See likes given/taken
| Post info | No. of Likes |
|---|---|
|
Re: Happy Birthday Shinchan
Heyyy Beck Wish u a very happy birthday man!!!🎈🎂🎂🎈 May the great God bless you with lots of happiness !!! Let all your dreams come true in this year!!! Have the best birthday ever!!! Njyy life !!! Keep smiling always!!! Be cool !!! Thendral
July 24, 2024, 06:59:59 am |
1 |
|
Re: Happy Birthday Thendral
Omg iamcvr brooo your wish made my day thaank u so much ✨🌟✨💖
August 10, 2024, 07:20:01 am |
1 |
|
Re: Happy Birthday Thendral
Innocent Boy IB brooo ✨✨ அன்பு உடன்பிறப்பே மறு ஜென்மம் ஏன் இப்போழுதே நீங்க என்னோட உடன் பிறப்பு தான் . நான் அப்படி தான் நினைக்கிறன் உங்களை . மகிழ்ச்சி ✨✨ தென்றல் August 11, 2024, 03:43:14 pm |
1 |
|
Re: Happy Birthday Stay Positive
Hyieee Stay Positive sis 💖❤️💜❤️💜❤️💕 Happiee happie birthday to the most positive soul I have ever met ❣️❤️❣️❤️❣️😘🤩😍 I wish you have a best bday ever 🥳💞🥳💞 Stay blessed n spread positivity 👍🎉💐 As we decided let's keep smiling ...no matter how others judge us 😜��🫶🫰✌️ Azhagiii sisyyy U r❣️❣️ 😍🤩❣️❣️ Your chelloo sis Thendral❣️ August 27, 2024, 03:54:07 pm |
1 |
|
Re: கவிதையும் கானமும்-046
❣️❣️ சொல்லாத என் காதல்❣️❣️ காதலின் ஆழம் அறியவில்லை என்னுள் காதல் பூக்கும் வரை ஒரு தலை காதலின் பாரம் மனம் இங்கு தாங்குவதில்லை. ஒவ்வொரு முறையும் துடிக்க மறுக்கும் இதயத்தை கையில் ஏந்தி சுமக்கிறேன் என்றாவது ஒரு நாள் அது துடிப்பது உனக்காக என்று உறைக்கவே . எப்படியும் சொல்லிவிடும் உறுதியுடன் சென்றவள் நின்றேன் சிலையாகிறேன் என்னுள்ளே ஆயிரம் உறையாடல்கள் அவன் முன்னாள் ஊமையாகிறேன். எழுதிசெல்லும் விதியின் கையோ மறந்து போனதே என் எழுத்தை என்கிறேன் வலி மறந்த இதயத்தின் மொழி அறிய மௌனமாகிறேன். முயன்று எடுத்த முயற்ச்சியுடன் சோலையில் உனைக்கண்டு விக்கி நிற்கிறேன் என்னவன் ஆகி இருக்க வேண்டிய நீ உன் அவளுடன் உன்னைக் காண்கிறேன். இந்த முறையும் துடிக்க மறுக்கும் இதயத்தை கையில் ஏந்தி சுமக்கிறேன் தோற்று நான் ஒதுங்கி நிற்கையில் யுகமாய் கடக்கும் உன் நினைவுகள்.... என் காதல் என்னுள்ளே கானல் நீராய்.... உன் காதல் அவளுடன் கல்யாண தேராய்....வாழ்க பல்லாண்டு !!! நேசமிகு ❣️தென்றல்❣️ August 28, 2024, 11:34:45 am |
3 |
|
Re: Happy Birthday Heartkiller
Hiyeee ❤️🩹Heartkiller sis🎉💞💞💞🎉 omg...i admire you as the most strongest n boldest n beautiful person in gtc. Your attitude vera level.. Sis💖❤️💖❤️ wish you a very happy n spl n remarkable bdy ever in gtc !!!!🎉⭐🌟✨🌟🎉 May the great God bless you with all happiness in this world ✌️👍 Stay blessed and healthy forever 💞💜💖❤️💕 Tym ku have your food sis...keep smiling n spread happiness 🎉🎉🎉 Happiee happie bday sis ma🎵🎶🎶🎵🎶 ❣️Thendral ❣️ August 30, 2024, 12:52:20 pm |
1 |
|
Re: கவிதையும் கானமும்-047
❣️என் தாயே ❣️ உன்னால் நான் ஜனனம் கொண்டேன் என்னுள் உன் உதிரம் கண்டேன் ஆயிரம் அர்த்தம் உன் பார்வை என்றும் எங்களுக்கே உன் சேவை மனதாலும் உடலாலும் களைத்தாயோ என்றுதான் எங்களிடம் உரைப்பாயோ நினைவு தெரிந்து எங்களுக்குப் பின் நீ எழவில்லையே நினைத்து பார்த்தாலும் எங்களுக்கு முன் நீ உறங்கியது இல்லையே என்ன வரம் தான் வாங்கி வந்தேனோ - என் தாயே எல்லா வரமுமாய் நான் உன் சேயே நீ அயர்ந்து நான் கண்டதில்லை எனக்கு முன் என்றுமே நீ உண்டதில்லை காலமெல்லாம் உன் இதயம் எங்களுக்காகவே துடிக்கும் உன் கைகள் எங்களுக்காகவே உழைக்கும் உனக்காய் என்று நான் வருவேன் உன் பாரம் குறைக்க அதுவரை என் கைகள் உனக்கு குடை பிடிக்க அன்பு ஒருவழி என்று நீ ஏற்க மறுக்க எப்படி உரைப்பேன் என் மனதை உறக்க தாயே நீயே என்னுள் என்றும் வாழும் தெய்வமாய் வளர்வேன் உன் துயரம் தீர்க்க விரைவாய் காலங்கள் உருண்டோடும் நம் வாழ்வும் கரை சேரும் நாமும் வாழ்வோம் உயர்வாக உன் கரம் ஓய்வாக நம் வாழ்வும் ஒளியாக என் கனவும் நினைவாக உன் ஜென்மம் நூராக என்றும் உன் சேயாக இறையருள் இருந்தால் உன் தாயாக ❣️❣️தென்றல்❣️❣️ September 19, 2024, 12:01:19 pm |
4 |
|
Re: Happy Birthday Limat
Happy Birthday Limat bro 🎉🎂 Stay blessed always with happiness and joy 🎉 May all your dreams come true 🎉 ❣️Thendral ❣️ September 26, 2024, 02:07:01 pm |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#072
Hiye Sangeetha Megam team ❤️❣️ Awesome job team👍 Hearty Congrats to new Rj Jasvi 💝 n Nila 💖,the script Queen 👑 n Coffee Boy, the edit Master 👍 This week am gonna request my favourite song Movie - Jai Bhim Song - Thala Kodhum Music - Sean Roldan Singer - Pradeep Kumar Lyrics - Rajumurugan My favourite lines are ❣️❤️❣️தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும் கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும் நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு நிக்காம முன்னேறு அன்பால நீ கைசேரு❣️❤️ I dedicate this song to all friends in GTC ❣️❤️Misty Sky, Hansom Hunk ,Shree didi , Jodha , Jasvi, Nila ,Wings and Dan _Bilzerian❤️❣️ Thank u Sm Team ❤️❣️ keep rocking... miles to go !!!!❤️❣️ ❣️❤️ Thendral ❤️❣️ September 30, 2024, 04:03:31 pm |
2 |
|
Re: கவிதையும் கானமும்-048
❣️❤️என்னுயிர் அன்பனே!❤️❣️ என் இருள் போக்க நீ வரும் காலம் எப்பொழுது... வருவாயோ அன்பனே !!! தனிமை ஒரு வரம் என இருந்தேன் இன்று என்நிலை அறியும் வரை தனிமை எனக்கான அரண் என்னிடம் என்னை உணர்த்தும் வரை தனிமையில் நான் உன்னை நினைக்கவும் இல்லை உணரவும் இல்லை உன்னை தேடவும் இல்லை என பொய் உரைத்தேன் ஆம் உன்னை தேடவும் இல்லை உணரவும் இல்லை... என் இருள் போக்க நீ வரும் காலம் எப்பொழுது.... வருவாயோ அன்பனே !!! அழகான நாட்கள் தந்த நினைவுகள் வெளிச்சமாய் என்னுடன் இருக்க அவ்வொளியில் தொலைத்த உன்னை தேடினேன்... என் இருள் போக்க வருவாயோ என்னுடன் தான் சேர்வாயோ .... என் தனிமை தீரும் காலம் எப்பொழுது .... வருவாயோ அன்பனே!!! தனிமை சோகமா வரமா ![]() சோகமே வரமாக ஆனதோ !!! என் நிலை மாறும் ... என் வாழ்வில் இனிமை கூடும் நாள் நீ வரும் நாளோ .... அந்த நாளும் என்று வருமோ என் தனிமை சாபம் தீர உன்னுடன் சேரும் காலம் எப்பொழுது... வருவாயோ அன்பனே !!! வழி துணையாய் நீ வேண்டும் நம் வாழ்வும் சீராகும் உன் விழியில் ஒளி கண்டேன் நம் வாழ்வின் வழி உணர்தேன் தனிமை துயர் துடைத்தாய் என் தந்தையுமாய் ஆனாய் நீ நீயே என் ஒளி என் தனிமை தீர்க்கும் வழி என் இருள் போக்க வருவாயோ என்னுடன் தான் சேர்வையோ என் தனிமை தீரும் காலம் எப்பொழுது .... வருவாயோ அன்பனே !!! அழகான அந்நாட்கள் மீண்டும் வாழ கிடைக்குமோ நான் தொலைத்த நீயும் எனை தழுவிய தனிமையும் நீ அறியும் காலம் எப்பொழுது ..... வருவாயோ அன்பனே!!! நீ எனை சேரும் காலம் எப்பொழுது.... வருவாயோ அன்பனே !!! என்றும் தனிமையில் ❣️தென்றல்❣️ October 05, 2024, 12:04:11 pm |
6 |