Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - MASS

Pages: [1]
1
Own Poems - சொந்த கவிதைகள் / Azhagiyea
« on: August 29, 2022, 07:35:25 pm »
அளவுக்கதிகமான அலங்காரம், அரைகுறை ஆடை தவிர்த்து அம்சமான ஒப்பனையில், அழகான உடையின் நேர்த்தியில், பெண்! 'அவள்' உலக அழகியே

2
Own Poems - சொந்த கவிதைகள் / Mounam
« on: August 29, 2022, 07:32:09 pm »
அவள் மெளனங்களை மொழிபெயர்த்தால், காவியம் பல படைத்திருப்பர். என் கவிதை பட்டியல் காணாமல் சென்றிருக்கும் - அவள் கயல் விழிகளில் - இருந்து.by MASS

3
Own Poems - சொந்த கவிதைகள் / Maanavan
« on: August 29, 2022, 07:29:17 pm »
இதழ்களால் பேசும் வார்த்தை ஜாலம் போதும், கண்களால் பேசும் மாய வித்தை வேண்டாம்! நான் கற்றுத்தேர்ந்த காதலன் அல்ல, கற்றுக்கொண்டிருக்கும் மாணவன். By Mass

4
Own Poems - சொந்த கவிதைகள் / Iravuu
« on: August 09, 2022, 11:38:53 pm »
இரவுகளை திருடும் அவள்..

நினைவுகளையும் விட்டு
வைப்பதில்லை..

நிலவை ஒளித்து வையுங்கள்..

எது நிலவென்று அடையாளம் கானவேண்டும்!

😍😍😍

5
Own Poems - சொந்த கவிதைகள் / Kangal
« on: August 09, 2022, 11:33:15 pm »
வாழை
தோட்டத்தில்
வாய்க்காலில்
வருகிறாத
பார் மீன்கள்
வாழைக்குள்
இரு மீன் நான்
பார்த்து விட்டேன்..

சமைக்க முடியாத
மீன் என்னை
சமைத்து கொண்டு
இருக்கிறது..

அவள் கண்கள்!

👁👁Mass

6
Own Poems - சொந்த கவிதைகள் / Anbu
« on: August 09, 2022, 05:30:42 pm »
நீரை போன்று தான்
அன்பும்..

கொதிப்பவரிடம்
ஆவியாகி மறைந்துவிடும்..

மதிப்பவரிடம்
குளிர்ந்து கூட இருக்கும்..

ஐஸ் கட்டியாக!

❤️❤️MASS

7
Own Poems - சொந்த கவிதைகள் / Tea
« on: August 09, 2022, 05:22:02 pm »
சிலநேர
குழப்பங்களில்
சோர்வுகளில்..

நம்மை மறந்து
அதிலிருந்து
வெளிப்பட
செய்யும் அழகான
துணை..

தேநீர்!

☕️☕️🫖

8
Own Poems - சொந்த கவிதைகள் / Mounam
« on: August 09, 2022, 05:18:35 pm »
ஆழ்ந்த
அடர்
காட்டினுள்ளே
ஆழிப்
பேரலையில்
சிக்கிய
தவிப்பு..

உன்
மௌனத்தினூடே
பயணிக்கையில்!

💜💙MASS

9
Own Poems - சொந்த கவிதைகள் / Kathal
« on: August 09, 2022, 05:15:51 pm »
❤️காதலை ஆள
நினைக்கின்றனர் பலர்...

கையாள தெரியாமல்
வீழ்ந்து😒‼️ விடுகின்றர் சிலர்...

‼️👑வெற்றி கண்டவர்களுக்கு
சிம்மாசனம் ஆகிறது காதல்...

தோற்றவர்களுக்கு
சிலந்தி வலையை போல் ஆகிறது....
     காதல்🖤‼️✍🏻✍🏻

💓💓💓💓💓💓💓💓

10
விருப்பமும் நேசமும்
ஒன்றாகுவதில்லை..

விரும்பப்படும் எல்லமே
நேசிக்க படுவதில்லை..

ஆனாலும்,

நேசிக்கப்படும் எல்லமே
விரும்பப்படுகிறது!

❤️❤️❤️

11
ஊசி
குத்துகிறதே
என்று

*துணி* அழுதால்

நமக்கு
ஆடை
கிடைக்காது
கலப்பை
கிழிக்கிறதே
என்று

   *நிலம்* அழுதால்

உணவு
கிடைக்காது

   வலிகள்
இல்லாமல்
வாழ்க்கை
இல்லை

12
Birthday Wishes / Re: Happy Birthday NANDHINI
« on: July 29, 2022, 06:38:13 pm »
I hope your dreams all are come to true this year Wish u happy birthday to u Nandhini

13
Birthday Wishes / Re: Happy Birthday MEERA (HeLeNa)
« on: July 28, 2022, 02:00:02 am »
Wish u many more happy returns of the day your dreams all are come to true this yr I hope happy birthday to u

14
இரவினில்!....

நீ...

நடந்தால்!....

இந்திரனிடம்...

இரவல் வாங்கி!.....

சந்திரனை!...

நட்டுவைப்பேன்.....

நீ செல்லும்!....

சாலையெங்கும்.....

MASS

Pages: [1]