Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Eagle 13

Pages: 1 2 [3] 4
31
Hi, Sangeeta megam hostess, I want this week song is:
Song Name : Aaruirey
From the movie : Madharasapattinam
Singers : Sonu Nigam and Saindhavi

Lyrics : Na. Muthukar
Music Director :G. V. Prakash Kumar
 I think Sonu Nigam sung by only one tamil song so this song special and G. V. Prakash Kumar special movie of this movie music.
If this program will be telecast on 13/05/2023 if the day very special for me and also who can travel with my 30 years of live knowing face people, unknown knowing face people also dedicate to this song on this day, Thank you All to giving chance to reading my life more than average of still life going.

32

உணவு,உடை, இருப்பிடம். உழைப்பே அதன் பிறப்பிடம்... சாலைகளும் ஆலைகளும் பாலைகளையும் சோலைகளாய் மாற்றியது உழைப்பு தான்.... போராளி இட்ட பெயர் உழைப்பு... சாமானியன் வைத்த பெயர் பிழைப்பு...

சுயநலமுள்ள மனிதன் முதலாளி ஆனான்... பொதுநல மனிதன் உழைப்பாளி ஆனான்..

இருநூற்றாண்டுக்கு முன்பு பிறந்த கார்ல் மார்கி எனும் மாமனிதன் வீடுவாசல் விட்டு நாடு விட்டு நாடு சென்று.... பொது நலத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு கொடுத்த கோட்பாடுகள் ஒன்றே....உழைப்பாளர் தினம் விதையானது... இன்றும் என்றும் உலகம் போற்றும் கதையானது....
எந்த மனிதனும் மற்ற மனிதனுக்கு அடிமை இல்லை... அதை செய்தால் அதை விட கொடுமை வேறேதும் இல்லை....என்ற நிலை என்றும் தோன்ற புரட்சியே காரணம்....

உழைப்பாளியை போற்றவிட்டாலும் பரவாயில்லை... மதிக்காமல் மிதித்து விடாதே..... உழைப்பு இல்லாமல் உலகமும் இல்லை.... உழைப்பாளி இல்லாமல் முதலாளியும் இல்லை....உழைக்கும் கரங்களே! உம்மை நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்கவில்லை... இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் உம் நெஞ்சங்களுக்கு.....!.


34
Hi, Sangeeta megam who host this program,
This time my request song is
Song Name :Sollividu velli nilave
Movie name :Amaithipadai
Singers: Mano and Humming Queen Swarnalatha
Composer:Ilayaraja
Indha song lyrics vida starting la vara bgm dhan romba pidikum.


35
Hi, LovelY and Vaanmugil, This time I request song is  Uruttu uruttu from the movie Public, Singers:Jaya moorthy and Senthil Ganesh, Lyrics :Yugabharathi and Music Director :D. IMMAN
This song only For Shaa for his Attrocities  This song Dedicated to him by Myself, Aljin, Kajal, GunduBusky and more. Thank you all

36
Hi, Hostes,
         This I want song is
    Song Name :Oh Vasantha raja from the movie :Neengal kettavai  Composed by:Ilayaraja, Favorite lines: Venpanju megangal un pinju pathangal Manna thottadhal indru Sevvanam pol aachi, and I loved One laughed from Spb sir Vin sorgame poi poi en sorgam nee penne line, Thank you all

37
சிறையில்

அடையவா நான் பிறந்தேன்! என் சிறகை  விரித்து பறக்கவே நான் பிறந்தேன் !

நாடு, காடு தாண்டி - தினமும்

உணவைத்தேடி!

என் எச்சத்தால் உருவான மரங்கள்

கோடி,

மணிதனின் அபகரிப்பால் காடுகளும்

ஆனாது வாடி! கைப்பேசி கோபுரங்கள் எங்களுக்கு தந்தது அழிவை தேடி! தினமும் வீடுகளில் உணவைத்தேடி

அலைக்கின்றோம்!

கோடைகளில் தண்ணீருக்கே

நிலைக்குலைகின்றோம்!

நான் கூட்டில் வாழ்ந்தால் உங்கள்

முகம் மட்டும் தான் எனக்கு தெரியும் !

நான் கூட்டை தாண்டி சென்றால் இந்த யுகமே எனக்கு புரியும்!

 எங்களை விட்டுவிடுங்கள் சுதந்திரமாய்!

நாங்கள் உலகை சுற்றிவருவோம், யுகயுகமாய்!



38
This time I requesting song is:

Narumugaie from Irruvar movie

39
இணையம்

இன்று
ஆனாதோ

இளைஞர்களின்
!இதயம்!

! இணையம் அதனால்

அறிவோம்
இன்று எதையும்!

இணையம்

அதனால்

சிதையும்,

உறவுகள்,

உணர்வுகள்

கனவுகள்

இன்னும்

பலவும்,

சமூக ஊடகம்-

நவீன உலகின் நாடகம் .

செய்திகளை

உடனக்குடன் தந்தாய்!

வியாதிகளை உடனும் கொண்டு வந்தாய்! உடலையும் உள்ளத்தையும்

எங்கள்

அடிமையாக்கிவிட்டாய்!,

எங்கள் பொழுதுபோக்கில்

உன்னை

உடைமையாக்கிவிட்டாய்!

உன்னை ஒவ்வொரு பொழுதும் பின் தொடர்வதை கடமையாக்கிவிட்டாய்! 
சிலநேரம்

எங்களை

சிந்திக்க வைக்கிறாய்!
இன்னல்களை

சந்திக்க வைக்கிறாய்!

எங்கள் விளையாட்டுகளை கைப்பேசியினுள்

கொண்டு வந்தாய் !

அதனால் எங்கள் உடலமைப்புை கேள்விகுறிக்கு

கொண்டு சென்றாய்!

உன்னால்: இன்று!

எங்கள் உறக்கம் இறக்கமற்று  கிடக்கிறது
  சிலருக்கு உடல்பருமன் பறக்கிறது!

எங்கள் உறவின இணைப்பு பாலாமா?

இல்லை!

மனித இனத்திற்கே அடிமைக்கோலமா? தெரியவில்லை!

உன்னால் எங்களுக்கு நன்மையும் நடக்கிறது!

உன்னால் ஏற்படும் தீமைகளை சொன்னால், மனம் ஏற்க மறுக்கிறது!.

தேவைகளே! புதிய கண்டுபிடிப்பு களுக்கு காரணமாம்!

தேவையற்றவைகளையும் நீ சேர்த்து   வைத்திருப்பது   எங்களின் சாபங்களா? !.

40
உணவே

மருந்து

அதை

தினமும்

அருந்து

உன்வாழ்யில் சிறந்து

விளங்கவேண்டுமென்றால்,

தினமும் உன்பாய் நல்ல விருந்து!

தமிழினமே!

நீ விவசாயத்தை விட்டு  சென்றோம்!
வேறு தொழிலுக்கு பறந்து !
விவசாயத்தை  முடக்கி விட்டால்! நாட்டின் வளர்சி எப்படி  வளரும் சிறந்து!
கல்தோன்றி மண்தோன்றா காலத்தில்

பிறந்த மூத்த குடியே!


விவசாயம் தான் முதல் தொழிலே! விதி வழியே!
.வெள்ளையனே,

 நாட்டை சிறைபிடித்தான் இயற்கை வளங்களை கண்டு!

இன்று! இந்தியனே, விளைநிலங்களை சிதறடிக்கிறான்!
வியாபார நோக்கம் கொண்டு!
மனிதா!

நீயோ வீடுகட்டி குடிபுகுந்தாய்

இயற்கை

வளங்களை ஏமாற்றி!

இயற்கை சீற்றங்களோ உன்னை

காட்டி கொடுத்தது உன் தவறுகளை


சுட்டிகாட்டி!

இந்த நாட்டின் முதுகெலும்பாம்

வேளாண்மை!

அதை சரிவர பரமரிக்காதாது நம்

ஒவ்வொருவரின் இயலாமை!

நம்

கையை

விட்டு சென்ற

விளைநிலங்களை மட்டும் விட்டுவிடுவோம்!
 இனி விவசாயத்தை அழிக்க நிணைப்பவர்களை விரட்டியடிப்போம்!

நாம் அனைவரும் ஒன்றினைவோம்.

விவசாயம் காக்க!

நாம் அனைவரும் விவசாயிக்கு

வழிவிடுவோம்! நாட்டின் வறுமையை போக்க!.
நன்றி நன்றி!

41
Birthday Wishes / Re: Happy Birthday LOVELY
« on: December 11, 2022, 11:49:44 am »
Happy birthday 💐

42
சரிவர பேச தெரியாத நாட்களில்- பிறரிடம்
அதிகமாய் பேசிய நினைவு கேள்!
- பள்ளிப்பருவம்!
சிற்றுண்டி பேரின்பமாகும் - தினமும்
விளையாடுதான் தன் நாட்கள் ஆரம்பம் ஆகும்
தொலைக்காட்சி இருக்காத நாட்களில், தினந்தோரும்
அனைவரும் வீடுவாசல்களில் கூடி மகிழந்தோம்!
இரவில்,
வீதிகளில் தினமும் ஒரு விளையாட்டு! :-[
அதற்காக ஒரு தனிப்பாட்டு!
வார இறுதி நாட்களில்  விடுமுறை என்பதால்,
உடலும் மனமும் வீட்டில் தங்காது!
ஒரு விடு முறை நாள் கூட,
நழுவி செல்லாது,
அம்மாவிடம் திட்டு வாங்காது!
திங்கட்கிழமை வந்தால் எங்குவோம்?
எப்போது வெள்ளிக்கிழமை  வரும் என்று!
இன்றும் கூட நான் நினைக்கிறேன்?
திங்கட்கிழமை வந்தால்!
இன்னுமா பள்ளி செல்கின்றேன் என்று!
பிறந்ததிலிருந்து என்னவென்று அறியாமல் சமத்துவம் பயின்றோம்!
இன்றும் கூட,
வேற்றுமையில் நாம் ஒற்றுமை ஆக இருக்க முயன்றோம்!
இதுவரை கல்வி படிப்பிற்கு மட்டுமே அடித்தளம் இல்லை!,
இன்றைக்கு,
கல்வியில் பணமும் பிற மொழிகள் மணமும்
உயர்ந்து நிற்பது நாட்டிற்கே தொல்லை!.
நன்றி!!.


44
HI, Arjun and Mist
            This week my song selection is
        Song Name :Isaiel thodanguthamma  from the movie : Hey Raam
Singer :Ajay Chakraborty
Music by:Ilayaraja

My favorite lines with pictures,

45
Hi! Arjun buddy and Honey voice Mist!
 This week i want a song is : Nee kavithaikala  from the movie maragadhananayam!.
 Singer:Pradeep kumar
Lyrics :Gkb
Music Composer :Dhibu ninan thomas


Favorite lines nu soldrathuku onnum illa but indha song la Pradeep kumar voice and Lyrics kavithai nadaila melody yah irrukum, simply amazing adhan! My favorite eppavum simply super adhan!.

Pages: 1 2 [3] 4