Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Ruban

Pages: 1 [2] 3
17
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY RIJIA
« on: February 22, 2023, 12:22:40 am »

எல்லோரையும் தன் குரல் இனிமையால்
மகிழ்விக்கும்  அன்பு சகோதரி RJ RIJIA
உங்கள் குரலின் இனிமையை போல்
நீங்கள் பிறந்த இந்த நாள் இனிக்கட்டும்.

இந்த இனிமையான நன் நாளிலே
உங்கள் மகிழ்ச்சி பெருகட்டும்.
உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும்.
உங்களை இந்த உலகம் போற்றட்டும்.

நீங்கள் எப்பொழுதும் மனமகிழ்ச்சியோடு
இருக்க இறைவன் உங்களை வானத்தின்
நட்சத்திரங்களை போல் அளவில்லாமல்
ஆசீர்வதிக்கட்டும் உங்கள் பிறந்தநாளில்
மனநிறைவோடு வாழ்த்தித்துக்கிறே.

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
சகோதரி   💚🤍 RJ RIJIA 🤍💚

18
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY RUBAN
« on: February 20, 2023, 04:16:57 pm »
Thank you Ishan bro  🙏🏻 💞

19
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY RUBAN
« on: February 20, 2023, 03:09:25 am »
Gtc nanbargal anaivarukkum enathu nandrigal pala
Coffee boy bro ungalukum enathu manamaarntha nandrigal bro. Sanjuma ungalukku romba romba nanri sollikkuren ithumaari naa happy irunthathillai antha happiness neenga thanthirukkinga 😭 🙏🏻 💞sanjuma💞 coffee boy bro ungalukum special thanks. Enathu intha birthday va ivvalavu sirappa maththiya sanjuma love you ma neenga enakku oru nalla best friend a kedaichchathu God enakku kuduththa gift. sanjuma neenga sonna ovvoru vaarththaiyaiyum  marakka matten sanjuma variyum marakka matten. Avalavu periya happiness thanthirukkinga enakku. God enakku kuduththa blessings a sanjuma kku tharan. God blessings you sanjuma. Enakku ippadi oru best sweet good close friend a thantha intha GTC chat kku enathu kodi nanrigal 🙏🏻💞💞💞 

20
ஒருமுறை என்னை திரும்பி பார்

என்னை விட்டு சென்றுவிடாதே என் அன்பே
நீ என்னோடே கூட இருந்துவிடு
என்னை விட்டு சென்றுவிடாதே
உன்னை நான் போகவிடமாட்டேன்
என் அன்பே என் உயிரே..!

நீ என்னோடிருக்கும் போது நான் மன்னனானேன்
நீ என்னை விட்டு சென்றால் மண்ணோடு மண்ணாவேன்
நீ என்னோடிருந்தால் நானும் சிகரம் தொடுவேன்
நீ என்னை விட்டு சென்றால் நானோ சிதைந்துபோவேன்
என் அன்பே என் உயிரே..!

என் அன்பே என்னை விட்டு செல்லாதே
வாழ்வோ! சாவோ! இருவரும் ஒன்றாய் செல்வோம்
நான் உன் கையை பிடித்துவிட்டேன் இனி விடமாட்டேன்
நீ எங்கு சென்றாலும் நானும் உன்னுடனே வருவேன்
என் அன்பே என் உயிரே..!

21
வணக்கம் GUN & LOVELY

சங்கீத மேகம் நிகழச்சியில் என்னால் மீண்டும் கலந்துகொள்ள முடிந்ததில் சந்தோசம்.

எனக்கு பிடித்த பாடல்: பூங்குயில் ராகமே... புதுமலர் வாசமே

Movie Name : நான் பேச நினைப்பதெல்லாம்

Song Name : பூங்குயில் ராகமே

Singers : S. P. பாலசுப்ரமணியும்

Music Director : சிற்பி

Lyricist : பழனி பாரதி

Year of release : 1993


எனக்கு பிடித்த வரிகள்:

கண்மணி கண்மணி என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே

ஜென்மம் ஜென்மங்கள் ஒன்றாக நாம் சேரனும்
கண்ணே நான் காணும் ஆகாயம் நீயாகனும்

என்றும் ஓயாது ஓயாது உன் ஞாபகம்
நாளும் உன் பார்வை தானே என் சூரியோதயம்
அன்பே நீ இல்லையேல்
இங்கு நான் இல்லையே
நெஞ்சில் உன் ஆலயம்
நீ என் உயிர் ஓவியம்
சொர்க்கமே வா
செல்வமே வா
ஜீவனே நீ வா வா

நான் எனக்கு  பிடித்த இந்த பாடலை என் அன்புக்கு உரிய நண்பர்களுக்கும் மற்றும் எனக்காகவும் ஒலி பரப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மீண்டும் எனது நன்றியை சங்கீத மேகம் குழுவிற்கும் GTC FM க்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.  MY SPECIAL THANKS FOR COFFEE BOY BRO.


என்றும் அன்புடன்
💞 RuBaN 💞

22
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY COFFEE BOY
« on: February 11, 2023, 04:49:09 am »
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

GTC யின் உலக நாயகன் எங்கள் Coffee Boy அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள்
 நல் வாழ்த்துக்கள்.

இந்த நாளிலே கடவுளின் ஆசீர்வாதங்கள் அனைத்தும்
வந்து சேர வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன் வளர்க பல்லாண்டு.

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

23
Stories - கதைகள் / Re: Sanjana கதைகள்
« on: February 05, 2023, 01:09:20 pm »
நீ போகும் இடமெல்லாம் என் அன்பு உன்னை தேடி வரும்... என்றும் கூட சொல்லலாம்...
மனைவியை சனியனாக நினைக்கும் கணவன் சபிக்கப்பட்டவன்.
மனைவியை அதிஷ்டமாக நினைக்கும் கணவன் ஆசீர்வாதிக்கப்பட்டவன்.

26
வணக்கம் GUN Bro and MELLISAI Thangachi

சங்கீத மேகம் நிகழச்சியில் என்னால் கலந்துகொள்ள முடிந்ததில் சந்தோசம்.

Enakku pidiththa paadal :- Azhage azhagu dhevadhai enra paadal.

Movie Name:Raja paarvai

Song Name:Azhage azhagu

Singers:K.J.Yesudhas

Music Director:Ilaiyaraja 


Lyrics:


அழகே அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
அழகே அழகு தேவதை
Azhage azhagu dhevadhai
Aayiram paavalar ezhuthum kaaviyam
Azhage azhagu dhevadhai



அழகே அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்
Koonthal vannam megam pola
Kulirnthu nindrathu
Konjugindra sevigal rendum
Kelvi aanathu
Ponmugam thaamarai
Pookkale kangalo
Mana kangal sollum ponnoviyam

 எனது நன்றியை சங்கீத மேகம் குழுவிற்கும் GTC FM க்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Ruban

27
நெடுதூர வாழ்க்கைப் பயணத்தில் சின்ன தெளிவைத் தந்தது என் தனிமை உலகம். சில உறவுகள் நம்மை காயப்படுத்திய போதும் நம்மை ஆறுதல் படுத்தும் ஒரே ஒரு உறவு தனிமை. வலிகள் நிறைந்த வாழ்க்கையில் என்றும் என்னுடனே ஏமாற்றம் அளிப்பது என் இனிய நண்பன் தனிமை. நேரத்திற்கு ஏற்ப உன் நிழல் விழும் திசை மாறலாம்! எந்த காலத்திலும் உன் தனிமையின் நிலை மாறாது!🧍‍♂️🖤

28
சோகம் ஒரு கடல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், சில சமயங்களில் நாம் மூழ்கிவிடுவோம், மற்ற நாட்களில் நாம் நீந்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

29
GTC 1st ANNIVERSARY SPECIAL PROGRAMS with SanJanA " "Jolly a oru rewind"

SanJanA நீங்க RJ வா பண்ணினது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது நீங்க ரொம்பவே அழகா program பண்ணீங்க  radio mirchi RJ na அது sayema. GTC RJ na அது SanJanA. Sanju my best sanju பண்ற program எல்லாம் best தாண். GTC anniversary a சிறப்பாக்கியது SanJanA வின் program தான் SanJanA உங்களுக்குள்ள நெறைய சாதனையாளர்கள் ஒளிந்திருக்காங்க SanJanA உங்களால முடியாதது எதுவுமில்லை என்று உங்க செயலால் சொல்லிட்டிங்க.
என் இனிய தோழியே..
உறங்கிடும் வீணையை
மென்மையாய் தழுவி மீட்டிடும்
விரல்களாய்.. உன் பேச்சானது சோர்வாணவர்களை தட்டி எழுப்பூகிறது. SanJanA நீ இனிமை உன் குரல் இனிமை உன் செயல் இனிமை GTC இல் நீ செய்யும் எல்லா programum இனிமை.

SanJanA உனக்காக ஒரு கவிதை.

இறைவன் எல்லா இடங்களிலும்
இருக்க முடியாது என்பதற்காக
அன்னையை படைத்தான் என்பார்கள்..
அன்னை இல்லாத இடங்களிலும்
தோழி இருப்பாள் என்பதை
மறந்து விட்டார்கள்.

உயிர் கொடுப்பவல் அன்னை❤️
தோல் கொடுப்பவல் தோழி ❤️
SanJanA நீ என் உயிர் தோழி.💚

30
புரியாத போதும்
ரசிக்க தூண்டும்
கவிதையாய் தூண்டுகிறாய்
மனதை
பார்வையில் பேசி

Pages: 1 [2] 3