பாடல் வரிகள்:-நீ எங்கே என் அன்பேமீண்டும் மீண்டும் மீண்டும்நீ தான் இங்கு வேண்டும்நீ எங்கே என் அன்பேநீ இன்றி நான் எங்கேமீண்டும் மீண்டும் மீண்டும்நீ தான் இங்கு வேண்டும்உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாதுநீ எங்கே என் அன்பேநீ இன்றி நான் எங்கேவிடிகிற வரையினில் கதைகளைப் படித்ததுநினைத்ததே நினைத்ததேமுடிகிற கதையினை தொடர்ந்திட மனம்இங்கு துடிக்குதே துடிக்குதேகதையிலே கனவிலே உறவுகள்உணர்வுகள் உருகுதே உருகுதேபிழை இல்லை வழி இல்லை அருவிகள்விழிகளில் பெருகுதே பெருகுதேவாழும் போது ஒன்றாகவாழ வேண்டும் வா வாவிடியும் போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வாவாஉந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாதுநீ எங்கே என் அன்பேநீ இன்றி நான் எங்கேமீண்டும் மீண்டும் மீண்டும்நீ தான் இங்கு வேண்டும்உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாதுநீ எங்கே என் அன்பேநீ இன்றி நான் எங்கேஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆவீதி என்று வெட்ட வெலி பொட்டலென்றுவெண்ணிலவு பார்க்குமா பார்க்குமாவீடு என்று மொட்டை சுடுக்காடு என்றும்தென்றல் இங்கு பார்க்குமா பார்க்குமாஎட்டனென்றும் ஏழை பணக்காரன் என்றும்ஓடும் ரத்தம் பார்க்குமா பார்க்குமாபித்தன் என்றும் பிச்சை போடும் பக்தன் என்றும்உண்மை தெய்வம் பார்க்குமா பார்க்குமாகாதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றும் உண்டுகதைகள் இங்கு முடியாது மீண்டும் தொடரட்டும் இங்குஉந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாதுநீ எங்கே என் அன்பேநீ இன்றி நான் எங்கேமீண்டும் மீண்டும் மீண்டும்நீ தான் இங்கு வேண்டும்உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாதுநீ எங்கே என் அன்பேநீ இன்றி நான் எங்கே
பாடல் வரிகள்:-உன்ன இப்ப பாக்கனும்...ஒன்னு பேசனும்........என்ன கொட்டித் தீக்கனும்.....அன்ப காட்டனும்.....உறவே மனம் வேம்புதே.......உசுர தர ஏங்குதே....நீ எங்கேயும் போகாத, நான் வாறேன் வாடாதஉன்ன இப்ப பாக்கனும்...ஒன்னு பேசனும்........என்ன கொட்டித் தீக்கனும்.....அன்ப காட்டனும்.....இங்கே கடல் அங்கே நதிஇணைந்திட நடை போடுதேஅங்கே வெயில் இங்கே நிழல்விழுந்திட இடம் தேடுதேதண்ணீரிலே காவியம்கண்ணீரிலே ஓவியம்வரையும் விதி என்னென்ன செய்திடுமோ முடிவில் உயிர் வண்ணங்கள் மாறிடுமோஉன்ன இப்ப பாக்கனும்...ஒன்னு பேசனும்........என்ன கொட்டித் தீக்கனும்.....அன்ப காட்டனும்.....இங்கே உடல் அங்கே உயிர்இதயத்தின் வலி கூடுதேஎங்கே நிலா என்றே விழிபகலிலும் அலைந்தோடுதேகாயும் இருள் நானடி,பாயும் புலி நீயடிகதிரே வந்துக் கண்ணோடு கலந்துவிடுகலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடுஉன்ன இப்ப பாக்கனும்...ஒன்னு பேசனும்........என்ன கொட்டித் தீக்கனும்.....அன்ப காட்டனும்.....உறவே மனம் வேம்புதே.......உசுர தர ஏங்குதே....நீ எங்கேயும் காணாமல் எங்கதான் போனாயோஉன்ன இப்ப பாக்கனும்...
பாடல் வரிகள்:-என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூறஎதுவோ…ஓர்…மோகம்என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்கண் இரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்ஆனாலும் அனல் பாயும்நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்ஆனாலும் என்ன தாகம்மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்னதூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்னஎன்னையே கேட்டு ஏங்கினேன் நான்என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போதுஒன்றில் ஒன்றாய் கலந்தாடஊண் கலந்து ஊணும் ஒன்றுபட தியானம்ஆழ் நிலையில் அரங்கேறகாலமென்ற தேரே ஆடிடாமல் நில்லுஇக்கணத்தைப்போலே இன்பமேது சொல்லுகாண்பவை யாவும் சொர்க்கமேதான்என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூறஎதுவோ…ஓர்…மோகம்என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
Textவெள்ளி கிழமை உன்ன நான்பார்த்தேன் முதலஓரமா நின்னு ரசிச்சாஎனக்கு வேர் ஒன்னும் தேவை இல்லைபெண் கூட்டதில நீ ஒருதேவதை குயிலே இறைவனும்செதுக்கிய சிலையே உனத்தான்நான் தேடி ஓடோடி வந்தேன்அர bottle'u அடிச்ச பிறகும்Steel body'ah நிக்கிரெண்டிஉன் வளைவுகள் கண்டுஇதையம் திக்குது, விக்குது, நிக்குதடிHey நான் குடிக்க போறேன் (அட்ரா)என் கப்புல கப்பன கொட்டுது புள்ளகாதலிய தேடகவிதை கொட்டுது சொதன உள்ளுக்குள் இல்லமானே மயிலே மஞ்சத்தில குயிலேஉனக்கு என்னடி சிலுக்குஉனக்கு வச்ச சேதி குயிலே செந்தமிழ் மயிலேஇறங்கி கிடக்கு மனசுநான் குடிக்க-Hey அதிட்டன் கரிகாலன்க ச ட த ப ற ய ர ல வ ழ ளகலைஞன் எனக்கு கவிதை விருந்துஉனக்கும் எனக்கும் இருக்கும் கவலை மறக்கும் மாந்தர் மதுவை அருந்துஉல்லாசம் ஆயிரம்உள் எண்ணம் கோபுரம்தள்ளாடும் உன் உடம்பு வான்வெளியில காகிதம்நான் சிந்தனையில சிறகடிக்குறேன் வின்வெளியில பறந்துபல கண் கவர்ச்சிகள் கால் கொழுசுகள் தேடுது வழி நடந்து சென்றுசிரிக்கிற பெண்கள் எனை சிந்தையில் சிறை வைக்கிறார்சிறுநகை புரிந்தவள் சிறுவனை சிலுவையில் ஏற்றினாள்குடித்த பிறகு குறுதி எழுந்து குதிரை படைகள் ஓட்டம்என் குவளை நிறைக்க குமரி கரங்கள் தேடுது களியாட்டம்இதை படித்தவனுக்கும், பாமரனுக்கும் பேதம் போக்கும் பானம்நான் உரைக்கும் வார்த்தை உண்மை என்று உரைக்க சொல்லும் கானம்ஹே...நான் குடிக்க போறேன்என் கப்புல கப்பன கொட்டுது புள்ளகாதலிய தேடகவிதை கொட்டுது சொதன உள்ளுக்குள் இல்லமானே மயிலே மஞ்சத்தில குயிலேஉனக்கு என்னடி சிலுக்குஉனக்கு வச்ச சேதி குயிலே செந்தமிழ் மயிலேஇறங்கி கிடக்கு மனசுவெள்ளி கிழமைநான் குடிக்க-வெள்ளி கிழமைகருங்கூந்தலின் பாசத்தில் முழிக்கிறனேஉன் சுவாசத்தில் நான் நனைகிறனேதேசத்தில் மறைவதற்கு இடம் இல்லையேதேடி உனை அடைவேனேசேலை நம் உடலை அனைக்க உருவானதேகாற்றில் நம் இதயம் இரண்டும் உறவானதேபூவானம் மேலே பூக்கள் மேல் கொட்டுதேஉனை பார்த்ததுமே கல கட்டுதடிதாலிய கட்டவும் நாளையும் தேடி புடிவெள்ளி கிழமைபார்த்தேன் முதல(ஓரமா) நின்னு ரசிச்சாஎனக்கு வேர் ஒன்னும் தேவை இல்லைபெண் கூட்டதிலே நீ ஒருதேவதை குயிலே இறைவனும்செதுக்கிய சிலையே உனத்தான்நான் தேடி ஓடோடி வந்தேன்அர bottle'u அடிச்ச பிறகும்Steel body'ah நிக்கிரெண்டிஉன் வளைவுகள் கண்டுஇதையம் திக்குது, விக்குது, நிக்குதடிநான் குடிக்க போறேன்என் கப்புல கப்பன கொட்டுது புள்ளகாதலிய தேடகவிதை கொட்டுது சொதன உள்ளுக்குள் இல்லமானே மயிலே மஞ்சத்தில குயிலேஉனக்கு என்னடி சிலுக்குஉனக்கு வச்ச சேதி குயிலே செந்தமிழ் மயிலேஇறங்கி கிடக்கு மனசு[/size]