Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - LOVELY GIRL

Pages: 1 [2] 3 4 ... 22
16
HAI RJ GUN BRO AND RJ MELLISAI DEAR, UNGA RENDU PERUDAIYA NIGALCHI THOGUPU ROMBAVE AZHAGAGAVUM ARUMAIYAGAVUM IRUKIRATHU.

FIRST UNGALUKUM SM TEAM KUM NANDRI SOLLIKIREN.

INTHA VAARAM NAAN THERNTHEDUTHA PAADAL "SENBAGAME SENBAGAME" - FEMALE VERSION

MOVIE : ENGA OORU PAATUKAARAN.

SINGER : ASHA BOSLEY
MUSIC DIRECTOR : ILAYARAJA

ENAKU PIDITHA VARIGAL

உன் முகம்
பார்த்து நிம்மதியாச்சு
என் மனம் ஏனோ
வாடிடலாச்சு

என்னோட
பாட்டு சத்தம் தேடும்
உன்ன பின்னால
எப்போ நீ என்னை
தொட்டு பேசபோற
முன்னால..

INTHA SONG NAA ELLA USERS'KUM DEDICATE PANNEREN.

17
Festival Day Wishes / Re: Happy 1st Anniversary GTC 2.0
« on: January 15, 2023, 01:05:04 am »
ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்..... ஆனால், தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள்..!

18
ஒவ்வொரு வாரமும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற ஆவலுடன் இருக்கிறேன்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்
RJ GUN BRO மற்றும் RJ MELLISAI க்கும் நன்றிகள்.

இந்த வாரம் நான் தேர்ந்தெடுத்த படம் SAKKARAI KATTI
Release date: September 26, 2008 (India)
Director: Kalaprabhu Thanu
Music composed by: A. R. Rahman

யுவராஜை காதலிக்கும் யுவராஜின் உறவினர் ரீமா அவர்களின் வாழ்க்கையில் தலையிட முயலும் போது யுவராஜ் மற்றும் தீபாலியின் உறவு பல சவால்களை எதிர்கொள்கிறது.

CASTS :
Shantanu as Yuvaraj
Ishitha Sharma as Deepali
Vedhika as Reema
Chiti baby
Crazy Mohan
Nizhalgal ravi

Matrum palar.


இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ரொம்ப பிடிக்கும்.

✓ I MISS YOU DA
✓ MARUDHANI
✓ CINNAMA CHILAKAMA
✓ ELAY
✓ NAAN EPODHU

மிகவும் பிடித்த பாடல் TAXI TAXI ...

இந்த படத்தில் எல்லா பாடல்களுக்கும் இசையமைப்பாளர் AR RAHMAN  அமைத்துள்ளார்.

என் MACHI'S RUDRAA, DEVA மற்றும் PANDAA க்காக

பிடித்த வரிகள் :

கஞ்சத்தனம் தெரியாது
கஞ்சாவே கிடையாது
நல்ல பழம் கிடையாது
ஞானப் பழம் கிடையாது
என் உயிர் நண்பன் நீ தானே

மற்றும் GTC நண்பர்களுக்கும் இந்த பாடல்

19
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY SANJANA
« on: December 24, 2022, 06:21:34 pm »
I hope your special day will bring you lots of happiness, love, and fun. You deserve them a lot. Enjoy!

20
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY MADHU
« on: December 23, 2022, 03:54:57 pm »
KEEP SMILING AND STAY BLESSED MADHU

21
Birthday Wishes / Re: Happy Birthday LOVELY
« on: December 12, 2022, 09:52:23 am »
TO MY LOVABLE BROTHERS, SISTERS AND DEAREST FRIENDS..
I'M SO BLESSED TO HAVE YOU ALL IN MY LIFE.. :)
MAY YOU ALL BE HAPPY AND BLESSED ALWAYS :)


22
Festival Day Wishes / Re: HAPPY KARTHIGAI DEEPAM 🪔 2022
« on: December 06, 2022, 06:26:20 pm »
TO DEAREST GTC FRIENDS...

23
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY MANOJ
« on: December 01, 2022, 06:55:26 pm »
HAPPY BIRTHDAY BRO

24
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY KARTHICK SRI
« on: December 01, 2022, 06:53:53 pm »
May this birthday be the best one ever until your next birthday comes! Happy bday to you!


25
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY SINDHU
« on: December 01, 2022, 06:48:28 pm »
I wish the happiness you have spread around you to return to you. ...

26
என் பள்ளி நாட்களின் நினைவுகள்,
நான் வகுப்பில் இருந்ததாக ஞாபகம் நேற்று தான் தெரிகிறது,
இப்போது ஆண்டுகள் கடந்துவிட்டன..

கடந்த வருடங்களை திரும்பிப் பார்த்தால்,
மகிழ்ச்சியான நேரங்களில் சோகமும் இருந்தன,
பள்ளி முற்றத்தில் விளையாடிய தருணங்கள் மலர்ந்த காலைப் பூ போல.
இந்த நினைவுகள் என்னைத் தொடர வைக்கின்றன..

மனதில் கள்ளம்கபட மில்லாத நாட்கள்
கவலைகள் துன்பங்கள் இல்லாத நாட்கள்,
எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காத நாட்கள்,
எவருக்கும் எதற்கும் அஞ்சிடாத நாட்கள்,

சிறகில்லாமல் வானத்தில் பறந்தோம்,
விளையாட்டாய் எதையும் நினைத்தோம்..

அன்று நீ என் கண்களுக்கு வெறும் கட்டிடமாக தெரிந்தாய்,
இன்றோ நான் உன்னை கோபுரம் என உணருகிறேன்..



என் பள்ளி பருவத்தை நினைவு படுத்திய RJ RIJIAவிற்கும் மற்றும் KG குழுவினருக்கும் நன்றி

27
வணக்கம் RJ Arjun and RJ Mist , இந்த நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்க அனுமதித்த SM குழுவிற்கு நன்றி.

இந்த முறை நான் தேர்ந்தெடுத்த திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால்.

ஒன்பது வயதில், அமுதா தான் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்பதை அறிந்து கொள்கிறாள். சில அப்பட்டமான உண்மைகளுடன் ஆயுதம் ஏந்திய அவர், இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனது உயிரியல் தாயை தீவிரமாக தேடுகிறார்.

Directed by & Story by : Mani Ratnam
Music by : A R Rahman
Casts :
R. Madhavan as Thiruchelvan
Simran as Indira Thiruchelvan
P. S. Keerthana as T. Amudha
Nandita Das as M. D. Shyama
Prakash Raj as Dr. Harold Wickramasinghe

இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் எனக்குப் பிடிக்கும்.

✓ வெள்ளை பூக்கள் உலகம் எங்கும்
மலர்கவே

✓ விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே

✓ சுந்தரி சிறிய
ரெட்டை வால் சுந்தரி

✓ யோ யாலு வென்ன
என்ன யாலு சும்மா சல்லி
தந்த பொங்க மல்லியே

✓ சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்

எனக்கு மிகவும் பிடித்த பாடல் :


°° ஒரு தெய்வம் தந்த
பூவே கண்ணில் தேடல்
என்ன தாயே °°

பாடகி : சின்மயி
பாடகா் : பி.ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்.
Lyrics : VAIRAMUTHU

பிடித்த வரிகள் :

"வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
வானம் முடியுமிடம் நீதானே
காற்றைப் போல நீ வந்தாயே
சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊறும் உயிரே

ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே

எனது சொந்தம் நீ
எனது பகையும் நீ
காதல் மலரும் நீ
கருவில் முள்ளும் நீ

செல்ல மழையும் நீ
சின்ன இடியும் நீ
செல்ல மழையும் நீ
சின்ன இடியும் நீ

பிறந்த உடலும் நீ
பிரியும் உயிரும் நீ
பிறந்த உடலும் நீ
பிரியும் உயிரும் நீ
மரணம் ஈன்ற ஜனனம் நீ"


I would like to dedicate this song to my beloved daughter Kutty the hamster 💝

And also all the mothers and daughthrs 🥰

28
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY JASMINE JAZZ
« on: November 20, 2022, 05:46:32 pm »
KEEP SMILING ALWAYS AND STAY BLESSED

29
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY FARHAN
« on: November 20, 2022, 05:44:15 pm »
KEEP SMILING AND STAY BLESSED ALWAYS

30
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY VINOTH VIJAY
« on: November 20, 2022, 02:14:42 pm »
KEEP SMILING AND BE HAPPY ALWAYS

Pages: 1 [2] 3 4 ... 22