Advanced Search

Author Topic: ✨Intresting Facts💯  (Read 22367 times)

April 19, 2023, 05:07:23 pm
Reply #15

Yash

  • Jr. Member

  • **

  • 68
    Posts
  • Total likes: 24

  • நிஜங்களை திருடிக்கொண்டு கனவுலகில் வாழ வி

    • View Profile
Re: ✨Intresting Facts💯
« Reply #15 on: April 19, 2023, 05:07:23 pm »
* வேலை தேடி இன்டர்வியூக்கு செல்லும் பொழுது Frst Impression ரொம்ப முக்கியம், அதையே ஒரு பெண்ணிடம் Impress பண்ண முயற்சி செய்தால்,?? ஒரு விஷயம் சொல்கிறேன்,

* வேலைக்காக இன்டர்வியூ செல்லும் பொழுது சட்டையின் மேல் சட்டை பட்டன் அன்னைக்கு தான் போடுவோம்

* கோவிலுக்கு செல்லும் பொழுது கூட வைக்கப்படாத திருநீர் இன்டர்வியூக்கு செல்லும் பொழுது வைத்துக் கொண்டு  போவோம்

* தலை முடி ஹேர் கட் என adjust செய்வோம்.

* Frst Impression வேண்டும் என்று நினைத்து நம்மளை பெர்ஃபெக்டாக காட்டி interviewer  ah இம்ப்ரஸ் செய்து வேலை வாங்கி விடுவோம்.. அந்த வேலைக்காக அன்னைக்கு அந்த இன்டர்வியூவர் ஏமாற்றப்பட்டார்,

* தவறில்லை அது ஒரு வேலை தான் அதற்கு உயிர் இல்லை ஆனால் உன்னை நம்பி வரும் ஒரு  பெண்ணை இம்ப்ரஸ் செய்வதற்கு அவள் வேலை இல்லை உயிருள்ள ஒரு ஜீவன்

* முடிந்தவரை உன் ரியாலிட்டி என்ன என்று காண்பித்து அவளை அடைவது எதார்த்தமாக அமையும்,கண்ணியமாகவும் அமையும்.

* இம்ப்ரஸ் செய்வது ஒரு வேலை, அது வேலை வாங்கும் இடத்தில் மட்டும் இருந்தால் போதும்
« Last Edit: April 19, 2023, 05:10:33 pm by Yash »

April 23, 2023, 01:26:01 pm
Reply #16

RiJiA

Re: ✨Intresting Facts💯
« Reply #16 on: April 23, 2023, 01:26:01 pm »
கரைகளை தாண்டும்
முதலைகளும்,
கட்டுபாடுகளை
தாண்டும் மனங்களும்
தங்கள் பலத்தை
இழக்கின்றன

அழகானவர்களை விட..

ஆளுமையானவர்கள்
எளிதில்
கவர்ந்துவிடுகிறார்கள்!

தன்னுடைய எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்துபவனே இங்கே மிகப் பெரிய வெற்றியாளன்


TRUE LINES👍THAT PIC BEAUTIFUL ❣

April 24, 2023, 04:23:38 pm
Reply #17

Yash

  • Jr. Member

  • **

  • 68
    Posts
  • Total likes: 24

  • நிஜங்களை திருடிக்கொண்டு கனவுலகில் வாழ வி

    • View Profile
Re: ✨Intresting Facts💯
« Reply #17 on: April 24, 2023, 04:23:38 pm »
கரைகளை தாண்டும்
முதலைகளும்,
கட்டுபாடுகளை
தாண்டும் மனங்களும்
தங்கள் பலத்தை
இழக்கின்றன

அழகானவர்களை விட..

ஆளுமையானவர்கள்
எளிதில்
கவர்ந்துவிடுகிறார்கள்!

தன்னுடைய எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்துபவனே இங்கே மிகப் பெரிய வெற்றியாளன்


TRUE LINES👍THAT PIC BEAUTIFUL ❣


Tq Sis🤭♥️

April 24, 2023, 04:26:10 pm
Reply #18

Yash

  • Jr. Member

  • **

  • 68
    Posts
  • Total likes: 24

  • நிஜங்களை திருடிக்கொண்டு கனவுலகில் வாழ வி

    • View Profile
Re: ✨Intresting Facts💯
« Reply #18 on: April 24, 2023, 04:26:10 pm »
Yash Dictionary ah நீ புரிஞ்சிக்கனும்னா நீ Yash  ah மாறனும்🤭😜

April 29, 2023, 08:47:09 am
Reply #19

Yash

  • Jr. Member

  • **

  • 68
    Posts
  • Total likes: 24

  • நிஜங்களை திருடிக்கொண்டு கனவுலகில் வாழ வி

    • View Profile
Re: ✨Intresting Facts💯
« Reply #19 on: April 29, 2023, 08:47:09 am »
பயணத்தில் சேருமிடத்தை வழி குறிப்பேட்டில் தெரிந்து கொள்ளலாம் வாழ்க்கை பயணம் குறிப்பேடுகளால் நகருவதில்லை..!!

May 22, 2023, 09:03:30 pm
Reply #20

RiJiA

Re: ✨Intresting Facts💯
« Reply #20 on: May 22, 2023, 09:03:30 pm »
பயணத்தில் சேருமிடத்தை வழி குறிப்பேட்டில் தெரிந்து கொள்ளலாம் வாழ்க்கை பயணம் குறிப்பேடுகளால் நகருவதில்லை..!!

TRUE  WORDS👍

That Pictures  FEEL Good❣

May 23, 2023, 02:57:21 pm
Reply #21

Yash

  • Jr. Member

  • **

  • 68
    Posts
  • Total likes: 24

  • நிஜங்களை திருடிக்கொண்டு கனவுலகில் வாழ வி

    • View Profile
Re: ✨Intresting Facts💯
« Reply #21 on: May 23, 2023, 02:57:21 pm »
பயணத்தில் சேருமிடத்தை வழி குறிப்பேட்டில் தெரிந்து கொள்ளலாம் வாழ்க்கை பயணம் குறிப்பேடுகளால் நகருவதில்லை..!!

TRUE  WORDS👍

That Pictures  FEEL Good❣

Yes like yu😅

June 03, 2023, 11:18:57 pm
Reply #22

Yash

  • Jr. Member

  • **

  • 68
    Posts
  • Total likes: 24

  • நிஜங்களை திருடிக்கொண்டு கனவுலகில் வாழ வி

    • View Profile
Re: ✨Intresting Facts💯
« Reply #22 on: June 03, 2023, 11:18:57 pm »
!!!!

June 04, 2023, 07:21:32 pm
Reply #23

Yash

  • Jr. Member

  • **

  • 68
    Posts
  • Total likes: 24

  • நிஜங்களை திருடிக்கொண்டு கனவுலகில் வாழ வி

    • View Profile
Re: ✨Intresting Facts💯
« Reply #23 on: June 04, 2023, 07:21:32 pm »
"Value your time. It is all you have. It’s more important than your money. It’s more important than your friends. It is more important than anything. Your time is all you have. Do not waste your time."

               #Obviously its intrsting facts✨🖤