Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: [1]
Post info No. of Likes
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11 MY WISH DATE 8.6....
THANK YOU

June 05, 2023, 12:07:59 pm
1
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#031
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#031


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
-----------------------------------------------------------------------

June 25, 2023, 08:02:19 pm
1
நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #12
நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #12


Dear Friends,

GTC FM has decided to broadcast songs handpicked by GTC Users , So that users get a chance to share their taste of music with listeners....We name the this event as "Nenjil Nindra Raagangal"

Let music bind us further in our journey of friendship.

------------------------------------------------------------------

HOW TO PARTICIPATE?
To decide the slot order that will be telecast, the interested users may find a place by typing "My Place"  in the Nenjil Nindra Raagangal Thread.

HOW MANY SONG YOU CAN REQUEST?
Maximum of 12 Songs.

IN WHICH ORDER SONG REQUESTS WILL BE PLAYED?
The slots will be arranged based on first come first serve basis & Each Day only one user's  songs will be played in GTC Fm.


While Posting in NNR  Please remember that you can post in days from MONDAY to FRIDAY ( Please do not enroll dates in SAT & SUN as we have weekly programs on these days)

July 02, 2023, 02:12:44 pm
1
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#032
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#032


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
-----------------------------------------------------------------------

July 09, 2023, 07:37:52 pm
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#037 பாடல்: Life of பழம்
படம்: திருச்சிற்றம்பலம் (2022)
இசை அமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்
பாடகர்: அனிருத் ரவிச்சந்தர்
பாடல் ஆசிரியர்: விவேக்

பிடித்த வரிகள்:

என் வாழ்க்க இது தான்னு கதையாக சொல்ல
உன் பேரு இல்லமா ஒரு பக்கம் இல்ல

எனக்காக உருக என் காத திருக
வழி பாத நிலவா நீ வேண்டும் நெடுக

கண்ணே பெண்ணே எல்லாம் நீதானடி
யார் வந்த போதும் யார் போன போதும்
நீ மட்டும் என விட்டு நீங்காதடி


இப்ப life of சி. வி. ஆர். க்கு ஒரு கவிதை சொல்றேன்.

வாழ்வின் நீளம் வரை நீயும் என்னோடு வருவாய்..,
இதைத்தான் கேட்கின்றேன் என் வாழ்க்கை வரமாய்..!

இந்த பாடலையும், எனக்கு பிடித்த வரிகளையும், நான் எழுதிய கவிதையையும் என் ஷோபனா க்கு dedicate செய்றேன்.

நன்றி வணக்கம்!

August 13, 2023, 07:38:18 pm
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#037 வணக்கம் நண்பர்களே.... தியா, வாண்முகில், நிலா SM incharge Bullet pandi மற்றும் எனக்கு உயிர் கொடுத்து help பண்ணும் என் உயிர் நண்பன் ஷா(shaa) அவர்களுக்கும்.... எனக்கு சங்கீத மேகத்துக்கு Editing க்கு வாய்ப்பு  கொடுத்த Coffee Boy  அவர்களுக்கும் நன்றி...இந்த time song போடுறேன்னா அது ஒரு முக்கியமான விஷயம் இல்லாம போடமாட்டேன்அது என்னன்னா?🤭😍🥰 எனக்கு லவ் ok ஆகிடுச்சு, நான் single ல இருந்து mingle ஆகிட்டேன்.... என் GTC உயிர் நண்பர்களே.... என் தேவதை... ippadi Etc.... சொல்லிட்டே போலாம்....அவதான் என் ஸ்வீட் heart எனக்கு... எனக்கு Dedicated பண்ண SONG தான் கேட்கப்போறேன்.... அது என்ன SONG னா....படம் :  தடம்
பாடல் : இணையே..

இசையமைப்பாளர் : அருண் ராஜ்
பாடலாசிரியர் : மதன் கார்க்கி
பாடியவர் : சித் ஸ்ரீராம் மற்றும் பத்மலதா

August 13, 2023, 07:38:29 pm
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#037 My place
August 13, 2023, 07:38:49 pm
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#037
My place

Hello SM TEAM Program nailla Pannureinga we'll done SM team

Movie : Iron
Song : Vizhi moodi yosithaal
Singer : Karthik
Music by : Harris Jayaraj

. My favourite Line :

Indha kaadhal Vandhu vitaal nam
Thegam midhandhidumae
Vinnodum mugilodum
Vilaiyadi thirindhidumae
Oh oh oh ..

Vizhi moodi yosithaal
Angeyum vanthaai
Munnae munnae


This songs deticated to my Sweet heart ♥


August 13, 2023, 07:40:15 pm
1