ன?


November 18, 2022, 02:36:03 am
Reply #202

RoJa

« Last Edit: November 18, 2022, 03:30:43 am by RoJa »

November 18, 2022, 12:59:20 pm
Reply #203

Sanjana

சரியான விடை  ROJA ⭐️

November 18, 2022, 02:55:57 pm
Reply #204

Sanjana

இன்றைய பொன்மொழி:


“Don't take rest after your first victory because if you fail in second, more lips are waiting to say that your first victory was just luck.”


இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?

November 18, 2022, 06:03:16 pm
Reply #205

RiJiA

A.P.J. Abdul Kalam Sir

November 19, 2022, 04:53:34 am
Reply #206

Sanjana

சரியான விடை  Rijia....

November 19, 2022, 04:57:47 am
Reply #207

Sanjana

இன்றைய  விடுகதை:

அந்தரத்தில் தொங்குவது சொம்பும் தண்ணீரும்  அது என்ன?

November 19, 2022, 08:45:27 am
Reply #208

RiJiA

இளநீர்

November 22, 2022, 12:33:39 am
Reply #209

Sanjana

சரியான விடை  Rijia....