Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Love Me

Pages: [1]
1
உன் அன்பின்
பிரகாசத்தை
உணர்ந்தேன்
நீ எனக்காக
சேகரித்து தந்த
உன் msg யில்.
கலங்கித்தான்
போகின்றது
கண்களும்
உன்னை
காணமலிருந்து
காணும்போது.
கொண்டு
சென்றுவிடு
உன் நினைவுகளை
என்னை
கொன்று திண்கிறது உன்
மொபைல்
ரிங்டோன் ஒலியில்.
நானிருக்கின்றேனென்று
சொல்லாமல் சொல்லும்
உன் அரவணைப்பில்
உடைந்த மனமும்
நிறைந்தது வானவில்லிலும்
காணாத
அழகிய நிறம்
உன்னில் கண்டேன்.
மொழியில்
பேசிடு விழியில்
பேசி வீழ்த்தாதே உனக்கான காத்திருப்பில்
உணர்ந்தேன்
உன்னில் நான்
தொலைந்திருப்பதை தொலைபேசியில்
உன் புகைபடம் இருபதால் என்னோடு
நீயில்லையென்ற
எண்ணமே
எனக்கெழுந்ததில்லை.
விட்டுவிட்டு துடிக்கும்
இதயமும்
விடாமல் துடிக்கின்றது
உன் msg யில் மறக்க முடியாத
பிம்பம் நீ
தவிர்க்க முடியாத
நினைவும் நீ.
நீயின்றி என் வாழ்க்கை
முடியப்போவது இல்லை
நீயின்றி வாழ்வு வந்தால்
நான் இருக்கப்போவதில்லை.
மெல்ல மெல்ல
சாய்கின்றது
மனம் உன்பக்கம்
உன் விழிகளென்னை
வீழ்த்த… msg அனுப தாமதித்து
தவிக்கவிடாதே
தாங்காது
இதயம்.
எனக்காக
நீயிருக்கின்றாய்
என்ற உணர்வே
வாழ்க்கையை அழகாக்கி
கொண்டிருக்கின்றது
ஒவ்வொரு நொடியும்.
விண்ணில்
உலாவரும்
நிலவாய்
என்னுள் உலாவருகின்றாய்
நீ…! என்னுள் உலாவும் உனக்காக என்றுரும் நான் உன்னுள் நிலவாய்!

2
 Unnale Unnale (2007) song Unnale Unnale.
dedicate to all GTC GIRLS ( ANGELS )

Kavithai tell me
 
உன்னாலே உன்னாலே

அசைந்து நடப்பது சிலையல்லவா
கடந்து வதைப்பது நீயல்லவா

விழியில் விழுவது சுகமல்லவா
விழியாய் இருப்பது வரமல்லவா

மனதை திறந்து
காதல் செலுத்து

வெளிச்சம் கொடுத்து
உயிரை நிறுத்து

தினமும் நினைத்துடல்
மெலிந்தேனே

காதல் தரவில்லை
தவித்தேனே

உனது சிரிப்பில்
உலகம் மறந்திட...

Pages: [1]