1
General Discussion / Re: Kadhal Mannan Hiccup
« on: June 24, 2026, 01:00:19 pm »
அவள் சிரிப்பில் சிதறியது என் அமைதி…
அவள் பார்வையில் பிறந்தது என் கனவு நிதி…
சொல்லாமல் பேசும் அவள் கண்கள் இரண்டு,
என் இதயத்தை தினமும் எழுதுது புதிய பாடம் ஒன்று…
அவள் அருகில் இருந்தால் நேரம் நின்று போகும்,
அவள் இல்லையென்றால் உயிரே தேடி அலையும்…
காலை தென்றலாய் அவள் நினைவு வருகை,
என் காதல் முழுவதும் அவளே என் வாழ்க்கை… 💖
“Forever us” என்று சொல்லும் அந்த நொடியில்,
என் உலகமே அவளோடு வாழும் ஒரே கதையில்… 🌙
Hiccup Ena love kavithai elam vera level iruku pa