வணக்கம் RJ Arjun and RJ Mist , இந்த நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்க அனுமதித்த SM குழுவிற்கு நன்றி.
இந்த முறை நான் தேர்ந்தெடுத்த திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால்.
ஒன்பது வயதில், அமுதா தான் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்பதை அறிந்து கொள்கிறாள். சில அப்பட்டமான உண்மைகளுடன் ஆயுதம் ஏந்திய அவர், இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனது உயிரியல் தாயை தீவிரமாக தேடுகிறார்.
Directed by & Story by : Mani Ratnam
Music by : A R Rahman
Casts :
R. Madhavan as Thiruchelvan
Simran as Indira Thiruchelvan
P. S. Keerthana as T. Amudha
Nandita Das as M. D. Shyama
Prakash Raj as Dr. Harold Wickramasinghe
இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் எனக்குப் பிடிக்கும்.
✓ வெள்ளை பூக்கள் உலகம் எங்கும்
மலர்கவே
✓ விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
✓ சுந்தரி சிறிய
ரெட்டை வால் சுந்தரி
✓ யோ யாலு வென்ன
என்ன யாலு சும்மா சல்லி
தந்த பொங்க மல்லியே
✓ சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் :
°° ஒரு தெய்வம் தந்த
பூவே கண்ணில் தேடல்
என்ன தாயே °°
பாடகி : சின்மயி
பாடகா் : பி.ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்.
Lyrics : VAIRAMUTHU
பிடித்த வரிகள் :
"வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
வானம் முடியுமிடம் நீதானே
காற்றைப் போல நீ வந்தாயே
சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊறும் உயிரே
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
எனது சொந்தம் நீ
எனது பகையும் நீ
காதல் மலரும் நீ
கருவில் முள்ளும் நீ
செல்ல மழையும் நீ
சின்ன இடியும் நீ
செல்ல மழையும் நீ
சின்ன இடியும் நீ
பிறந்த உடலும் நீ
பிரியும் உயிரும் நீ
பிறந்த உடலும் நீ
பிரியும் உயிரும் நீ
மரணம் ஈன்ற ஜனனம் நீ"
I would like to dedicate this song to my beloved daughter Kutty the hamster 💝
And also all the mothers and daughthrs 🥰