Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Kannamma

Pages: [1]
1
Birthday Wishes / Re: Happy Birthday ISHAN
« on: May 15, 2023, 08:53:27 pm »
Happy birthday IshaNeyyyyy

3
சங்கீத மேகம் நிகழ்ச்சியில் முதல் முறையாக கலந்து கொள்கிறேன்
எனக்கு பிடித்த பாடல் : குடகு மலை காற்றில் ஒரு பாட்டு கேட்குதா ..
திரைப்படம்: கரகாட்டக்காரன் (1989)
பாடியவர்கள்: K.S.சித்ரா , மனோ
பாடல் வரிகள் : கங்கை அமரன்
இசை: இளையராஜா
மறந்தால் தானே
நெனைக்கணும் மாமா
நினைவே நீதானே நீ>தானே
மனசும் மனசும்
இணைஞ்சுது மாமா
நெனச்சுதவிச்சேனே நாந்தானே
சொல்லி விட்ட பாட்டு
தெக்குக்காத்தோடகேட்டேன்
தூது விட்ட ராசா
மனம் தடுமாறமாட்டேன்
ஊரென்ன சொன்னா என்ன
ஒன்னாக நின்னா என்ன
உன் பேரைப்பாடி நிப்பேன்
மாமாஆஆ...
தூங்காம உன்ன எண்ணி
துடிச்சாளே இந்த கன்னி
வா... மாமாஆஆ


உனக்குள் என் நினைவு என்ற ஒன்று இருக்குமேயானால் பிரிவு என்ற ஒன்றினால் கூட நம்மை பிரிக்க முடியாது. உன்னை பார்த்த நிமிடத்தில் என் மனம் பறி போனது அந்த நாளில் இருந்தே உன்னை தேடியே என் நாட்கள் தேய்ந்தது கனவுகளில் உன் காலடி சத்தம் என் கண் முன்னே பாய்ந்தது நீ இல்லாத இந்த நிஜ உலகில் உன் பிரிவில் என் இதயம் வாடுது.

அப்பப்பா எவ்வளவு ஆழமான அர்த்தம் உண்மை காதல் என்றும் தோற்காது ...
இந்த பாடலை GTC நண்பர்களுக்கும் மற்றும் எனக்காகவும் கேட்டுக்கொள்கின்றேன்.

எனது நன்றியை சங்கீத மேகம் குழுவிற்கும் GTC FM க்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்

நன்றி மக்களே
உங்கள்
கண்ணம்மா

Pages: [1]