Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#081  (Read 998 times)

March 09, 2025, 06:39:07 pm
Read 998 times

RiJiA




சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 80இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 81இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#081


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
« Last Edit: March 23, 2025, 05:04:58 pm by RiJiA »

March 09, 2025, 07:48:59 pm
Reply #1

iamcvr

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#081
« Reply #1 on: March 09, 2025, 07:48:59 pm »
Song - Veerapandi Kottayile
Movie - Thiruda Thiruda (1993)
Music - A. R. Rahman sir
Singers - Mano sir, Unni Menon sir and K. S. Chithra ma
Lyrics - Vairamuthu sir

பிடித்த வரிகள்:
ரெட்டை சூரியன் வருகுதம்மா
ஒற்றை தாமரை கருகுதம்மா
வாள்முனையில் ஒரு சுயவரமா
மங்கைக்குள் ஒரு பயம் வருமா
ஒரு தமயந்தி நானம்மா
என் நல ராஜன் யாரம்மா


vairamuthu sir in kathaiyodu ondriya varigal ivai.

intha song ah pala nooru thadava ketturupen, kekurapo ovvoru neramum nan nenakurathu ena na epdi ipdi compose panirukaru nu than.

en oru composition, ena oru arrangements, ena oru production, ena oru singing. ellame top notch. beast mode by ARR sir.

1993 laye 2050 ku compose panirukaru ARR sir. intha song vanthu 32 years aachi nu sonna namba muditha?

thiruda thiruda movie songs ARR sir oda one of the best nu solluven. ovvoru songs um ovvoru ragam.

ARR sir sollirukaru intha song avaruku difficult ah irunthuchi nu compose pana, romba time eduthu pana songs la ithuvum onnu nu, enaku therinji intha song la kitta thatta 100 musicians work panirupanga nu.

intha song kettathuku aprom present music composers oda mind voice epdi irukum na, "aathadi ipove intha ARR ku namma naala eedu kuduka mudila intha song vanthapo nalla vela namma music poda varala, music poda sonna intha aalu periya isai samrajiyathaye create pani vachirukaru"

vitta pesite irupen. vanga nanbas nanbis intha song ah kettu enjoy panalam.

nandri vanakkam.
« Last Edit: March 10, 2025, 10:37:17 am by iamcvr »

March 09, 2025, 08:26:13 pm
Reply #2

Butterfly

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#081
« Reply #2 on: March 09, 2025, 08:26:13 pm »
 Song : née kavithaigala
Movie : maragatha naanayam
Intha song romba romba spl enaku so GTC frds um ellarukum intha song

March 10, 2025, 09:42:13 am
Reply #3

Passing Clouds

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#081
« Reply #3 on: March 10, 2025, 09:42:13 am »
அனைவரும் வணக்கம்

சங்கீத மேகத்தில்

எனக்கு பிடித்த பாடல்


படம் - 12 பி

பாடல் - பூவே வாய் பேசும் போது


பாடலில் வரிகள் , ஒரு பெண்ணுக்கு ஆணின் மேல் எவ்வளவு காதலை

"நேசத்தினால்
என்னை கொன்றிவிடு
உன் நெஞ்சுக்குள்ளே
என்னை புதைத்துவிடு"


அருமையான வரிகள்

நன்றி


நீலவானம்

March 10, 2025, 10:44:27 am
Reply #4

Crowny

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#081
« Reply #4 on: March 10, 2025, 10:44:27 am »
GTC நண்பர்கள் அன்பர்கள் எல்லோருக்கும் வணக்கம்...

சங்கீத மேகம் இற்கு முதல்ல ஒரு 4 வரி குட்டி கவிதை....

இருதய துடிப்பும் சங்கீதமாய் ஒலிக்க, தூறல் போல சாரல் அடிக்கும் சங்கீத மேகமே தொடரட்டும்.... உங்கள் இசைபயணம்...
_________________________

இது என்ன song என்று சொல்ல முன்பு, இந்த song யாருக்கு dedicate பண்றேனா, self dedicate தான், but ஏன் self dedicate nu சொன்னா, இது நான் எனக்கே dedicated பன்றதனால, இத கேட்கிற உங்க எல்லாருக்கும் தனக்கு தானே ஒரு self feelings இந்த song ல கண்டிப்பா இருக்கும் so எனக்கு நானே சமர்ப்பணம் செய்வது மூலமாக உங்க எல்லாருக்கும் அதே same mind கொண்டு வரும் nu நினைக்கிறேன்... உங்களை போல நானும் மனம் கொண்டவள்...எனவே *Thanks* சங்கீத மேகம்

---------------------------------------
எனக்கான பாடல், நமக்காக!

👉பாடல்: சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
👉படம்: அமர்க்களம்
👉பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா
 மோகன்
👉இசை: எச்.ஆர் பரத்வாஜ்
👉பாடல் வரிகள்: வைரமுத்து

                   என்றும் isaiyaal vasamaana idheyam ✌️

March 10, 2025, 11:00:07 am
Reply #5

Aleem

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#081
« Reply #5 on: March 10, 2025, 11:00:07 am »
வணக்கம் மக்களே
இந்த சங்கீத மேகம்  என்னோட பாட்டு

  டெட்டி Movie la iruthu 

   NANBIYE NANBIYE SONG

  DEDICATED TO My Frnds
« Last Edit: March 10, 2025, 11:03:12 am by Charlie Chaplin »

March 10, 2025, 11:20:34 am
Reply #6

Joy

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#081
« Reply #6 on: March 10, 2025, 11:20:34 am »
Hi gtc all programs are good                                                                 
 My song :  Unnale  Ennalum Enjeevan vaazhuthe
  I leally like  every line in this song           
                                                                     
 This song movie name : theri

March 10, 2025, 02:42:29 pm
Reply #7

Misty Sky

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#081
« Reply #7 on: March 10, 2025, 02:42:29 pm »
HI SANGEETA MEGAM TEAM, RJ's, and SCRIPT WRITER NiLa and All my Lovable GTC FRIENDS... KEEP ROCKING.....
SANGEETA MEGAM PROGRAM ROMBA NALLA POGUTHU RJ'S ODA ANTHA EFFORTS AND COFFEE BOY ODA EDITING VERA LEVEL AND ELLARAYUM SEMAIYAA VECHU KALAIKURINGA AM HAPPY TO HEAR THAT😂😂😂

SPECIALLY I DEDICATE THIS SONG TO JESI😂
ALWAYS YOU AND ME JESI😂😂
INGA ENNA SOLTHU JESI JESI SOLTHAA💜💜

பாடல் பெயர்:
ஏன்… இதயம்…உடைத்தாய் நொறுங்கவே…என் மறு இதயம் தருவேன்…நீ உடைக்கவே…
அந்த நேரம் அந்தி நேரம்…
கண் பார்த்து கந்தலாகி…
போன நேரம் ஏதோ ஆச்சே…

திரைப்படம் பெயர்: Vinnai Thaandi Varuvaayaa
பாடியவர்கள்: Blaaze and Viyay Prakash
இசை: A.R.RAHMAN💜💜
பாடல் வரிகள்:  Thamarai & Blaaze

இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்:
ஹோசன்னா என் வாசல் தாண்டி போனாளே… ஹோசன்னா…
வேறொன்றும் செய்யாமலே…
நான் ஆடி போகிறேன்
சுக்கு நூறாகிறேன்…
அவள் போன பின்பு…
எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்…
வண்ண வண்ண பட்டு பூச்சி…
பூ தேடி பூ தேடி…
அங்கும் இங்கும் அலைகின்றதே…
ஒ சொட்டு சொட்டாய் தொட்டு
போக மேகம் ஒன்று மேகம் ஒன்று
எங்கெங்கோ நகர்கின்றதே…
ஹோசன்னா பட்டு பூச்சி வந்தாச்சா…
ஹோசன்னா மேகம் உன்னை தொட்டாச்சா…
கிளிஞ்சலாகிறேன் நான்
குழந்தை ஆகிறேன் நான்…
உன்னை அள்ளி கையில் வைத்து…
பொத்தி கொள்கிறேன்…

Really intha song la A.R.Rahman sir oda melody oda antha beats mixed music romba alagaa irukum kekurathuku...
Once again This song dedicated to my Jesi😂😂💜💜

Once again i thanks to SANGEETA MEGAM TEAM, RJ's, and SCRIPT WRITER and All my Lovable GTC FRIENDS.....
« Last Edit: March 10, 2025, 08:48:29 pm by Misty Sky »