வணக்கம் கன் மற்றும் மெல்லிசை(GUN and MELLISAI)
சங்கீத மேகம் நிகழச்சியில் என்னால் மீண்டும் கலந்துகொள்ள முடிந்ததில் சந்தோசம்.
எனக்கு பிடித்த பாடல்: அழகாய் பூக்குதே (Azhagai pookuthae)
திரைப்பாடம்: நினைத்தாலே இனிக்கும் (2009)
பாடியவர்கள்: Janakai Iyer & Prasanna & Vijay Antony
நடிகர்கள் : Shakthi Vasu, Priyamani, Karthik Kumar, Anuja Iyer and Vishnu Priyan
இசை: Vijay Antony
பாடல் வரிகள்: Kalaikumar
எனக்கு பிடித்த வரிகள்:
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசுமே
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்…
ஒருமுறை நினைத்தேன் உயிர்வரை இழுத்தாயே ஒ ஒ
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே ஒ ஒ
சிறு துளி விழுந்து நினைகுடமனையே ஒ ஒ
அரைகனம் பிரிவில் வரைவிட செய்தாயே ஒ ஒ
நீ எல்லாம் நொடி முதல்
உயிர் எல்லாம் ஜடத்தைப்போல்
ஆவனே...
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாகும். எனக்கு பிடித்த இந்த பாடலை நான் எனது எதிர்கால காதலன் அல்லது கணவனுக்காக கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த பாடலில் காதலர்களின் உறவை அழகா குறிப்பிட்டு இருப்பாங்க பாடல் ஆசிரியர்.. அந்த வரிகளை நினைத்தாலே இனிக்குதே....
நான் இந்த பாடலை என் அன்புக்கு உரியவனுக்காகவும், GTC இல் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் எனக்காகவும் ஒலி பரப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மீண்டும் எனது நன்றியை சங்கீத மேகம் குழுவிற்கும் GTC FM க்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்றும் அன்புடன்
சஞ்சனா(Sanju).