Advanced Search

Author Topic: தினம் ஒரு விடுகதை மற்றும் பொன்மொழி  (Read 72280 times)

October 15, 2022, 05:53:40 am
Reply #165

SuNshiNe

இன்றைய  விடுகதை!

உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு நான் யார் ?
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 15, 2022, 09:49:29 am
Reply #166

Sanjana

பதில் : 

நாணயம் (Coin)

October 15, 2022, 02:15:45 pm
Reply #167

SuNshiNe

பதில் : 

நாணயம் (Coin)


Well tried darling  ;)

but this is not the correct answer ....

once again try it da .... <3
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 15, 2022, 04:10:56 pm
Reply #168

Sanjana


October 15, 2022, 07:24:34 pm
Reply #169

SuNshiNe

KADALAI :o 8)


Really well tried darling ...

again once more ...  (Anaiku kaalaila 6 mani .....lol ) ;)

kadala saaptute kandu pidinga
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 16, 2022, 09:49:04 am
Reply #170

AniTa

மின்விசிறி

October 17, 2022, 12:23:31 pm
Reply #171

SuNshiNe

மின்விசிறி


சரியான விடை....! Anita ⭐️

விடை:மின்விசிறி
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 17, 2022, 09:59:47 pm
Reply #172

Sanjana

இன்றைய பொன்மொழி:

*நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.*

In order to understand those who lives with us, it is necessary to understand ourselves first.


1. இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
    Who spoke this golden language(motto)?
   
2. மற்றும் இந்த பொன்மொழிக்கு உங்களின் கருத்து என்னவென்று கூறுங்கள்…
   And tell us what you think of this motto…
« Last Edit: October 17, 2022, 10:03:40 pm by Sanjana »

October 18, 2022, 12:32:39 am
Reply #173

RiJiA

அன்னை தெரசா-வின் பொன்மொழி

⭐கருத்து:கிடைக்கும்  என்பதில்  பிரச்சனை இல்லை ஆனால் நிலைக்குமா என்பதில் தான் பிரச்சனை (அன்பு)



October 18, 2022, 11:50:42 am
Reply #174

Arjun

1)  Mother Teresa

2) சுய பரிசோதனை வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. நம்மை விட நம்மை புரிந்து கொண்டவர்கள் யாரும் இந்த உலகத்தில் இல்லை. நாம் யார்? நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என்று புரிந்து கொண்டாலே போதும், நம்மை சுற்றி இருக்கிற அனைத்து விஷயங்களும் (நம்மை சுற்றி இருப்பவர்கள் கூட) அழகானதாக கிடைக்கும் அல்லது மாறி விடும்.

What you think You become & What you feel you attract
இந்த மேற்கோளில் நம்மை சுற்றி இருப்பவர்களும் அடங்குவார்கள்.

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா

நம்முடைய எண்ணங்களை Positive aaha வைத்து கொண்டால் நமக்கு  கிடைப்பது எல்லாமே Positive aaha/ நன்றாக இருக்கும். (including people around us)

Overall, Life is full of compromises. Compromise மட்டுமே நிலைமையை இரு பக்கங்களிலும் சமநிலைப்படுத்தும்.

Openness (transparent) is also an important quality to keep the relationship with the people surrounding us.

Compromise, mutual understanding & positive efforts இருந்தால் அன்பு, உறவுகள், வெற்றி எல்லாமே நமக்கு கிடைக்கும். அது எப்போதும் நம்முடன் நிலைத்தும் இருக்கும், நாம் நம்மை சுய பரிசோதனை செய்து கொண்டு சில விஷயங்களில் compromise செய்து இருப்போமானால்.


October 19, 2022, 07:30:29 pm
Reply #175

Sanjana

RIJIA :  சரியான விடை. மிகவும் அருமை...

Arjun:சரியான விடை.மிகவும் அருமையான பதில். எப்பொழுதும் போல அருமையான கருத்தும் விளக்கமும்.

ரிஜியா,  அர்ஜுன் நன்றி.

October 20, 2022, 05:36:02 pm
Reply #176

SuNshiNe


இன்றைய  விடுகதை!

காலை உணவுக்கு நீங்கள் சாப்பிட முடியாத இரண்டு உணவுகள் என்ன?
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 20, 2022, 06:28:41 pm
Reply #177

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile

மதிய உணவு மற்றும் இரவு உணவு



October 20, 2022, 08:26:26 pm
Reply #178

Sanjana

மதிய உணவு, ஈவினிங் ஸ்நாக்ஸ் மற்றும் இரவு உணவு  ( MACHI ...SNACKS TIME THAN ROMBA MUKIYAM 8) 8))

October 22, 2022, 12:26:38 am
Reply #179

SuNshiNe


இன்றைய  விடுகதை!

காலை உணவுக்கு நீங்கள் சாப்பிட முடியாத இரண்டு உணவுகள் என்ன?

சரியான விடை....! AslaN, SanJaNa ⭐️

விடை:மதிய உணவு மற்றும் இரவு உணவு
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ