நாம் நேசிப்பவர் நம்மையும் நேசித்தால் அதை விட சந்தோஷம்வேறு எதுவும் இல்லை♥️💕♥️
உயிராக இருப்பவர்களிடம்உரிமையாக இருப்பதை காட்டிலும்உண்மையாக இருப்பது தான் முக்கியம்♥️💕♥️
நீ நிலவும் இல்லை நட்சத்திரமும் இல்லை இவைகளை எல்லாம் அள்ளிசூடிக்கொள்ளும் வானம் நீ...!!!!!
என்னோடு நீ கூட இருக்கும் நேரம் தான்என் வாழ்வின் வசந்த காலங்கள்💕💕💕
Padithathil... Pidithadhu♥️
KADHALAR DHINA VAAZHTHUKAL😍