Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Arrow

Pages: 1 [2] 3 4
16
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY STARK
« on: June 25, 2019, 08:20:59 pm »
WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY

HAPPY BIRTHDAY STARK

GOD BLESS YOU

17
"பள்ளம்"  RIGHT ANSWER  -----CONGRATS ANJALI


கழுத்தை வெட்டினால்
கண் தெரியும்

அது என்ன ?


18
"PEN" RIGHT ANSWER  -----CONGRATS MDU


பறிக்க பறிக்க
பெரிதாகும்

அது என்ன ?

19
முகத்தில் மற்றும் கழுத்தில் ஏற்படும் கருமை நிறத்தைப் போக்குவதற்கு
வெள்ளரிச்சாறு 4 தேக்கரண்டி தேன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி
பாசிப்பருப்பு ஒரு அரை டீஸ்பூன் இதனுடன் கொஞ்சம் சோற்றுக்கற்றாழை சேர்த்து
பசை போலாக்கி அந்த கருமை நிறம் உள்ள இடங்களில் கழுத்திலும் முகத்திலும் தடவி
ஒரு 40 நிமிடம் ஊற வைத்து அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவி வர வேண்டும்
முடிந்தால் ஒரு நாளைக்கு இருமுறை அல்லது ஒரு முறை
ஒரு பத்து முதல் பதினைந்து நாட்கள் தொடர்ச்சியாக செய்து வர
 நல்ல பலன் கிட்டும்

20
Nandri ILAVARASAN


உயர் இரத்த அழுத்தம் குறைய
********
டீ காபிக்கு பதிலாக  ஒரு டம்ளர் மோரில் அரை பழம் எலுமிச்சம் சாறு விட்டு கலக்கி காலை மாலை வெறும் வயிற்றில் அருந்தி வர உயர் ரத்த அழுத்தம் படிப்படியாக குறையும்

பொதுவாக இந்த உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பை பாதியாக்கி எண்ணெயில் வறுத்த பொரித்த பொருட்களை
அதிகம் உண்ணாமல் நீக்கி தண்ணீர் சற்றே கூடுதலாக அருந்தி உடல் உஷ்ணம் ஆகாமல் பாதுகாத்துக் கொள்வதன் மூலம்
உயர் ரத்த அழுத்தம் குறைந்து வரும்

21
தீப்பெட்டி  RIGHT ANSWER CONGRATS FIRE CRACKER

அரை சாண் குள்ளனுக்கு
கால் சாண் தொப்பி

அது என்ன ?

22

ஊசி!!!!!! RIGHT ANSWER- CONGRATS FIRE CRACKER

சின்னஞ்சிறு வீட்டில்
சிப்பாய்கள் பல பேர்

அது என்ன ?

23
நாற்காலி!!!!! RIGHT ANSWER- CONGRATS FIRE CRACKER

ஒல்லியான மனிதன்
ஒரே காது மனிதன்
அவன் காது போனால்
ஏது பயன் ?

அது என்ன ?!


24
<a href="https://www.youtube.com/v/gFiu5pqDChI" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://www.youtube.com/v/gFiu5pqDChI</a>

25
CONGRATS MDU "KAN IMAIGAL"   RIGHT ANSWER



கால் உண்டு நடக்க மாட்டான்
முதுகு உண்டு வளைக்க மாட்டான்
கைஉண்டு மடக்க மாட்டான்

அது என்ன ?


26
<a href="https://www.youtube.com/v/F1xbJJay5-E" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://www.youtube.com/v/F1xbJJay5-E</a>

27
சிறுசிறு கதவுகள்
செய்யாக்காகதவுகள்
திறக்க, அடைக்க
சத்தம் செய்யா கதவுகள்

அது என்ன ?


28
<a href="https://www.youtube.com/v/w8EcOXgy_pM" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://www.youtube.com/v/w8EcOXgy_pM</a>

29
பேசுவாயோ என
ஏங்கினேன்
முதல் முறை

அதற்காய் காத்திருப்பதும்
சுகமாயிற்று

மெல்ல மெல்ல
பேச தொடங்கி
பேசுவதே வேலை
என ஆயிற்று நமக்குள்

யார் கண் பட்டதோ
யார் காரணமோ
நானறியேன்

மௌனமாய்
மாயமானாய்

அனலில் இட்ட
புழுவாய்
தவித்துக்கொண்டிருக்கிறது
என் மனம்

வசைபாடி சென்றிருந்தாளேனும்
வலித்திருக்காது இவ்வளவு

தினம் தினம் துடிக்கிறேன்
இருந்தும்
பேசுவாயோ என
ஏங்கினேன்
இன்னொருமுறை


30
<a href="https://www.youtube.com/v/AJtDXIazrMo" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://www.youtube.com/v/AJtDXIazrMo</a>

Pages: 1 [2] 3 4