1
சங்கீத மேகம் - SANGEETHA MEGAM / Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#091
« on: August 25, 2025, 11:00:20 am »
hi sm team vanakam epadi irukenga all nala iruenganu ninikuren and nanum inga song requst panitu varama poiduren athuku first elartiyum sorry kekuren andha time than ethvathu work vandidum enkau
Enaku Piditha padal
திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால்
பாடகர்கள் பி.ஜெயச்சந்திரன் & சின்மயி
பாடலாசிரியர் வைரமுத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்
பாடல் நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜி
பிடித்த வரிகள் - வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…
ஆஹா… ஆஆ… ஆஆ… ஆஆ…
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…
வானம் முடியுமிடம் நீதானே…
காற்றைப் போல நீ வந்தாயே…
சுவாசமாக நீ நின்றாயே…
மார்பில் ஊறும் உயிரே…
indha song enoda ponungaluku dedicate panuren Globe and Shree ku nan rendu periyum romba miss panuren
miss u chellams
Enaku Piditha padal
திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால்
பாடகர்கள் பி.ஜெயச்சந்திரன் & சின்மயி
பாடலாசிரியர் வைரமுத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்
பாடல் நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜி
பிடித்த வரிகள் - வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…
ஆஹா… ஆஆ… ஆஆ… ஆஆ…
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…
வானம் முடியுமிடம் நீதானே…
காற்றைப் போல நீ வந்தாயே…
சுவாசமாக நீ நின்றாயே…
மார்பில் ஊறும் உயிரே…
indha song enoda ponungaluku dedicate panuren Globe and Shree ku nan rendu periyum romba miss panuren
miss u chellams