Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1]
Post info No. of Likes
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11 24.5
May 23, 2023, 07:49:32 pm
1
Prayer for the people dead in coromandel express accident in Orissa ஒரிசாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் விபத்தில் இறந்த 260 பயணிகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்திக்கிறோம். மேலும் ஆபத்தான நிலையில் 650 பயணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் நலம் பெற பிரார்த்திக்கிறோம்...

June 03, 2023, 07:51:56 pm
1
Re: Happy Birthday APPU KUTTY & KANNAMMA மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அப்புக்குட்டி மற்றும் கண்ணம்மா ....
Stay blessed

June 06, 2023, 12:38:45 pm
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#030 My place

வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
Music director maestro
Song : Vaan Pole Vannam Kondu
Movie/Album Name : Salangai Oli 1983
Star Cast : Kamal Hassan and Jaya Prada
Singer : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music Composed by : Ilayaraja
Lyrics written by : Vaira Muthu
Dedicate to all

June 18, 2023, 09:38:07 pm
1