* வேலை தேடி இன்டர்வியூக்கு செல்லும் பொழுது Frst Impression ரொம்ப முக்கியம், அதையே ஒரு பெண்ணிடம் Impress பண்ண முயற்சி செய்தால்,?? ஒரு விஷயம் சொல்கிறேன்,
* வேலைக்காக இன்டர்வியூ செல்லும் பொழுது சட்டையின் மேல் சட்டை பட்டன் அன்னைக்கு தான் போடுவோம்
* கோவிலுக்கு செல்லும் பொழுது கூட வைக்கப்படாத திருநீர் இன்டர்வியூக்கு செல்லும் பொழுது வைத்துக் கொண்டு போவோம்
* தலை முடி ஹேர் கட் என adjust செய்வோம்.
* Frst Impression வேண்டும் என்று நினைத்து நம்மளை பெர்ஃபெக்டாக காட்டி interviewer ah இம்ப்ரஸ் செய்து வேலை வாங்கி விடுவோம்.. அந்த வேலைக்காக அன்னைக்கு அந்த இன்டர்வியூவர் ஏமாற்றப்பட்டார்,
* தவறில்லை அது ஒரு வேலை தான் அதற்கு உயிர் இல்லை ஆனால் உன்னை நம்பி வரும் ஒரு பெண்ணை இம்ப்ரஸ் செய்வதற்கு அவள் வேலை இல்லை உயிருள்ள ஒரு ஜீவன்
* முடிந்தவரை உன் ரியாலிட்டி என்ன என்று காண்பித்து அவளை அடைவது எதார்த்தமாக அமையும்,கண்ணியமாகவும் அமையும்.
* இம்ப்ரஸ் செய்வது ஒரு வேலை, அது வேலை வாங்கும் இடத்தில் மட்டும் இருந்தால் போதும்