Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1]
Post info No. of Likes
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#073 வணக்கம் GTC குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி
சங்கீத மேகங்கள் நிகழ்ச்சியில் என்னை பங்கேற்க வைத்த GTC குடும்பத்தினர்க்கு  என் மனமார்ந்த நன்றி.
எனக்கு பிடித்த பாடல் :மேலால வெடிக்குது.                                 
                       Movie:ஆரம்பம்  :)
பிடித்த வரிகள் : natpukoru kovil ingu evanum katta villa..
                                 Natpe oru kovil ada thaniya thevai ila...
                                  Vazhkai oru vaanam. Adhil natpe vannam
                                  achu.. Varthai ila thozha needhanda enthan
                                   Moochu..
Dedicate to GTC குடும்பத்தினர் அனைவருக்கும்
சங்கீத மேகம் நிகழ்ச்சியில் பதிவிட  வைத்த தோழி Coordinator ku en மனமார்ந்த நன்றி.. இந்த நிகழ்ச்சி  மேலும் மேலும் வளர என் இதயம் கலந்த வாழ்த்துக்கள்.

October 08, 2024, 12:35:47 pm
2
Re: கவிதையும் கானமும்-049 என் உயிரில் கலந்த இசையே...!
என் தனிமையின் துள்ளல் உன் இசை
என் தனிமையின் ஒரே தோழன் உன் இசை
என் தனிமையின் கண்ணீர்கட்டிகளை கரைக்கும் வெப்பம் உன் இசை
என் தனிமையில் அன்னையின் ஸ்பரிசம் உன் இசை
என் தனிமையின் இளமை ரகசியம் உன் இசை
என் தனிமையின் எதிரிகளை கொன்றது உன் இசை...
என் தனிமையின் நிசப்த பசிக்கு விருந்து உன் இசை..!
உருகிப்போன என் தனிமை மெழுகுவர்த்தி மீண்டும் உருப்பெறுகிறது உன் இசையால்
தோல்வியைத்தான் தினமும் சந்திக்கிறது உன் இசை..!
என் தனிமையை சலிப்படைய செய்யும் முயற்சியில்....
விடிந்துவிட்டது ..காற்றின் ஒற்றை காதலனே
நான் உன்னை  நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
மீண்டும் உன் இசையுடன் தனித்திருக்க காத்திருக்கிறது என் தனிமை….

October 15, 2024, 09:24:11 pm
5