நொடிகளாய் நகர்ந்து
நிமிடங்களாய் நிமிர்ந்து
மணிகளாய் மறைந்து
நாட்களாய் கடந்து
வாரங்களாய் சுழன்று
மாதங்களாய் தகர்ந்து
வருடமாய் வருடிச் செல்லும்
புத்தாண்டே நீ வா!!!!!!!
கடந்தது இலையுதிரா யினும்
வருவது வசந்தமாய் இருக்கட்டும்!!!!!!!
என் இனிய GTC உறவுகளுக்கு உங்கள் தமிழின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...