Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Day Maker

Pages: [1]
1
இவன் Day Maker எல்லோரும் நலமா,   வாழும் வாழ்க்கை கூட அழகு தான், அதை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு. வெற்றி கூட நிரந்தரம் அல்ல எனும்போது, தோல்வியும் அப்படித்தான் எதுவும் நிரந்தரமில்லை. ஓவியத்திற்கு அழகு சேர்ப்பது பல வண்ணங்கள், அதுபோல தான் நம் மனத்திற்கு அழகு சேர்ப்பது நல்லெண்ணங்கள். எப்போதும் நல்ல எண்ணங்களையே எண்ணுங்கள். நல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. அவை உங்களுக்கு நல்லதையே கொண்டு வந்து சேர்க்கும். வாழ்வில் சறுக்கல்கள் இருக்கும் போது உடைந்து போக கூடாது. தோல்விகளை சந்திக்காமல் உயர்ந்தவர்கள் எவருமில்லை   நல்ல எண்ணங்களோடு அனைவரும் சேர்ந்து பயனிப்போம.

Song Name : The one
Movie:Retro
தனியாக போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா என்று வருந்தாதே.. நீ தனியாக போராடுவதே வெற்றி தான்..!

Pages: [1]