Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - karthick sri

Pages: 1 2 3 [4] 5
46
Games - விளையாட்டு / Re: ENGLISH WORDS BUILDING GAME
« on: November 26, 2023, 01:46:50 pm »
RESPONSIBLE

47
Games - விளையாட்டு / Re: User below me...
« on: November 26, 2023, 01:20:40 pm »
Yes,

User below me is an Introvert

48
Games - விளையாட்டு / Re: LIKE / DISLIKE
« on: November 26, 2023, 01:01:10 pm »
Like

watching Ocean 🌊 waves

49
Games - விளையாட்டு / Re: THIS OR THAT
« on: November 26, 2023, 12:53:43 pm »
MANIRATHNAM

50
Games - விளையாட்டு / Re: Letter Words - A -Z
« on: November 26, 2023, 12:51:54 pm »
E - ELEPHANT IN THE ROOM

KARTHICK SRI

51
குறள் -2
 
கல்வி கற்றதின் சிறந்த பயன் யாதென்றால்

வாலறிவன் அதாவது இறைவனின்

திருவடிகளை வனகுவது ஆகும்.

52
Hai prediction

1. New Zealanders win
2. First innings score - 375-384
3. Darryl mitchel

53
Hai சங்கீத மேகம் TEAM,

 GOOD EVENING,
...

 AFTER  so long time requesting song on SM🌹

My request song is

Oru kili oru kili from - leelai movie

One of my favourite song..

Super melodious ah,  off beat la,  full and full tamil lyrics la ,superb ana oru love song,

This song is my 💎

Sathish chakravarthy  nu orutharoda music la , avarum ,Shreya ghosal paadi irupanga...



 Full songum romba பிடிக்கும்..
அதுல second time vara interlude .. Fast 🎻 violin peice romba பிடிக்கும்....

Hope sangeetha meham team and gtc members everyone enjoy this song .. 🌟🌟








55
Birthday Wishes / Re: Happy Birthday LOVELY
« on: December 11, 2022, 09:02:08 pm »
Happy birthday lovely hamster...

56
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY KARTHICK SRI
« on: December 04, 2022, 02:18:48 pm »
Happy birthday karthick Sri.
Be happy..... And best wishes...

Ps: thank you everyone for your kind wishes

57
வணக்கம் RJ ARJUN AND RJ MIST,

SANGEETHA MEGAM நிகழ்ச்சியை மிகவும் அற்புதமாக தொகுத்து, மிகவும் அற்புதமாக வழங்கும் RJ mist and RJ ARJUN அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.....

இதன் மூலமாக நான் உங்களை சந்திப்பதில் மிகவும் சந்தோசம்............
.

சங்கீத மேகம் நிகழ்ச்சியில் நான் விரும்பி கேட்கும் பாடல் .
கற்றது தமிழ் MA திரைபடத்தில் இருந்து...

பறவையே எங்கு இருக்கிறாய்....
By
Yuvan Shankar Raja இசையில்
இளையராஜா வின் கனத்த குரலில்
நா. முத்துகுமார் பாடல் வரிகள்...



 இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்... என் சிறு வயதில் என்உள்ளே சென்று என்னை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி , என் கண்களை ஈரமாக்கிய திரைபடம்.


எனக்கு இந்த பாடலின் முழு வரிகளும் பிடிக்கும் என் என்றாலும் இது வெறும் பாடல் வரிகளாக இல்லாமல் ஒரு கவிதைக்கு இசை அமைத்தது போல இருக்கும்..


 குறிப்பிட சில வரிகள்

பார்க்கும் திசைகளெல்லாம் பாவை முகம் வருதே
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ





உன்னோடு நானும்
போகின்ற பாதை
இது நீளாதோ
 தொடு வானம் போலவே


கதை பேசிக் கொண்டே
 வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும்
 உன் மெளனங்கள் போதும்



மிகவும் அற்புதமான பாடல் , மற்றும் படம்....... ......

வாரம் உங்களது நிகழ்ச்சி எப்போது வரும் என்று காத்து கொண்டு இருப்பேன்..

நன்றி மீண்டும்......








58
Hello ARJUN & Mist

சங்கீத மேகம் நிகழ்ச்சியில் நான் விரும்பி கேட்கும் பாடல்

புதுப்பேட்டை - movie
ஒரு நாளில் - song
Yuvan Shankar raja- singer
நா முத்துகுமார் - பாடல் வரிகள்

எனக்கு மிகவும் பிடித்த பாடல்.  என் வாழ்வின் சில இருண்ட நாட்களின் போது என்னோடு இருந்த ஒரு சங்கீதம் இது. என் சோகம் தீரும் வரை இந்த பாடல் மட்டும் தொடர்ந்து விடாமல் கேட்டு கொண்டே இருப்பேன்...  இசையும் சரி பாடல் வரிகளும் சரி என்னை தாக்கும்...

எந்த ஒரு சோகம்மும் முதல் நாள் அதிகமாக இருக்கும், மறுநாள் தேய்பிறை போல தேயும் என்று சொல்லி இருக்கிறார் .. எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

" இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்

நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்

தீயோடு🔥 போகும் வரையில் தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்"





60
கவிதையும் கானமும்-001
  கார்த்திக்



"மேகப் போர்வையில்
மறைந்திருக்கும் முழு நிலா,
உன் முகத்தை கண்டதும்
மூன்றாம் பிறை ஆனதே"



"பெட்ரோல் விலை போல்
விண்ணில் இருப்பது
நானும் அவளும்
பால்நிலவும் தான்...!



வெள்ளை நிலா உன்னை
வெல்ல முடியாமல்
மேக கூட்டத்தில்
மறைந்திருக்கும்...!




"அவளிடம் பேச இரவில்
ஆயிரமாயிரம்  வார்த்தைகள் இருந்தாலும் ,
மௌனமே மொழியானது...!



அவள் வெளிச்சத்தில் அழகாக தெரிந்தது –
நிலா...!



"வெள்ளை மேகத்தில்
கருப்பு நிலா-
கண்டேன் உன்
இரு விழிகளில்...!



நன்று....

Pages: 1 2 3 [4] 5