See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: கவிதையும் கானமும்-044
இதயங்கள் அருகில் இருக்கும் பொழுது, இருக்கும் இடங்கள் ஒன்றும் தூரமில்லை... நேரம் நெருங்க விடாமல் தடுப்பதால், நினைவு துளிகளில் தவிக்கிறேன்! தொலைவால் தூரத்தில் இருந்தாலும் என் நினைவால் நெஞ்சோரத்தில் நீ... நீ என்னை தவிர்ப்பதும், நான் உனக்காக தவிப்பதுமே நம் காதலாகிவிட்டது! குயிலின் குரலோசை கேட்டேன் தொலைவிலிருந்து தொலைபேசி மூலம் நீ பேசும் சில நொடி நேரங்களுக்காக பல மணி நேரம் காத்திருக்கும், அந்த நொடிகளுக்கு தெரியும் நான் உன் மீது கொண்ட பாசத்தின் உச்சம்.. நீயில்லா ஒவ்வொரு பொழுதும் நம் நினைவுகளைத் தவிர வேறு எதற்கும் அனுமதி இல்லை என் அருகில் உன்னை காணும் அந்த ஒரு நொடிப் பொழுதிற்காக நான் கடக்கும் ஒவ்வொரு நாளும் பல யுகம் போல காட்சியளிக்கிறது... விடியாத இரவு வேண்டும் அதில் கலையாத கனவு வேண்டும் அந்த கனவிலாவது நீ எனக்கு வேண்டும் எவ்வளவு தொலைவில் நீ இருந்தாலும் உன் நினைவுகள் மட்டும் என்னை தொல்லை செய்து கொண்டே இருக்கின்றது கனவிற்க்கும் நிஜத்திற்க்கும் ஒரு வித்தியாசம் கனவில் என் அருகில் நீ நிஜங்களில் உன் தொலைவில் நான். என்னால் முடிந்த வரை பயணித்து கொண்டே இருப்பேன் உன் நினைவுகளுடன்…. July 15, 2024, 08:01:30 pm |
4 |
Re: Happy Birthday Innocent Boy
Thank you Iamcvr nanba for your Lovable wish
August 18, 2024, 05:28:16 am |
1 |
Re: Happy Birthday Innocent Boy
Kanmani.. Thank you my love for your Lovable motivational wishes really liked you a lot and thanking God always for bringing you to my life
August 18, 2024, 06:30:06 am |
1 |
Re: Happy Birthday Innocent Boy
Thanks globe!!! Thank you for your Lovable wishes seriously you are the real friend for me in this virtual world really happy of your wishes ma....
August 18, 2024, 10:49:07 am |
1 |
Re: Happy Birthday Innocent Boy
Hey eruma sago..... Thanks for your Lovable wishes eruma.. Née sona madiri enoda asapadura andha love enkuda irundha podum I am the happiest man in this world nu I will shout like surya jillu nu oru kathal movie madiri... Enga edvum teryura madiri terila pakalam...
August 18, 2024, 01:29:30 pm |
1 |