1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-003
« on: August 25, 2022, 06:31:27 pm »
முதலில் காதலில் தொடங்கி திருமணம் வரை சென்று
காலம் முழுவதும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்ளும்
நிகழ்வுகள் வருவதே திருமண பந்தம் !
வாழ்கையில் ஏற்ற தாழ்வுகளுக்கு ஏற்ப அத்துடன் பயணிக்கும் பயணம் !
வாழ்க்கை என்னும் படகில் இரு துடுப்பாக நீயும் நானும் இனைந்து சுழற்றும்போது
வாழ்க்கை என்னும் கரையை வந்தடைவோம் !
வாழ்க்கையில் இனி இன்பம் பெருகட்டும் துன்பம் அகலட்டும் !
சந்தோசமான வாழ்க்கையை வாழ்வோம் !