Advanced Search

Author Topic: வாழ்வின் வரம்  (Read 9397 times)

October 12, 2022, 04:06:27 am
Read 9397 times

RajuRaju

வாழ்வின் வரம்
« on: October 12, 2022, 04:06:27 am »
கோபத்தில்
விலகி இருந்தாலும்
தன்னால் நேசிக்கப்பட்ட
உறவின் மனதை
நோகடிக்காமல் நடந்து
கொள்ளும் உறவுகள்
கிடைப்பது
வாழ்வின் வரம்