Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1] 2
Post info No. of Likes
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #12 Songs by vels on date 18.07.2023

1. KADHALIN DEPPAM ONRU(  thambiku endha ooru)
2. MOONGIL KADUGALEY(samurai)
3.ADIYE née dana d en bodhai theney(bachelor)
4. Unnodu Naan irundhal uyirodu nan irupen(I)
5.yaayum yaayinum(saga)
6.adiye azhagae(oru naal koothu)
7.Megham karukatha penne penne
8.wn Jeevan (their)
9. Ilaya Nila poligradu
10. Kaddharom lolaku
11.jaadi Mali pocharamey(azhagan)
12. Kutty story from master


July 09, 2023, 06:46:55 pm
2
Re: வாங்க FRIENDS வாங்க கலந்துரையாடுவோம் Hi friends,

I always support arrange marriage dana, namma la pethavangaluku teryum namaku ena pidikum, pidikada nu, agavey arrange marriage panna life super ah irukum parents also happy. Thevailama, love marriage panni elarayum kayapaduthi verum 2 perukaga matham elarayum kashtapaduthavendam.
Love marriage happens only 5 out of 100, so please do arrange marriage and please be happy with all your families.

Ena da arrange marriage ku support panran nu nenaikavendam, love panna life nalla irukum solu vanga aana love panni marriage anaduku apram life LA edachum issues Vanda otumaya irundha no problem, othumay Ilana avalavu Dan adu divorce ayudum.

So better please do as your parents wish. Be happy always.

Regards,
Vels

August 02, 2023, 01:54:25 pm
1
Re: Happy Friendship Day 2023 நட்பு என்பது நம் கண்களை விட்டு ஒடீ செல்லும் கண்ணிர் துள்ளி அல்ல... என்றுமே நம் கண்ணோடு இருக்கும் கருவிழிகள்....

Happy friendship day  to all of you guys...

Vels....

August 06, 2023, 12:35:21 am
2
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #13 My place 14
September 02, 2023, 11:27:52 am
1
Re: Letter Words - A -Z C - Concentrate on the work you get success


May 05, 2024, 08:29:52 pm
1
Re: கவிதையும் கானமும்-042 கடலைப் பார்ப்பதற்கு கண்கள் பத்தாது
அதே மாதிரி தான் நிலவும்
அதன் வெளிச்சமும்!

கடல் பெரிதாளவு ஆனல்
அதில் வரும் அலைகள் சத்தம் தான்
சந்தோசங்களை தரும்
நிலா வெளிச்சம் இலையென்றால்
கடலும் அதில் வரும் அலையும் தெளியாது.

நிலா ஒரு அழகு ,
கடல் ஒரு அழகு
 இந்த ரெண்டு அழகும் விட பெரிய அழகு
 என்னோட தேவதைl தான் என்பேன்

நாங்கள் இருவரும் இந்த கடலில்
நடக்கும்போது இந்த நிலா எங்களை
பார்த்து வெக்கப்படும்,

என்ன ஜோடி
நம்மலை விட அழகாயிருக்கிறது!!!

May 08, 2024, 06:29:32 pm
4
Re: Happy Birthday DreaM GirL Wish you a many more happy birthday to you athai :)

May 12, 2024, 07:26:58 am
2
Re: Happy Birthday Eagle13 & Magizhan Wish you a many more happy birthday to Eagle bro and Magizhan bro 🎊🎉💐🦅😊🍰🎁🍻🍫
May 13, 2024, 12:21:11 pm
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#062 Hello Sangeetham megam team, hi hru hope all doing good last SM new Rjs did very fabulous efforts.
This time I want to place a song.
Enodhu née irundhal uyirodu naan irupen song from I movie.
This song is very close to my heart always everytime.
Piditha varigal:
என்னை நான் யார் என்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்
உண்மை காதல் யார் என்றால்
உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய் என்றால்
காதலை தேடி கொல்வேனே.
This song I dedicate my love❤️💜❤️

Ennai pathi ungaluku any hints venum na ask 2 points to our gtc chat users.
Reg,
Innocent boy


May 20, 2024, 11:53:21 pm
2
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#065 This time need song from movie I...

Enodhu née irundhal song. Dedicating this song to the special person very close to my heart.

என்னை நான் யார் என்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்
உண்மை காதல் யார் என்றால்
உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய் என்றால்
காதலை தேடி கொல்வேனே

Keep going sm team.




June 24, 2024, 10:02:56 am
1