Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: 1 [2] 3 4 5
Post info No. of Likes
FORUM REACHED 10K POSTS 🎉🎊

நமது GTC பொதுமன்ற தளம் 10000 பதிவுகளை பதிவு செய்து உள்ளது👏

இதற்காக ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் GTC பொதுமன்றம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் 🙏

மேலும் பல இலட்சம் பதிவுகளை சென்றடைய வாழ்த்துகின்றோம் 🎉🎊



December 19, 2022, 02:57:16 pm
1
HAPPY BIRTHDAY RAINA Global Tamil Chat (GTC) Wishes RAINA on His Birthday ( 21 - Dec )

Happy Birthday RAINA 🎂🎉🍫🍬🥳



Wishing You Many More Years of Good Health and Prosperity😊

We Hope Your Day is Filled With Lots of Love and Laughter😊

May All of your Birthday Wishes Come True 😊

December 20, 2022, 11:55:24 pm
1
HAPPY BIRTHDAY MADHU
Global Tamil Chat (GTC) Wishes MADHU on His Birthday ( 23 - Dec )

Happy Birthday MADHU 🎂🎉🍫🍬🥳



Wishing You Many More Years of Good Health and Prosperity😊

We Hope Your Day is Filled With Lots of Love and Laughter😊

May All of your Birthday Wishes Come True 😊

December 23, 2022, 12:00:50 am
1
HAPPY BIRTHDAY SANJANA
Global Tamil Chat Wishes SanJanA on her Birthday (24 - Dec -2022)

Happy Birthday Our Dear Friend SanJanA......!!



Wishing you many more years of good health and prosperity☺️

We hope your day is filled with lots of love and Laughter 😊

May all of your Birthday wishes come True. ♥

December 24, 2022, 12:00:02 am
2
MERRY CHRISTMAS 2022 May your Christmas be full of laughter and your stocking full of gifts. Global Tamil Chat  (GTC)Wishes you Merry Christmas & Happy New Year  🎄⭐✨ 🕯️




December 25, 2022, 12:26:03 am
1
Main Parithabangal 😃😀

ILIYANA (a) ZYaNNaH வை காணவில்லை தேடி தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் 😃😀


December 28, 2022, 12:33:51 pm
1
HAPPY BIRTHDAY PRIYA S
Global Tamil Chat (GTC) Wishes Priya S on her Birthday (01 - Jan -2023)
Happy Birthday Our Dr Friend Priya S 🎉🍫🍬🥳



Wishing you many more years of good health and prosperity☺️

We hope your day is filled with lots of love and Laughter 😊

May all of your Birthday wishes come True. ♥


January 01, 2023, 12:06:08 am
1
அறிஞர்களின் வாழ்வில் .....
எல்லோருக்கும் பொது...


மாஸ்கோ நகரின் கிரம்லின் மாளிகையில் முடி திருத்தும் கடை ஒன்று இருந்தது..  அங்கு விவசாயி, தொழிலாளி, உயர் பதவியிலிருப்பவர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் முடிதிருத்தம் செய்யச் செல்வர்.

ஒரு நாள், ரஷ்ய அதிபராயிருந்த லெனின் சென்றபோது 6 பேர் வரிசையில் அமர்ந்திருந்தனர்.  ஏழாவது நபராக வந்த லெனினைப் பார்த்து அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர்.  பதிலுக்கு வணக்கம் தெரிவித்த லெனின், அங்கிருந்த செய்தித்தாளைக் கையில் எடுத்துக் கொண்டு வரிசையில் அமர்ந்து படிக்க ஆரம்பித்துவிட்டார்.

உள்ளே முடிதிருத்தம் செய்து முடித்தவர் வெளியே வந்ததும் வரிசையிலிருந்த 6 பேரும், அதிபர் அய்யா, நீங்கள் உள்ளேபோய் முடிதிருத்தம் செய்து கொள்ளுங்கள் என்றனர்.

உடன்படாத லெனின், நீங்கள் 6 பேரும் வரிசையில் காத்திருக்கும்போது இப்போது வந்த நான் முன்னே செல்வது விதிமுறையை மீறியதற்குச் சமமாகும்.  நாட்டை ஆள்பவன் என்றாலும் சாதாரண குடிமகன் என்றாலும் வரிசை ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.  விதியைத் தளர்த்தினால் நாட்டின் ஒழுங்கு கெட்டுவிடும் என்று கூறினார்.  தனது முறை வரும்வரை காத்திருந்து சென்றார்.

வரிசை என்பது எல்லோருக்கும் பொது.  உயர்பதவிகளில் இருப்பவர்களுக்காக விதியைத் தளர்த்தக்கூடாது என்றதோடு, தானும் வரிசையில் அமர்ந்து வந்து விதிமுறைகளைப் பின்பற்றியவர் லெனின்.

January 07, 2023, 03:14:54 am
1
HAPPY BIRTHDAY SRINITHI
Global Tamil Chat (GTC) Wishes SRINITHI  on her Birthday (12 - Jan -2023)
Happy Birthday Our Dr Friend SRINITHI  🎉🍫🍬🥳



Wishing you many more years of good health and prosperity☺️

We hope your day is filled with lots of love and Laughter 😊

May all of your Birthday wishes come True. ♥

January 12, 2023, 12:49:05 am
1
HAPPY BOGHI 🔥 2023  
 


பழையன கழிந்து புதியன புகும் போகி பண்டிகையில் உங்களை துன்புறுத்தும் பழைய எண்ணங்களை கைவிட்டு, புதிய சிந்தனைகளை வளர்க்க
GTC ன் சார்பாக போகி பண்டிகை வாழ்த்துக்கள் 🔥

January 14, 2023, 12:12:13 am
1